49. கவிதை பாருங்கள்(photo,poem)

stock-vector-abstract-floral-background-84538762

சிரிப்பெனும்….

சிரிப்பென்ற அமுத சுரபி

விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.

எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி

வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி.

எழில் மலர் மலர்ந்து சிரித்து

வழிய வழிய இன்பம் தெளிக்கிறது.

அழிவில்லாத் திறமையாளன் மனிதனேன்

அழிபடர் சூழ்ந்ததாய் உம்மென்றிருக்கிறான்!

(அழிபடர் – மிகுந்த துன்பம்.)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-4-2013.

(இதனோடு ஒட்டிய புன்னகைப் பதிவு.  https://kovaikkavi.wordpress.com/2010/11/03/133-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88/

Nyt billede

37 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 11, 2013 @ 02:19:06

  அருமை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. கவியாழி கண்ணதாசன்
  ஏப் 11, 2013 @ 02:50:54

  கவலைக்கு மருந்தும் சிரிப்புதானே.சிரிப்பே மருந்தாகி கவலையை மறக்கச் செய்கிறதே

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஏப் 11, 2013 @ 02:57:38

  சிரிப்பென்ற அமுத சுரபி

  விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.அழகான கவிதை ,,பாராட்டுக்கள்..

  மறுமொழி

 4. ramani
  ஏப் 11, 2013 @ 05:21:41

  கவிதைகளில் சொல்லிப்போன எல்லாம்
  என்னுள் காட்சியாய் விரிந்து மகிழ்வித்தது
  கவிதையின் வெற்றியே அதுதானே
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. T.N.MURALIDHARAN
  ஏப் 11, 2013 @ 07:18:09

  நல்ல கேள்வி. சிரிக்க வாய்ப்பு இருக்கும்போது உம் என்று இருக்கலாமா? அழகாய் சொன்னீர்கள்

  மறுமொழி

 6. கோமதி அரசு
  ஏப் 11, 2013 @ 09:35:43

  சிரிப்பென்ற அமுத சுரபி

  விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.

  எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி

  வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி.
  சிரிப்பென்ற அமுதசுரபி எங்கும் மகிழ்ச்சி அலைகளைபரப்பி கவலை போக்கட்டும்.
  உண்மை , உண்மை.
  வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் உண்மைதான்..

  மறுமொழி

 7. seeralan vee
  ஏப் 11, 2013 @ 09:57:39

  சிரிப்பென்ற அமுத சுரபி

  விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.

  எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி

  வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி.

  அழகிய கவி வரிகள்
  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  மறுமொழி

 8. ranjani135
  ஏப் 11, 2013 @ 10:42:44

  வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்களே!
  சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனிதன் தானே.
  அருமையான ஆக்கம், சகோதரி!

  மறுமொழி

 9. sasikala
  ஏப் 11, 2013 @ 13:27:25

  அழகாக சொன்னீர்கள் சிரிப்போம் சிறப்புடன் வாழ்வோம்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஏப் 11, 2013 @ 16:13:38

  IN´ FB ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  Yashotha Kanth and Pannerselvam Selvam like this..

  Yashotha Kanth சிரிப்பெனும்….

  சிரிப்பென்ற அமுத சுரபி

  விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.

  எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி

  வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி.

  எழில் மலர் மலர்ந்து சிரித்து

  வழிய வழிய இன்பம் தெளிக்கிறது.

  அழிவில்லாத் திறமையாளன் மனிதனேன்

  அழிபடர் சூழ்ந்ததாய் உம்மென்றிருக்கிறான்!/////////////////////அருமை அக்கா.

  மறுமொழி

 11. திருமதி.பி.தமிழ்முகில் நீலமேகம்
  ஏப் 11, 2013 @ 21:18:13

  சிறு புன்னகையும் தான் துடைக்குமே பெருந்துயரையும் எளிதாய் !!!
  கவிதை அருமை கவியே !!!

  எனது “புன்னகை” (http://tamizhmuhil.blogspot.com/2013/04/kavithaipremin-april-2-2013.html) கவிதைக்கு தாங்கள் அளித்த கருத்திற்கேற்ப, வேறோர் புதிய கவிதை எழுதியுள்ளேன்.தங்களது மேலான கருத்துக்களை எதிர் நோக்குகிறேன் கவியே !! (http://tamizhmuhil.blogspot.com/2013/04/blog-post_1744.html)

  மறுமொழி

 12. கீதமஞ்சரி
  ஏப் 12, 2013 @ 02:30:58

  சிரிப்பின் அருமை புரியாதவர்களே வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக அழகான கருத்தும் கவியும். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 12, 2013 @ 20:55:10

  மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி கீதமஞ்சரி .
  இறையாசி நிறையட்டும்

  மறுமொழி

 14. இளமதி
  ஏப் 12, 2013 @ 22:06:53

  வணக்கம் சகோதரி!
  அருமையாகச் சொன்ன அழகான கவிதை…
  மனிதனுக்கு மட்டுமே சிரிக்கவும் தெரியும்.
  சிரித்துவாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற கருத்துக்கமைய சிரித்து தானும் சந்தோஷமாகவும் பிறரையும் சந்தோஷப்படுத்தியும் வாழவேண்டும்….

  அழகிய கவிதையை ரசித்தேன். வாழ்த்துக்கள்!

  உங்கள் வலைப்பூவில் தொடர்பவராகப் பதிந்திருந்தும் எனக்கு அது சரியாக செயற்படாதமையால் உங்களின் புதிய பதிவுகளை நான் இதுவரை காலமும் தவறவிட்டுள்ளேன். இன்று மீளவும் ஃபோலோவராக சேர்ந்திருக்கிறேன். பார்ப்போம்.
  இதுவரைகாலமும் வரவில்லை என என்னைத் தவறாகக் கருதிவிடவேண்டாம்… நன்றி!

  மறுமொழி

 15. SEERALAN
  ஏப் 13, 2013 @ 08:55:40

  மனிதனுக்கு பாசம் காட்டுவதில் நாட்டம் இல்லை பாசாங்கு கட்டுவதில்தான் நாட்டம் அதுதான் உம்மென்று இருக்கிறான்

  அழகிய கவிதை…….

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 16. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 13, 2013 @ 09:03:38

  வணக்கம்
  சகோதரி

  நீங்கள் கவிதையில் சொன்னதைப் போல சிரித்து வாழ்ந்தாள் நோய் இல்லாமல் இருக்கலாம் சகோதரி அருமையான படைப்பு உங்களுக்கும் உங்கள்குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 17. Dr.M.K.Muruganandan
  ஏப் 13, 2013 @ 14:08:14

  நோய் தணிக்கும்
  உளம் உயரும்
  சிரிப்பால்
  நல்ல கவிதை தந்தீர்கள்

  மறுமொழி

 18. kowsy
  ஏப் 13, 2013 @ 15:19:38

  சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. இது நான் சொன்னதல்ல. சிந்தனை விரிவு கண்டு செயல்கள் மேலோங்கி எண்ணமும் வாழ்வும் வளம் பெறவே வண்ணத் தமிழாலே உலகெங்கும் புகழோங்க இச் சித்திரை திருநாளில் வாழ்த்துகிறேன்

  மறுமொழி

 19. பழனிவேல்
  ஏப் 17, 2013 @ 04:30:55

  “சிரிப்பென்ற அமுத சுரபி”

  முதல் வரி ஒன்று போதும்.
  அனுபவக் கவிதை..
  அழகிய கவிதை..

  மறுமொழி

 20. கோவை கவி
  ஏப் 12, 2017 @ 08:37:40

  Seeralan Vee :- மனிதனுக்கு பாசம் காட்டுவதில் நாட்டம் இல்லை பாசாங்கு கட்டுவதில்தான் நாட்டம் அதுதான் உம்மென்று இருக்கிறான்

  அழகிய கவிதை…….

  வாழ்த்துக்கள்
  13 April 2013 at 10:54 ·

  Vetha Langathilakam :- unmaithaan!…nanry seeralan.
  13 April 2013 at 11:04 ·

  Verona Sharmila :- எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி
  … வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி…அழகிய கவிதை…….
  13 April 2013 at 13:14 ·

  Dhavappudhalvan Badrinarayanan A M:- “சிரிப்பென்ற அமுத சுரபி

  விரித்துக் குலுங்கும் மகிழ்வு பரப்பி.

  எரிக்கும் கவலையை இன்பம் நிரப்பி

  … வரிசையிடும் நோயிலிருந்தோடலாம் தப்பி.” அழகிய கவிதை
  14 April 2013 at 07:16 ·
  Sivasuthan Sivagnanam :- எழில் மலர் மலர்ந்து சிரித்து
  வழிய வழிய இன்பம் தெளிக்கிறது.
  14 April 2013 at 15:02 ·

  Vetha Langathilakam:- Ellorukkum mikka nanry.

  மறுமொழி

 21. கோவை கவி
  ஏப் 11, 2018 @ 19:38:10

  Manju Bashini Sampathkumar :- உண்மையே வேதாம்மா.. சிரிப்பு என்ற ஒரு அற்புதம் நம் முகத்தில் இறைவன் படைக்காதிருந்தால்.. நம் மனதில் இருக்கும் அன்பை , கனிவை, கருணையை நம்மால் பிரதிபலிக்க இயலாமலேயே போய்விடும்… மனிதனுக்கு மட்டுமே இறைவன் இந்த வரம் தந்திருக்கும்போது.. இயல்பான புன்னகையை முகத்தில் இருத்தி.. மனம் நிறைந்த அன்பை எப்போதும் நேர்மையாய் தரும்போது அங்கே அன்பு மட்டுமே மலர்வது சாத்தியமாகிறது.. நிறைந்த நன்றிகள் வேதாம்மா…
  2013
  Vetha Langathilakam :- ஆக்கத்தை ஒவ்வொரு பெயராக ராக் செய்யாது எனது சுவரில் இட்டுள்ளேன் பார்ப்போம். சிலர் தங்கள் சுவரை செட்டிங்கால் மூடுகிறார்கள் பிறரது ஆக்கம் வராதபடி. ஆனால் தங்களுக்கு கருத்தை விரும்பி பிறர் சுவரைப் பாவிக்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. அனைவருக்கும் காலை வணக்கம்.நன்றி.
  2013
  Vetha Langathilakam :- மிக்க நன்றி மஞ்சும்மா முதல் கருத்தாளியாக வந்துள்ளீர்கள்! மகிழ்வு!..
  இனிய நாள் அமையட்டும்.
  2013

  Pushpalatha Gopalapillai :- அருமை..வாழ்த்துக்கள்.
  2013
  Vetha Langathilakam :- விடுவீர்களோ என எண்ணினேன் எழுதியுள்ளீர்கள்!
  மிக நன்றியும், மகிழ்வும்.
  இனிய நாள் அமையட்டும்.
  2013

  மறுமொழி

 22. கோவை கவி
  ஏப் 11, 2018 @ 19:42:09

  Tevi Nada :- அருமை..வாழ்த்துக்கள்.தங்களுக்கு!
  2013
  Vetha Langathilakam :- Nanry Tevi. God bless you.

  Jeya Pathmananthan:- nice nice vetha nice
  2013
  Vetha Langathilakam:- Thanks. no sound…Jeya…..

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- மகிழ்ந்து சிரித்து வாழ்த்துகிறேன்.
  2013
  Vetha Langathilakam:- Nanry sir.சுவரில் வலியப் போட்டு கருத்து வாங்காது இன்று சும்மா சுவரில் ஏற்றியுள்ளேன் இந்த ஆக்கத்தை.

  Vathiri C Raveendran நன்றாய் உள்ளது.
  சிரிப்பென்ற அமுத சுரபி …………
  ஆரம்பமே அலாதி.இன்னும் நான்குவரிகள் வந்திருந்தால்…See more
  2013

  Vetha Langathilakam :- உம்மென்றிருந்த சந்தர்ப்பம் ஒன்றால் எழுந்த வரிகள் இவை. நன்றி

  Kaviyazhi Kannadasan :- சிரிப்புக்குதான் எத்தனை சக்தி
  2013

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: