கலையும் கற்பனையும் 8.(கைவினை)

P1040572

கலையும் கற்பனையும் 8.(கைவினை)

 

சிறுவர்களிற்கு பொத்தான் என்றால் நன்கு பிடிக்கும்.

சட்டையிலிருந்து களன்றவைகளை சிலர் சேகரித்து வைத்து விளையாடுவார்கள். ஒரு தகர டப்பாவிலோ அல்லது போத்தலிலோ போட்டு வைத்து பாவிக்கலாம். இப்படி சேர்த்தவைகளைப் பிள்ளைகளோடு பல வகையில் விளையாடலாம். லூடோ போன்ற விளையாட்டிற்குக் காய்களாகவும் பாவிக்கலாம்.

நானும் இப்படி வகை வகையான அழகான பொத்தான்களை சேகரித்து வைத்திருந்தது  நினைவு வருகிறது.

இங்கு நீங்கள் காண்பது நிறமூட்டிய சாக்குத் துணியில் பொத்தான்களை மரம் போன்ற அமைப்பில் பிள்ளைகளோடு நான் செய்தது.

இப்படி பல உருவங்களைக் கற்பனை செய்து அமைக்கலாம். உருவில் மிகப் பெரிய பொத்தானில் வண்ணங்கள் வரையலாம்.

Buttons08

சின்னஞ்சிறிய  பூக்கள் கொண்ட சீத்தைத்துணியால் பொத்தானை மூடிக்கட்டி அழகாக்கலாம்.

இதை விட கூகிளில் கண்ட சில படங்களையும் தந்துள்ளேன் ரசியுங்கள்.

IAH-330-ButtonFlowers-Hero

JFIAL_Buttons_01

N_ZeccaButtonsB

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

20-5-2013.

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. bganesh55
  மே 21, 2013 @ 00:21:25

  சட்டை பட்டனை வைத்துக் கூட இப்படிக் கலை நயம் மிக்க விஷயங்களைச் செய்ய முடியுமா என்கிற வியப்பு எழுகிறது. ரசனைக்கு விருந்து!

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 21, 2013 @ 01:16:51

  எப்படிங்க இப்படியெல்லாம்…?! பிரமாதம்… வாழ்த்துக்கள்…

  Google-ல் உள்ளதும் அருமை…

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2013 @ 14:54:03

   free time school – (after ordinary school classes.). இங்கு நடத்துகிறார்கள் மாலை 5மணிக்குப் பெற்றோர் வேலையால் வரும் வரை.
   இங்கு இப்படிக் கலை வினைகள் தானே செய்வது.
   இதற்குரிய புத்தகங்களில் இவை வரும். தேடித் தேடிச் செய்வோம்.

   கருத்திடலிற்கு மிக நன்றி தனபாலன்.

   மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  மே 21, 2013 @ 03:02:18

  அருமையாக உள்ளது.எதையும் வீணாக்காமல் உபயோகப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. வை. கோபாலகிருஷ்ணன்
  மே 21, 2013 @ 04:22:54

  அழகாக உள்ளது. பொறுமையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 5. ranjani135
  மே 21, 2013 @ 06:08:21

  பொத்தான்களை வைத்துக் கொண்டு இத்தனை கலைநயம் மிக்க உருவங்களை படைத்துள்ளீர்களே! அருமை, அருமை!
  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
  பாராட்டுக்கள் சகோதரி!

  மறுமொழி

 6. இளமதி
  மே 21, 2013 @ 07:54:43

  அன்புச் சகோதரி!…
  நல்ல நல்ல விடயங்களை புதுமாதியான யுக்திகளுடன் தருகிறீர்கள். மிகவும் மகிழ்வே… வாழ்த்துக்கள்!

  நான் தற்சமயம் ஒரு தேவையால் சொந்த இடத்திலில்லை. கையில் வைத்திருக்கும் ஐபாட் மூலமே அவ்வப்போது சில வலைப்பக்கங்களுக்குச் சென்று கருத்துப்பகிர்கிறேன். எல்லோரிடமும் நான் போக விரும்பியும் ஏதோ தொழில்நுட்ப கோளாறினால் சில பதிவர்களின் பதிவுகளை முழுமையாக எனக்கு பார்க்கமுடியவில்லை.

  அவ்வகையில் இப்போ உங்கள் இப்பதிவில் படங்கள் எதையுமே என்னால் பார்க்கமுடியாமல் இருகிறது. அதனாலும் தெளிவாக என்னால் கருத்துப்பகிர்தலை செய்யமுடியவில்லை சகோதரி…
  மனம்மிக வருந்துகிறேன். மிக விரைவில் என் இருப்பிடத்திற்குச் சென்றுவிடுவேன் அபோது தவறவிட்ட பதிவுகளுக்கு என் கருத்துப்பகிர்வினை நிச்சயம் செய்வேன்.
  தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி சகோதரி!

  மறுமொழி

 7. sasikala
  மே 21, 2013 @ 08:43:46

  அருமையாக செய்திருக்கிங்க தோழி. எதையும் கலைக் கண்ணொடு பார்க்கும் உங்கள் திறமை கண்டு வணங்குகிறேன். தொடருங்கள் தொடர்கிறோம்.

  மறுமொழி

 8. malathi
  மே 21, 2013 @ 09:53:05

  அழகு நிறைந்த வேலைப்பாடு உங்களின் கைவண்ணம் பாராட்டத் தூண்டு கிறது பாராட்டுகள்.

  மறுமொழி

 9. கோமதி அரசு
  மே 21, 2013 @ 15:30:56

  பொத்தானில் நீங்கள் செய்த மரம் மிக அழகு.
  தங்கள் கலையும், கற்பனையும் மிக அற்புதம்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  மே 21, 2013 @ 15:32:37

  உங்கள் கலையும், கற்பனையும் மிக அற்புதம்.
  தவறாக இங்கள் என்று டைப் செய்து விட்டேன் மன்னிக்கவும்.

  மறுமொழி

 11. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 23, 2013 @ 17:06:52

  வணக்கம்
  சகோதரி
  அருமையான பகிர்வு அனைவரும் பயன் பொறக்கூடிய வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 12. பழனிவேல்
  மே 27, 2013 @ 05:58:38

  மாறுபட்ட சிந்தனை.
  அழகு…

  மறுமொழி

 13. கோவை கவி
  மே 27, 2013 @ 08:59:10

  மிக்க நன்றி பழனிவேல் கருத்திடலிற்கு . மிக மகிழ்ந்தேன்

  மறுமொழி

 14. திண்டுக்கல் தனபாலன்
  மே 09, 2014 @ 01:53:33

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 15. ராகினி
  செப் 23, 2014 @ 05:33:36

  ரொம்ப அழகாக இருக்குங்க…இப்படி எதாவது எங்களுக்கும் சொல்லி தாருங்கள் ப்ளீஸ்….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: