46. கவிதை பாருங்கள்(photo,poem)

மக்கும் வாழ்விலே நடிக்கும்
சிக்கல் மனங்களைப் படிக்கவும்
பக்குவ மனம் வேண்டும்.

மட்டித்தனத்துடன் தாளம்
தட்டவியலாது நாளும்.
கிட்ட நீங்குதல் சுகம்.

மதிப்போடு காலூன்றல்
நிதிப் பொதியேந்தல்
நீண்ட பயணம்போலாகும்.

72301_339195699529562_515060194_n[1]

http://www.youtube.com/watch?v=dGRe07U8zDA

இந்த முதலாவது வரிகளை சுப்புத் தாத்தா  இசையோடு பாடியுள்ளார்.
முகநூலில் தந்தார் நீங்களும் சுவையுங்கள்.
சுப்புத்தாத்தாவிற்கு மிக மிக நன்றி.

7016[1]---

ஆசிகம் காண முடியாத நிலையில்
பாசிகள் நிறைந்த பச்சைக் குளத்தில்
ஊசித் தூற்றலில் நினைந்த மலராள்
தூசிவிலக்கித் துலங்கினாள் வெயிலில்.

பா ஆக்கம்    பா வானதி    வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

18-3-2013

Nyt billede

Advertisements

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 18, 2013 @ 22:09:31

  தாக்கம் தரும் அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 19, 2013 @ 01:29:46

  மிகவும் பிடித்தது முதல் மூன்று வரிகளே…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. venkat
  மார்ச் 19, 2013 @ 03:08:37

  நல்ல பாடல்.

  பாராட்டுகள்.

  மறுமொழி

 4. ramani
  மார்ச் 19, 2013 @ 03:45:42

  Arumai thodara vaazhththukkal

  மறுமொழி

 5. பழனிவேல்
  மார்ச் 19, 2013 @ 03:59:11

  “மக்கும் வாழ்விலே நடிக்கும்
  சிக்கல் மனங்களைப் படிக்கவும்
  பக்குவ மனம் வேண்டும்.”

  அழகிய வரிகள்.
  மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2013 @ 18:28:49

   ”..அழகிய வரிகள்.
   மிகவும் ரசித்து மகிழ்ந்தேன்..”
   மகிழ்ந்தேன் பழனிவேல், மிக்க நன்றி கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. abdulkadersyedali
  மார்ச் 19, 2013 @ 05:39:53

  அழகிய கவிதைகள் மேடம்

  மறுமொழி

 7. nayaki
  மார்ச் 19, 2013 @ 07:51:11

  “மக்கும் வாழ்விலே நடிக்கும்
  சிக்கல் மனங்களைப் படிக்கவும்
  பக்குவ மனம் வேண்டும்.”
  நல்ல வரிகள் அம்மா !!!!

  மறுமொழி

 8. அன்பு தோழி
  மார்ச் 19, 2013 @ 08:23:09

  மதிப்போடு காலூன்றல்
  நிதிப் பொதியேந்தல்
  நீண்ட பயணம்போலாகும்…. ரசித்தேன்.பாராட்டுக்கள்

  மறுமொழி

 9. Rajarajeswari jaghamani
  மார்ச் 19, 2013 @ 12:13:50

  மதிப்போடு காலூன்றல்
  நிதிப் பொதியேந்தல்
  நீண்ட பயணம்போலாகும்

  பாராட்டுக்கள்

  மறுமொழி

 10. mahalakshmivijayan
  மார்ச் 20, 2013 @ 04:34:17

  முதல் மூன்று வரிகள், சும்மா நச்சுனு இருக்கு!! நன்றாக இருக்கிறது!

  மறுமொழி

 11. DHAVAPPUDHALVAN
  மார்ச் 20, 2013 @ 15:12:02

  Iniya tamilil then sottum kavidhaikal.

  மறுமொழி

 12. T.N.MURALIDHARAN
  மார்ச் 21, 2013 @ 00:57:32

  கவிதை அழகு

  மறுமொழி

 13. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 21, 2013 @ 03:23:10

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  மறுமொழி

 14. ranjani135
  மார்ச் 25, 2013 @ 13:52:15

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள், சகோதரி.
  சுப்புத் தாத்தாவின் குரலில் உங்கள் கவிதை காதுக்கு இனிமை.

  தூசி விலக்கி துலங்கும் மலராள் – பரவசப் படுத்துகிறாள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: