28. என் தமிழ்.

thammmiil

படி!..படி!…

முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

சொத்தையின்றி ஊன்றிப் படி!

முந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி

எந்நூறையும் ஒதுக்கிப் படி!

 பண்டைத் தமிழாம் சங்கத் தமிழடி

தோண்டு! வேளையின்றிப் படி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
13-7-2013.

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2017/01/15/468-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2017/04/25/492-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

*

green line-2

25 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜூலை 13, 2013 @ 09:12:39

    வணக்கம்
    சகோதரி

    நம் தமிழ் மொழி பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஜூலை 13, 2013 @ 11:49:39

    வரிகள் சிறப்பு… வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

  3. Rajarajeswari jaghamani
    ஜூலை 13, 2013 @ 12:45:43

    முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

    படிப் படியாய் உயர்த்தும் அருமையான கவிதை தமிழ்..!

    மறுமொழி

  4. ranjani135
    ஜூலை 13, 2013 @ 14:24:49

    தமிழ் படி என்பதை எத்துணை அழகான வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி!

    பாராட்டுகள்!

    மறுமொழி

  5. கவியாழி கண்ணதாசன்
    ஜூலை 13, 2013 @ 14:30:52

    ஆஹா அருமைத் தமிழ் வாழ்க

    மறுமொழி

  6. ramani
    ஜூலை 13, 2013 @ 15:44:38

    தமிழின் பெருமையையும்
    அதன் அருமையையும் உணர்ந்து
    பிறரும் உணர எழுதிய கவிதை தேனடை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  7. sujatha anton
    ஜூலை 17, 2013 @ 05:37:32

    ”என் தமிழ்” கவிநயம் அருமை…. ”கவிதாயினி வேதா”

    மறுமொழி

  8. கோவை கவி
    ஜூலை 18, 2013 @ 08:53:22

    பூவிதைத் தமிழ் கவிதைத் தமிழ் நயமறிந்து
    எழுதிய கருத்திற்கு மிக்க நன்றி சுஜாதா .
    மகிழ்ந்தேன்….நன்றி!…நன்றி

    மறுமொழி

  9. தி தமிழ் இளங்கோ
    ஜூலை 18, 2013 @ 09:18:12

    // முத்துத் தமிழ்!
    நித்திரையிலும்
    என் துணை
    சொத்துதான்! //

    கவிதையின் ஒவ்வொரு வரியிலும், தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் தீராக் காதல்! இதில் மட்டுமன்று! உங்கள் பழைய பதிவுகளிலும் காணலாம்! வாழ்க தமிழ்!

    மறுமொழி

  10. பழனிவேல்
    ஜூலை 18, 2013 @ 11:13:52

    அழகான அருமையான பதிவு.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூலை 19, 2013 @ 07:37:42

      பழனிவேல் தங்கள் மனமார்ந்த கருத்திற்கு மகிழ்ந்தேன்.
      மிகுந்த நன்றி உரித்தாகட்டும். (வந்து அத்தனையும் பார்த்து கருத்திட்டதற்கு மகிழ்ந்தேன் . மிக்க நன்றி!…நன்றி!!!….)

      மறுமொழி

  11. sasikala
    ஜூலை 19, 2013 @ 07:59:22

    முந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி

    எந்நூறையும் ஒதுக்கிப் படி!

    அருமையாக சொன்னீர்கள்.

    மறுமொழி

  12. Karanthai Jayakumar
    அக் 01, 2013 @ 14:25:24

    அருமை சகோதரியாரே. பாவேந்தரில் ஊறித் திளைத்தவர் தாங்கள் என்பது புரிகிறது. நன்றி

    மறுமொழி

  13. கோவை கவி
    ஜூலை 15, 2017 @ 12:43:22

    செ. இரா. செல்வக்குமார் :- நல்ல கருத்தை நல்ல சந்தப்படி எழுதியிருக்கின்றீர்கள். படி-அடி
    வாழ்த்துகள்.

    சில ஐயங்கள்:
    1)எத்தவறுமற்றுப்படி அல்லது எத்தவறுமறப்படி என்று இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்.

    2)எந்நூற்றையும் ஒதுக்கிப் படி என்று இருக்கவேண்டுமல்லவா?

    வரலாறு –> வரலாற்றை
    ஆறு –> ஆற்றை (எ.கா: ஆற்றைக் கடந்து போகவேண்டும்)
    (பலரும் தவராக வரலாறை, ஆறை என்று எழுதுகின்றார்கள். ஆறை அடுத்து என்றால் ஆறு ஆகிய எண்ணை அடுத்து என்று பொருள். ஆற்றை அடுத்து என்றால் ஆறு ஆகிய நீரோட்டத்தை அடுத்து என்று பொருள்; ஆறை ஐந்தால் பெருக்கினால் முப்பது என்பது போல் எண்ணுப்பொருளுக்குப் பொருந்தும்)

    தமிழைப் படி, தமிழடி தோண்டு என்று கூறும் அழகிய பாடல் ஆகையால் சரியாக இருக்க வேண்டும் என்னும் நன்னோக்கில் இக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்.
    15 July 2013 at 23:49 ·

    Vetha Langathilakam :- மிக மிக நன்றி.நன்றி
    ஆம் எத் தவறும் அற்றுப் படி – எத் தவறும் அற படி.
    ! இரண்டாவது அழகாக உள்ளது – இணைய. . மகிழ்ந்தேன்.
    இனிய நாள் அமையட்டும் சகோதரரே!.
    16 July 2013 at 09:03 ·

    Sundrakumar Kanagasundram:- GOOD MORNING.Now time is 8.56 AM.
    16 July 2013 at 08:56 ·

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- அருமையான பதிவு!! வாழ்த்துக்கள் அம்மா!!
    16 July 2013 at 09:39 ·

    கிரி காசன்:- சரியானதே! ஆனால் என்னால் முடியவில்லை. படிப்பதிலும் எழுதுவதிலும் நிறைய பிழை விடுவேன்.பொதுவில் கவிதை அருமை!
    16 July 2013 at 10:41 ·

    மறுமொழி

  14. கோவை கவி
    ஜூலை 15, 2017 @ 12:46:19

    Shankar Ngv:- arumayaana pathivu nandirgal pala
    16 July 2013 at 10:23 ·
    Pushpalatha Gopalapillai:- arumayaana pathivu nandirgal…
    16 July 2013 at 10:26 ·
    R Thevathi Rajan :- அழகாக இங்கே செந்தமிழ்….

    எத்தனை வேலைகள் இருந்தாலும்
    இதற்கென ஓர் வேளைபார்க்காமல் படி…
    எல்லாம் பொதிந்திருக்கும் நம் செம்மொழியை
    அப்பழுக்கற்று தெளிவாய் படி…. மொழியின் சிறப்பு மாறாதிருக்க அப்படிப்படி….
    நம்மில் எத்தனை குளறுபடி இருந்தாலும்
    தெளிந்த நீரோடை போலுள்ள நம்மொழியை தெளிந்து தெரிவுசெய்து படி…
    அத்தனையும் அருமையாக சொல்லியிருக்கும்
    தாங்களும் நம்முடைய தமிழ்மொழியால் உயர்வீர்…பாராட்டுக்கள்…
    16 July 2013 at 10:55 ·

    Vetha Langathilakam:- Arumai. Mikka nanry.
    16 July 2013 at 11:07

    Ganesalingam Arumugam:- முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

    சொத்தையின்றி ஊன்றிப் படி!
    வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.
    16 July 2013 at 11:16 ·

    Seeralan Vee :- எம்தமிழுக்குள் இரு

    மறுமொழி

  15. கோவை கவி
    ஜூலை 15, 2017 @ 12:50:03

    Seeralan Vee எம்தமிழுக்குள் இருக்கும் இனிமை
    முத்தமிழ் கொண்ட முக்கனி சுவைகள்

    அழகிய கவிதை வாழ்த்துக்கள்
    16 July 2013 at 12:23 ·

    Rajaji Rajagopalan :- கவிஞர் தரத்திலிருந்து புலவர் தரத்துக்கு வந்திருக்கிறார் வேதா அம்மையார். நாமும் நமது தரத்தை உயர்த்திக்கொண்டாலன்றி இனி இவரைப் பிந்தொடர இயலாது.
    16 July 2013 at 14:01 ·

    Loganadan Ps:- மிக அற்புதமாக இருக்கிறது உங்கள் ஆக்கம். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்
    16 July 2013 at 17:19 ·

    Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி அற்புதமான கவிதை அழ்கான சொல்லாடல் இனிமையான தமிழ் வாழ்த்துக்கள்
    17 July 2013 at 06:07

    Sundrakumar Kanagasundram:- GOOD MORNING
    17 July 2013 at 06:50 ·

    Vetha Langathilakam :- good morning!K,S.
    17 July 2013 at 10:21 ·

    Verona Sharmila:- அழகிய கவிதை வாழ்த்துக்கள்..
    17 July 2013 at 10:37 ·

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- “‘சொத்தையின்றி” அருமையான கவிதையில் தேனாக இனிக்கிறது இச் சொல்.
    20 July 2013 at 18:18

    Mageswari Periasamy:- முத்துக்குள் முத்தாக சேமித்துவிட்டேன் என் மனப்பேழையில் இப்பதிவினை… (Y)
    22 July 2013 at 06:50
    ·
    Verona Sharmila அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
    23 July 2013 at 06:40

    மறுமொழி

Rajarajeswari jaghamani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி