வேதாவின் மொழிகள். 22

orange- ab

வேதாவின் மொழிகள். 22

கூலியுடை விளம்பர நுரை போலிகளின் கவர்ச்சி நிரை.

ஊழியின் முடிவு வரை தூளி கிளப்பும் மாயத்திரை.

(தூளி – தூசி) – 26-6-2004

உயர்ந்த உள்ளம்:- 22-5-2007

மரபு, சூழல், நல்ல வளர்ப்பால் பெறுவது.

நிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.

தரத்தில் இறங்கிய உள்ளம் இருப்பதால் தான் உயர்ந்த உள்ளத்து அருமை தெரிகிறது.

உயர்ந்த உள்ளத்தோன் வாழ்நிலையும் உயர்ந்தது என்பது உறுதியற்றது.

வரிகளாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

Swirl divider v2

Advertisements

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஜூலை 07, 2013 @ 06:18:05

  நிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.//
  அருமை.
  நன்றாக சொன்னீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஜூலை 07, 2013 @ 06:27:14

  மாயத்திரை.விவரித்த அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  ஜூலை 07, 2013 @ 07:17:01

  வார்த்தை விளையாட்டுக்கள் மட்டுமல்லாது கருத்தும் நிறைந்து ஜொலிக்கிறது

  மறுமொழி

 4. ஸாதிகா
  ஜூலை 07, 2013 @ 12:26:55

  அருமையான விவரிப்பு!வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 07, 2013 @ 15:50:29

  அருமை… உண்மை…

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 6. seeralan
  ஜூலை 07, 2013 @ 20:02:45

  வேதாவின் மொழியுணர்த்தும் மேன்மைமிகு அர்த்தங்கள்
  அவனிக்காணிவேர் அறிந்து நுகர்ந்திடல் அவசியமே…!

  அழகிய வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள்

  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  மறுமொழி

 7. sujatha anton
  ஜூலை 08, 2013 @ 04:59:27

  அருமை…..அருமை….வாழ்த்துக்கள்!!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 12, 2013 @ 17:10:37

  Elagnairu Malarkal likes this.in கவிதை முகம் – FB

  Vetha ELangathilakam:-
  mikka nanry.

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and இளஞாயிறு மலர்கள் like this…in FB கவிதை முகம்.

  Vetha:- Mikka nanry.

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜூலை 18, 2013 @ 10:53:35

  கருத்தாளம் மிக்க கவிதை வரிகள்.
  அருமை…

  மறுமொழி

 10. கோவை கவி
  செப் 08, 2014 @ 06:27:56

  Ma La, Paramasivam Ponnampalam and 2 others like this.

  Ma La :-
  உள்ளம் மட்டும் உயர்ந்தென்ன லாபம் வாழ்க்கை தரமும் உயர வேண்டுமே

  Vetha Langathilakam:-
  Nanry….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: