45. கவிதை பாருங்கள்(photo,poem)

- ----cat

 

 

சாம்பலில் தூங்கும் பூனையாய்
சோம்பலில் தூங்குவதோ! தூங்கி
கூம்புதலாய் அறிவு சாம்புதலாய்
வீம்பிற்குக் கூடிக் கலந்து
சூம்பி அடுத்தவரைப் பரிகசித்தல்
மேம்பாட்டு மனிதம் அல்ல.
(கூம்புதல் -ஒடுங்குதல்.  சாம்புதல் -ஒளிமங்குதல். 

சூம்பி – இரத்தம் சுண்டி சிறுத்தல்.)

onMlyl_02-nn-mm

imagesCA7CTXLU

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  மார்ச் 04, 2013 @ 00:14:02

  மனிதம் பேசும் அழகான கவிதை வேதாம்மா…

  மறுமொழி

 2. bganesh55
  மார்ச் 04, 2013 @ 01:47:37

  அருமையான கவிதைகள்! படங்களுடன் பார்க்கையில் ரசனை கூடுதல்!

  மறுமொழி

 3. கோமதிஅரசு
  மார்ச் 04, 2013 @ 02:08:20

  கவிதை அருமை.

  மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 04, 2013 @ 02:22:48

  அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 04, 2013 @ 02:23:05

  அழகு… அருமை…2

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  மார்ச் 04, 2013 @ 03:09:28

  சூம்பி அடுத்தவரைப் பரிகசித்தல்
  மேம்பாட்டு மனிதம் அல்ல.

  அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 7. தி.தமிழ் இளங்கோ
  மார்ச் 04, 2013 @ 11:32:12

  அழகு தமிழில் புதுமையாய் வந்த புகைப்படக் கவிதைகள்.!

  மறுமொழி

 8. பழனிவேல்
  மார்ச் 04, 2013 @ 12:45:50

  “கூம்புதல் -ஒடுங்குதல்
  சாம்புதல் -ஒளிமங்குதல்
  சூம்பி – இரத்தம் சுண்டி சிறுத்தல்”

  அழகிய வார்த்தைகளின்
  அறிமுக விளையாட்டு
  அருமை.

  மறுமொழி

 9. பூங்குழலி
  மார்ச் 06, 2013 @ 13:20:06

  அருமை அம்மா வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. ஆதிரா
  மார்ச் 08, 2013 @ 23:14:18

  அழகு தமிழ்

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 09, 2013 @ 15:34:37

  மிக்க நன்றியும், மகிழ்வும் ஆதிரா.
  இறையருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: