47. கவிதை பாருங்கள்(photo,poem)

408546_341274539321678_1668172262_n[1]

 

 

 

(வாழ்க்கையொரு சதுரங்கம்

வாழ்ந்து பாரு சின்ன ரங்கம்.

வாழ்தல் தலைகீழானால் அசிங்கம்

வாழ்ந்திட வேண்டும்ஆதங்கம்.

 

அன்பால் ஆடும் அரங்கம்.

துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

வன்பு தட்டும் சலதரங்கம்.

உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)

 

 

bar line

 

 

Advertisements

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 24, 2013 @ 10:21:08

  கவிதையின் அங்கங்கள் [வரிகள்] யாவும் சிங்கங்கள். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 24, 2013 @ 10:24:29

  IN FB:-
  Krishnasamy Kittu வாழ்க்கை தலைகீழானால் அசிங்கம்……அருமையான வாசகம்…

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 24, 2013 @ 10:29:12

  Seeralan Vee எதுகை மோனை ஒன்றாகி
  எழுதிய கவிதையில் எனை மறந்தேன்
  புதிய வரிகள் போடுகின்ற
  புதுமை எனக்கு சொல்லுங்கள்

  அழகிய கவிதை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 24, 2013 @ 11:39:01

  அட… அருமை… வாழ்த்துக்கள் சகோ…

  மறுமொழி

 5. ஸாதிகா
  மார்ச் 24, 2013 @ 12:10:40

  ”இது வேதாவின் கவிதையிலொரு அங்கம்.”அருமை சகோ

  மறுமொழி

 6. விச்சு
  மார்ச் 24, 2013 @ 12:27:09

  அருமையாக உள்ளது..

  மறுமொழி

 7. புலவர் இராமாநுசம்
  மார்ச் 24, 2013 @ 12:37:26

  பட்டு விரித்த பாவரங்கம் மனதைத் தொட்டு செல்லும் பூவரங்கம்

  மறுமொழி

 8. abdulkadersyedali
  மார்ச் 24, 2013 @ 12:40:48

  உண்மை
  நல்ல கவிதை மேடம்

  மறுமொழி

 9. கோமதி அரசு
  மார்ச் 24, 2013 @ 14:20:44

  அன்பால் ஆடும் அரங்கம்.

  துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

  வன்பு தட்டும் சலதரங்கம்.

  உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)//

  அருமை, அருமை. வாழ்ந்து பார்த்துவிடுவோம்.உயர்வாய்.

  மறுமொழி

 10. mahalakshmivijayan
  மார்ச் 25, 2013 @ 09:29:16

  வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று, அழகாக வார்த்தைகளை கோர்த்து குடுத்த விதம் அருமை!!

  மறுமொழி

 11. Rajarajeswari jaghamani
  மார்ச் 26, 2013 @ 15:41:45

  அன்பால் ஆடும் அரங்கம்.

  துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

  வன்பு தட்டும் சலதரங்கம்.

  உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)

  அழகான கவிதை அரங்கம் ..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 12. கவியாழி கண்ணதாசன்
  மார்ச் 27, 2013 @ 00:04:01

  உங்கள் கவிதையே தங்கம்

  மறுமொழி

 13. தாரை கிட்டு
  ஏப் 18, 2015 @ 05:38:21

  வாழ்க்கை தலைகீழானால் அசிங்கம்….அருமை!!

  மறுமொழி

 14. கோவை கவி
  அக் 29, 2015 @ 16:47:28

  மகிழ்வும், நன்றியும் சகோதரா
  இறையாசி நிறையட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: