17. மண்ணும் சிறப்புறும்!….

258303_1923879933886_393596_o

எல்லோருக்கும்   இனிய    மகளிர் தின   வாழ்த்து.

 

 

மண்ணும் சிறப்புறும்!….

 

கண்களின் சங்கமத்தில்

பெண்ணோடு வாழ்ந்திட

பொன்னில் தாலியிட்டு

மண்ணில் திருமணம்.

 

வென்று இல்லறத்தை

நன்று நடத்திட

தோன்றாப் புரிந்துணர்வு

ஊன்றாத தொல்லை.

 

பண்பு இழப்பதினால்

இன்பம் இல்லாது

அன்பையீந்து பெண்

துன்பம் பெறுவதேன்!

 

சாதம் வடித்தாலும்

வேதம் படிக்கலாம்

கீதம் படிக்கலாம்.

வாதம் புரியலாம்.

 

தங்கக் கூண்டினில்

மங்காதே பெண்ணே!

பொங்கி எழுந்திடு!

ஓங்கிடும் புகழ்!

 

பெண்ணை மதித்திட்டால்

நண்ணும் நன்மைகள்.

எண்ணுங்கள் கண்ணியமாய்!

மண்ணும் சிறப்புறும்!

7-3-2013.

இனிய நந்தவனம் பங்குனி 2005ல் பிரசுரமானது.

3-3-2004
(ரிஆர்ரி வானொலி பெண்கள் நேரத்திற்கு ரதி கோபாலசிங்கத்திற்கு அனுப்பி.
வெளியானது)

 

1139540gpr9bczcla

 

41 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  மார்ச் 07, 2013 @ 20:52:08

  எங்கள் மகள் லாவண்யா இலண்டன் தமிழ் வானொலியில் முதல் தென்றல் அறிவிப்பாளராகப் பணி புரிந்த போது நாட்டியப்பேரொளி பத்மினி இலண்டனிற்கு ஓர் அரங்கேற்றத்திற்கு வந்த போது இலண்டன் தமிழ் வானொலிக்காகப் பேட்டி கண்ட போது எடுத்த புகைப்படம்.

  மறுமொழி

 2. venkat
  மார்ச் 08, 2013 @ 01:07:32

  மகளிர் தின நல்வாழ்த்துகள்….

  மறுமொழி

 3. bganesh55
  மார்ச் 08, 2013 @ 02:04:45

  பெண்ணை மதித்திட்டால் நண்ணும் நன்மைகள் – நன்றே சொன்னீர்கள் வேதாம்மா. உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் என் மனம் நிறைந்த மகளிர்தின நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 08, 2013 @ 02:07:20

  மகளிர் தின நல்வாழ்த்துக்கள்…

  எல்லா நாளும்….

  மறுமொழி

 5. மகேந்திரன்
  மார்ச் 08, 2013 @ 02:46:28

  என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் வேதாம்மா…

  மறுமொழி

 6. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 08, 2013 @ 03:46:03

  //தங்கக் கூண்டினில் மங்காதே பெண்ணே!
  பொங்கி எழுந்திடு! ஓங்கிடும் புகழ்!//

  அருமை. இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 08, 2013 @ 03:47:47

  //இனிய நந்தவனம் பங்குனி 2005ல் பிரசுரமானது.//

  பாராட்டுக்கள்.

  மறுமொழி

 8. கோமதிஅரசு
  மார்ச் 08, 2013 @ 03:59:49

  பெண்ணை மதித்திட்டால்

  நண்ணும் நன்மைகள்.

  எண்ணுங்கள் கண்ணியமாய்!

  மண்ணும் சிறப்புறும்!//

  அருமையாக இருக்கிறது கவிதை.

  பெண்ணை போற்றும் வீடும் , நாடும் நலம்பெறும்.
  உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 10, 2013 @ 09:22:50

   மிக மிக நன்றி சகோதரி.
   தங்கள் தயவில் அவர்களிற்கு கருத்திட்டேன்.
   சகோதரர் திரு நடனசபாபதி முறைப்புடி பிரச்சனை தீர்க்க வழி தந்தார்.
   பார்ப்போம்.
   கருத்திடலிற்கு இனிய நன்றி. இறையாசி நிறையட்டும்.
   வேதா. இலங்காதிலகம்.

   மறுமொழி

 9. ranjani135
  மார்ச் 08, 2013 @ 04:05:16

  ‘சாதம் வடித்தாலும், வேதம் படிக்கலாம்’
  நாம் நாமாகவே இருந்து கொண்டு சாதிக்கலாம்!
  மகளிர் தின வாழ்த்துகள்!

  மறுமொழி

 10. பழனிவேல்
  மார்ச் 08, 2013 @ 04:08:27

  “மண்ணும் சிறப்புறும்”

  தலைப்பே சொல்லிவிட்டது மகளிர் மகத்துவம்.
  அழகு… அருமை…

  மறுமொழி

 11. sasikala
  மார்ச் 08, 2013 @ 06:18:50

  மகளிர் தின வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 12. பூங்குழலி
  மார்ச் 08, 2013 @ 07:14:42

  சாதம் வடித்தாலும், வேதம் படிக்கலாம்’
  நாம் நாமாகவே இருந்து கொண்டு சாதிக்கலாம்!
  மகளிர் தின வாழ்த்துகள்!…………………
  அருமை…

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 08, 2013 @ 08:14:26

  Lanniya in FB:-

  Thank you Amma. I like the poem.
  I am not sure about the picture – Pathmini looks really good though, for her age at that time xxx

  மறுமொழி

 14. mahalakshmivijayan
  மார்ச் 08, 2013 @ 09:47:00

  உங்கள் மகள் உங்கள் ஜாடையை ஒத்து இருக்கிறார் ! பெண்மை போற்றும் அழகான கவிதை!

  மறுமொழி

 15. Rajarajeswari jaghamani
  மார்ச் 08, 2013 @ 10:56:07

  இனிய மகளிர் தின வாழ்த்துகள்…

  மறுமொழி

 16. T.N.MURALIDHARAN
  மார்ச் 08, 2013 @ 13:55:23

  பெண்கள் தின சிறப்புக் கவிதை சூப்பர்

  மறுமொழி

 17. Mrs.Mano Saminathan
  மார்ச் 09, 2013 @ 14:05:54

  கவிதை அழகு!

  என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 18. Dr.M.K.Muruganandan
  மார்ச் 09, 2013 @ 16:29:18

  மாதர் தினத்திற்கு ஏற்ற நல்ல கவிதை

  “சாதம் வடித்தாலும்
  வேதம் படிக்கலாம்
  கீதம் படிக்கலாம்.
  வாதம் புரியலாம்…”

  ஆம்!
  ஒதுங்கிக் கி்டக்க வேண்டியதில்லை
  சிலிர்த்து எழுந்து
  சிகரங்களை மேவலாம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 10, 2013 @ 09:56:56

   ”..ஆம்!
   ஒதுங்கிக் கி்டக்க வேண்டியதில்லை
   சிலிர்த்து எழுந்து
   சிகரங்களை மேவலாம்..”
   மிக நன்றி Dr.
   இறையவனின் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 19. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 09, 2013 @ 16:35:46

  வணக்கம்
  வேதா,இலங்காதிலகம்

  மகளிர் தினத்தை முன்னிட்டு அருமையான கவிதை படைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்

  தங்கக் கூண்டினில்
  மங்காதே பெண்ணே!
  பொங்கி எழுந்திடு!
  ஓங்கிடும் புகழ்!

  அருமையான வரிகள் மகளிர் தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 20. raveendran sinnathamby
  மார்ச் 10, 2013 @ 15:18:31

  சாதம் வடித்தாலும், வேதம் படிக்கலாம்’

  மறுமொழி

 21. rathnavel natarajan
  மார்ச் 18, 2013 @ 12:36:09

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: