54. கவிதை பாருங்கள்(photo,poem)

Red-butterflies-1024x768-a

காரிய…..

காரிய சித்திக்குக் காரிய பாகம்
காரியப் படப் படாத பாடடைவார்.
காரியம் கை கூடியதும் மெல்லக்
காரியக் காரணியை ஒதுக்குதலானது
காரியவாதியின் சீரியத் திறமை தானோ!
கிரியாஊக்கத் துணையென்பது மனிதனின்
புரியாத் தன்னம்பிக்கைத் துணையன்றோ!

549608_417734041624809_178486376_n-mm
—-

 

imagesCADKKMCK

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூலை 24, 2013 @ 06:51:23

  அருமையான கருத்தும்
  அற்புதமான சொல்லாட்சியும்
  மனம் கவர்ந்த படைப்பு
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 24, 2013 @ 07:18:46

  அருமை… நட்பு மிகவும் பிடித்தது… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. poongulali
  ஜூலை 24, 2013 @ 07:56:33

  அருமையான கருத்து

  மறுமொழி

 4. கோமதி அரசு
  ஜூலை 24, 2013 @ 10:26:52

  நட்பு பற்றிய கவிதை அருமை.

  மறுமொழி

 5. sujatha anton
  ஜூலை 24, 2013 @ 19:54:28

  நட்பு உள்ளன்பு மாறாதது. அருமை..அருமை…..

  காரியக் காரணியை ஒதுக்குதலானது
  காரியவாதியின் சீரியத் திறமை தானோ!…..அருமை சிறுதுளியில்
  பெருவட்டாய் எடுத்துக்காட்டியமை அருமை…”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 6. பி.தமிழ் முகில்
  ஜூலை 25, 2013 @ 03:25:31

  இரண்டு கவிதைகளும் மிக அருமை கவியே !! வாழ்த்துகள் !!!

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  ஜூலை 25, 2013 @ 03:46:12

  கிரியாஊக்கத் துணையென்பது மனிதனின்
  புரியாத் தன்னம்பிக்கைத் துணையன்றோ!

  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 8. mahalakshmivijayan
  ஜூலை 25, 2013 @ 05:01:58

  அருமையோ அருமை!!
  வாழ்த்துக்கள் சகோதரி 🙂

  மறுமொழி

 9. maathevi
  ஜூலை 25, 2013 @ 06:17:42

  நட்பு அருமை.

  மறுமொழி

 10. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 25, 2013 @ 08:28:52

  வணக்கம்
  சகோதரி
  நட்பு பற்றிய கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 11. தி தமிழ் இளங்கோ
  ஜூலை 26, 2013 @ 17:18:51

  வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

  ( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
  http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )

  மறுமொழி

 12. ranjani135
  ஜூலை 29, 2013 @ 03:34:14

  கிரியா ஊக்கத் துணை நிச்சயம் நம் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
  ஒட்டும் நட்பு – கவிதையும் அருமை!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 13. பழனிவேல்
  ஜூலை 29, 2013 @ 04:51:42

  “ஒட்டும் நட்பு” – கவிதை அருமை.
  வாசித்து நேசித்தேன்.
  அழகு.

  மறுமொழி

 14. கீதமஞ்சரி
  ஆக 01, 2013 @ 10:41:43

  தன்னம்பிக்கையின் துணை கொண்டால் தரணியையும் வெல்லலாம். சிறப்பான கவிப்பகிர்வுக்கும் ஒட்டுறவான நட்பின் பெருமை பேசும் கவிவரிகளுக்கும் இனிய பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 15. கோவை கவி
  ஜூலை 09, 2019 @ 18:21:11

  சிறீ சிறீஸ்கந்தராசா:- வாழ்த்துக்கள் அம்மா!!
  2019

  Pushpalatha Gopalapillai:- அருமையான வரிகள்..வாழ்த்துக்கள் ..
  2019

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: