52. கவிதை பாருங்கள்(photo,poem)

528926_440115489397881_1767663747_n[1]

உரவு மொழியானாலும் கவியிலே
தரவு கருத்தாக அமைகவே.
மரபுக் கவிதை வரைந்தாலோ
பிரபு கவியில் நீயென்பார்.

 

உரவு- வலிமை – (கருத்து எழுத மறந்திட்டேன். மன்னிப்புடன்)

 

 

Fire and flame frame

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  மே 04, 2013 @ 23:15:59

  நல்லபிற சொற்களினால்
  நற்கருத்து சுமந்துவரும்
  அனைத்து எழுத்துக்களும்
  அழகிய கவிதைகளே…
  அந்த வகையில் உங்கள் கவிதைகள் அபாரம்
  வேதாம்மா…

  மறுமொழி

 2. கோமதி அரசு
  மே 05, 2013 @ 01:43:17

  கவிதைகள் இரண்டும் நல்ல கருத்தை சொல்கிறது.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 10, 2013 @ 06:12:33

   அன்பின் சகோதரி கோமதி மிக மகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
   மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 05, 2013 @ 02:34:05

  இரண்டும் கவிதைகளும் அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   மே 10, 2013 @ 06:14:18

   அன்பின் DD மிக மகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
   மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  மே 05, 2013 @ 02:45:48

  இரண்டு கவிதைகளுக்கும் அருமையாக படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  -=-=-=-=-=-=-=-=-

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  மே 05, 2013 @ 02:47:06

  அருமையான இரண்டு கவிதைகளுக்கும் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 6. கவியாழி கண்ணதாசன்
  மே 05, 2013 @ 05:07:51

  கவிதை இரண்டும் அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 10, 2013 @ 06:27:45

   அன்பின் கவியாழி கண்ணதாசன் மிக மகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
   மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 05, 2013 @ 08:01:11

  வணக்கம்
  சகோதரி
  சிறிய வரிக் கவிதை என்றாலும் அதன் கருத்துக்கள் பல வரிகளை கொண்டள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 8. ranjani135
  மே 05, 2013 @ 16:20:17

  இரண்டு கவிதைகளும் அருமையான கருத்துக்களைச் சொல்லுகின்றன.
  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 9. பழனிவேல்
  மே 27, 2013 @ 05:26:24

  தற்போது தான் படித்தேன்.
  கருத்துகளும் கவிதைகளும் மிக மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 02, 2013 @ 06:52:58

   அன்பின் சகோதரா பழனிவேல் மிக மகிழ்ச்சி தங்கள் கருத்தையிட்டு.
   மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 24, 2019 @ 21:55:15

  2014year comments:-

  Seeralan Vee அழகிய படங்களும் கவிதைகளும்

  Pushpalatha Gopalapillai :- அற்புதம்தான்..வாழ்த்துக்கள்..

  Kaviyazhi Kannadasan :- அசத்தல் அருமை ,வாழ்த்துக்கள்

  Ramadhas Muthuswamy :- மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!!

  சிறீ சிறீஸ்கந்தராசா :- வாழ்த்துக்கள்!! அருமை அம்மா!!

  சுந்தரகுமார் கனகசுந்தரம்.:_ Good Morning.VERY SUPER. thank you.

  Loganadan Ps :– மிக அருமை அம்மா. ஒரு சின்ன நெருடல். நான் பிழையாகக் கூட இருக்கலாம். அப்படி என்றால் மன்னித்துவிடுங்கள். “உறவு மொழி” என்பதுதானே சரி. தவறாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. அற்புதமான நடை.

  Vetha Langathilakam:– உரவு- வலிமை – (கருத்து எழுத மறந்திட்டேன். மன்னிப்புடன்)

  Loganadan Ps:- ஓ, அப்படியா, சரி,சரி. அதாவது “உரம்” – ‘வலிமை” என்றாகிறது. நன்றி அம்மா. சரியாய்த்தானே எழுதியிருக்கிறீர்கள். அப்புறம் மன்னிப்பு எதற்கு? உங்களைக் குழப்பிவிட்டதற்கு வருந்துகிறேன்.

  Vetha Langathilakam :– ஒன்றுமே இல்லை. எனக்கு மகிழ்ச்சியே தான்.
  கேள்விகளும் பதில்களும் நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் தெளிவு தருவனவன்றோ!
  இவைகளிற்கு எப்போதும் வரவேற்பே என் பகுதியால்.

  Kalaimahel Hidaya Risvi அற்புதம்வாழ்த்துக்கள்!!

  Verona Sharmila :– தமிழ் அரும்பத சொற்களை அழகாக கையாண்டு உள்ளது உங்கள் கவிதை..அருமை! வாழ்த்துக்கள்!!

  Muthulingam Kandiah:- காட்சி, மலர்க்கொடியாகவும். கவிதை, மொட்டுகளால் இணைந்த கொடியாகவும். அழகும்,ஆழ்ந்த கருத்தும் கொண்டுள்ளது..வாழ்த்துக்கள்.வளர்க

  Mageswari Periasamy :- செந்தமிழ் தித்திக்கின்றது விழியிலும் பிறகு நாவிலும்…. அருமை தோழி.

  Genga Stanley:- nanru.

  Rathy Gobalasingham:- Lovely. super……………… congratulation! Have a positive day!
  Sakthi Sakthithasan :– அன்பினிய சகோதரி ,
  துல்லியமான கருத்துக்களை
  தெள்ளியமாக எடுத்தியம்பும்
  வெள்ளி நட்சத்திரம் நீங்கள்
  நள்ளிரவாம் கவிதை உலகில்
  வாழ்த்துக்கள் அன்புடன் சக்தி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: