51. கவிதை பாருங்கள்(photo,poem)

fab17b18ca88[2]---------------

வாக்காள் அருள்

வாக்கியம் பேசல்.

மாக்கள் பெறாப் பாக்கியம்

வாக்குத் தவறாதே!

காக்கும் ஆறறிவு

ஊக்கமுடை உயர்வு

மக்கள் நாம் மாக்களல்ல!

மாக்களை வதைக்காதே!

பூமாலை போலொரு

பாமாலையாக்கப் பெரும்

பாடடைகிறான் பாவாணன்.

பாவை மதித்திடு!

28-4-2013.

(வாக்காள் – நாமகள்)

orange

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. இளமதி
  ஏப் 28, 2013 @ 09:14:42

  அழகிய கவிதை! அருமை சகோதரி!
  வாழ்த்துக்கள் பல!

  பகுத்தறிவைப் பயன்படுத்து பண்புள்ள மானிடரே
  வகுத்த வாழ்வின் வளம்பேணி வாழ்ந்திடென
  தொகுத்தளித்த கவியதில் தொடுத்த நற்றமிழ்கண்டு
  மிகுத்த உவகை மேலோங்கிட வாழ்த்துகிறேன்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 30, 2013 @ 07:03:28

   மிக நன்றி இளமதி.
   தங்கள் கவித் திறன் கண்டு வியக்கிறேன்.
   மேலும் முன்னேற இனிய வாழ்த்து.
   கருத்திடலிற்கு மகிழ்வும் நன்றியும்.

   மறுமொழி

 2. கோமதி அரசு
  ஏப் 28, 2013 @ 09:31:19

  கவிதை அருமை.

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  ஏப் 28, 2013 @ 09:39:43

  நல்ல கருத்துக்கள்

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஏப் 28, 2013 @ 15:37:27

  பூமாலை போலொரு

  பாமாலை..!
  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 28, 2013 @ 16:00:02

  அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 6. மகேந்திரன்
  ஏப் 28, 2013 @ 23:45:09

  ////மாக்கள் பெறாப் பாக்கியம்

  வாக்குத் தவறாதே!////
  உணர்ந்துகொள்ளவேண்டிய சொல்லாடல் வேதாம்மா…
  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வெள்ளைவேட்டி மன்னர்கள்
  மட்டுமல்ல…
  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மனிதம் காக்க…
  நாகாக்க வேண்டும் வாக்குத் தவறாமை வேண்டும்.

  நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது வரவு வேதாம்மா..
  கொஞ்சம் பணிச்சுமை அதிகம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 01, 2013 @ 05:57:50

   ”..நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது வரவு வேதாம்மா..
   கொஞ்சம் பணிச்சுமை அதிகம்…”
   கருத்திடலிற்கு மகிழ்வும் நன்றியும் மகேந்திரன்.

   மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஏப் 29, 2013 @ 02:33:22

  குறுமொழியால் நிறைவான கருத்துக்களை விதைத்த கவிதைக்குப் பாராட்டுகள். மக்கள் மாக்களாய் மாற மாறத்தான் மனிதம் அழிவுக்குப் போகிறது.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 29, 2013 @ 19:36:44

  IN FB:- (தமிழ்ச் சங்கம் —-புலமைக்கு மட்டுமே)
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா அருமை!! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 9. பழனிவேல்
  மே 02, 2013 @ 10:03:40

  “மாக்கள் பெறாப் பாக்கியம்
  வாக்குத் தவறாதே!”

  அழகிய கவிதை
  அருமை.

  மறுமொழி

 10. கவியாழி கண்ணதாசன்
  மே 02, 2013 @ 23:44:57

  மக்களும் மாக்களும் அருமை

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: