47. கவிதை பாருங்கள்(photo,poem)

408546_341274539321678_1668172262_n[1]

 

 

 

(வாழ்க்கையொரு சதுரங்கம்

வாழ்ந்து பாரு சின்ன ரங்கம்.

வாழ்தல் தலைகீழானால் அசிங்கம்

வாழ்ந்திட வேண்டும்ஆதங்கம்.

 

அன்பால் ஆடும் அரங்கம்.

துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

வன்பு தட்டும் சலதரங்கம்.

உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)

 

 

bar line

 

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. VAI. GOPALAKRISHNAN
    மார்ச் 24, 2013 @ 10:21:08

    கவிதையின் அங்கங்கள் [வரிகள்] யாவும் சிங்கங்கள். பாராட்டுக்கள்.

    மறுமொழி

  2. கோவை கவி
    மார்ச் 24, 2013 @ 10:24:29

    IN FB:-
    Krishnasamy Kittu வாழ்க்கை தலைகீழானால் அசிங்கம்……அருமையான வாசகம்…

    மறுமொழி

  3. கோவை கவி
    மார்ச் 24, 2013 @ 10:29:12

    Seeralan Vee எதுகை மோனை ஒன்றாகி
    எழுதிய கவிதையில் எனை மறந்தேன்
    புதிய வரிகள் போடுகின்ற
    புதுமை எனக்கு சொல்லுங்கள்

    அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. திண்டுக்கல் தனபாலன்
    மார்ச் 24, 2013 @ 11:39:01

    அட… அருமை… வாழ்த்துக்கள் சகோ…

    மறுமொழி

  5. ஸாதிகா
    மார்ச் 24, 2013 @ 12:10:40

    ”இது வேதாவின் கவிதையிலொரு அங்கம்.”அருமை சகோ

    மறுமொழி

  6. விச்சு
    மார்ச் 24, 2013 @ 12:27:09

    அருமையாக உள்ளது..

    மறுமொழி

  7. புலவர் இராமாநுசம்
    மார்ச் 24, 2013 @ 12:37:26

    பட்டு விரித்த பாவரங்கம் மனதைத் தொட்டு செல்லும் பூவரங்கம்

    மறுமொழி

  8. abdulkadersyedali
    மார்ச் 24, 2013 @ 12:40:48

    உண்மை
    நல்ல கவிதை மேடம்

    மறுமொழி

  9. கோமதி அரசு
    மார்ச் 24, 2013 @ 14:20:44

    அன்பால் ஆடும் அரங்கம்.

    துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

    வன்பு தட்டும் சலதரங்கம்.

    உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)//

    அருமை, அருமை. வாழ்ந்து பார்த்துவிடுவோம்.உயர்வாய்.

    மறுமொழி

  10. mahalakshmivijayan
    மார்ச் 25, 2013 @ 09:29:16

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று, அழகாக வார்த்தைகளை கோர்த்து குடுத்த விதம் அருமை!!

    மறுமொழி

  11. Rajarajeswari jaghamani
    மார்ச் 26, 2013 @ 15:41:45

    அன்பால் ஆடும் அரங்கம்.

    துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

    வன்பு தட்டும் சலதரங்கம்.

    உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)

    அழகான கவிதை அரங்கம் ..பாராட்டுக்கள்..

    மறுமொழி

  12. கவியாழி கண்ணதாசன்
    மார்ச் 27, 2013 @ 00:04:01

    உங்கள் கவிதையே தங்கம்

    மறுமொழி

  13. தாரை கிட்டு
    ஏப் 18, 2015 @ 05:38:21

    வாழ்க்கை தலைகீழானால் அசிங்கம்….அருமை!!

    மறுமொழி

  14. கோவை கவி
    அக் 29, 2015 @ 16:47:28

    மகிழ்வும், நன்றியும் சகோதரா
    இறையாசி நிறையட்டும்

    மறுமொழி

  15. கோவை கவி
    மார்ச் 24, 2019 @ 10:21:31

    கவிஞர் தாரை கிட்டு :- வாழ்க்கை தலைகீழானால் அசிங்கம்……அருமையான வாசகம்…

    Seeralan Vee :- எதுகை மோனை ஒன்றாகி
    எழுதிய கவிதையில் எனை மறந்தேன்
    புதிய வரிகள் போடுகின்ற
    புதுமை எனக்கு சொல்லுங்கள்
    அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    சிறீ சிறீஸ்கந்தராசா :- வாழ்த்துக்கள் அம்மா!! நல்லதொரு பதிவு!!

    R Thevathi Rajan :- வாழ்க்கை சதுரங்கத்தில்
    நாம்தானே முக்கிய அங்கம்
    கடுமையை விட்டுவிட்டு
    மென்மையை கையாண்டு
    மேன்மையாய் வாழலாமே…
    தாங்கள் சொன்ன அத்தனை
    அங்கமும் சரியாக இருந்தாலே
    அதுதானே நம் ராஜாங்கத்தின்
    வெற்றியாக அமைய முடியும்…
    அழகிய கவியால் அருமையான
    சதுரங்கம் அதனையும் தங்கம்
    இனிய வாழ்த்துக்கள் தங்களுக்கு….

    Seeralan Vee:- ungal valaiyil comment panna mudiyalla password maranthidden athai edukka mudiyalla

    சங்கரன் ஜி:- iniya kaviathai அந்தரங்கம் அரங்கமானால் வாழ்க்கை நரகம் மனமொத்து வாழும் வாழ்க்கை என்றுமெ தங்கச்சுரங்கம் !!!

    Loganadan Ps :- அருமை. அருமை. அழகுக் கவிதை. நன்றி பகிர்வுக்கு.

    Genga Stanley:- nice.

    Gowry Nesan :- அழகான கவிதை!

    Vetha Langathilakam:- Ellorukkum eniya vaalththu – nanry.

    Ramadhas Muthuswamy :- // அன்பால் ஆடும் அரங்கம்.
    துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.// … மிகவும் அருமை! அன்பால் ஆளும் அரங்கம்.
    இன்பங்கள் இனிக்கும் இதயங்கம்!!! வாழ்த்துக்கள்!!!

    2014
    Sivasuthan Sivagnanam:- // துன்பங்கள் தட்டும் மிருதங்கம். // (y)

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக