28. என் தமிழ்.

thammmiil

படி!..படி!…

முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

சொத்தையின்றி ஊன்றிப் படி!

முந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி

எந்நூறையும் ஒதுக்கிப் படி!

 பண்டைத் தமிழாம் சங்கத் தமிழடி

தோண்டு! வேளையின்றிப் படி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
13-7-2013.

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2017/01/15/468-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2017/04/25/492-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

*

green line-2

Advertisements

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 13, 2013 @ 09:12:39

  வணக்கம்
  சகோதரி

  நம் தமிழ் மொழி பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 13, 2013 @ 11:49:39

  வரிகள் சிறப்பு… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஜூலை 13, 2013 @ 12:45:43

  முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

  படிப் படியாய் உயர்த்தும் அருமையான கவிதை தமிழ்..!

  மறுமொழி

 4. ranjani135
  ஜூலை 13, 2013 @ 14:24:49

  தமிழ் படி என்பதை எத்துணை அழகான வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி!

  பாராட்டுகள்!

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  ஜூலை 13, 2013 @ 14:30:52

  ஆஹா அருமைத் தமிழ் வாழ்க

  மறுமொழி

 6. ramani
  ஜூலை 13, 2013 @ 15:44:38

  தமிழின் பெருமையையும்
  அதன் அருமையையும் உணர்ந்து
  பிறரும் உணர எழுதிய கவிதை தேனடை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. sujatha anton
  ஜூலை 17, 2013 @ 05:37:32

  ”என் தமிழ்” கவிநயம் அருமை…. ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 18, 2013 @ 08:53:22

  பூவிதைத் தமிழ் கவிதைத் தமிழ் நயமறிந்து
  எழுதிய கருத்திற்கு மிக்க நன்றி சுஜாதா .
  மகிழ்ந்தேன்….நன்றி!…நன்றி

  மறுமொழி

 9. தி தமிழ் இளங்கோ
  ஜூலை 18, 2013 @ 09:18:12

  // முத்துத் தமிழ்!
  நித்திரையிலும்
  என் துணை
  சொத்துதான்! //

  கவிதையின் ஒவ்வொரு வரியிலும், தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் தீராக் காதல்! இதில் மட்டுமன்று! உங்கள் பழைய பதிவுகளிலும் காணலாம்! வாழ்க தமிழ்!

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜூலை 18, 2013 @ 11:13:52

  அழகான அருமையான பதிவு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 19, 2013 @ 07:37:42

   பழனிவேல் தங்கள் மனமார்ந்த கருத்திற்கு மகிழ்ந்தேன்.
   மிகுந்த நன்றி உரித்தாகட்டும். (வந்து அத்தனையும் பார்த்து கருத்திட்டதற்கு மகிழ்ந்தேன் . மிக்க நன்றி!…நன்றி!!!….)

   மறுமொழி

 11. sasikala
  ஜூலை 19, 2013 @ 07:59:22

  முந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி

  எந்நூறையும் ஒதுக்கிப் படி!

  அருமையாக சொன்னீர்கள்.

  மறுமொழி

 12. Karanthai Jayakumar
  அக் 01, 2013 @ 14:25:24

  அருமை சகோதரியாரே. பாவேந்தரில் ஊறித் திளைத்தவர் தாங்கள் என்பது புரிகிறது. நன்றி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: