56. கவிதை பாருங்கள்(photo,poem)

nillavaaka

 

வார்த்தைகளால் நன்கு போர்த்தினாலும்
வார்த்தைகளால் சுவர் எழுப்பினாலும்
யதார்த்தங்கள் வியர்த்தமாவதில்லை.
பிரார்த்தனை செய்த நிலவாக விழிக்கும்.

 

336318_10151010610124362_1551411334_o[1]

 

 

 

humming-bird

 

 

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஆக 07, 2013 @ 21:08:01

  இரண்டும் அழகு + அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. பி.தமிழ் முகில்
  ஆக 07, 2013 @ 23:26:06

  “வார்த்தைகளால் நன்கு போர்த்தினாலும்
  வார்த்தைகளால் சுவர் எழுப்பினாலும்
  யதார்த்தங்கள் வியர்த்தமாவதில்லை.
  பிரார்த்தனை செய்த நிலவாக விழிக்கும்.”

  உண்மையான வரிகள். வாழ்த்துகள் கவியே !!!

  மறுமொழி

 3. Karanthai Jayakumar
  ஆக 08, 2013 @ 00:23:17

  அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 08, 2013 @ 06:10:54

  ஸ்ரீஸ்கந்தராஜா and Yamini Sukumaran like this. in fb கவிதை குழுமம் – Kavithai Kulumam.

  மறுமொழி

 5. இரவின் புன்னகை- வெற்றிவேல்
  ஆக 08, 2013 @ 08:35:03

  இரண்டும் அழகாக உள்ளது…

  அருமை, பாராட்டுகள்…

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஆக 08, 2013 @ 14:10:05

  அருமையான கவிதைகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. SEERALAN
  ஆக 08, 2013 @ 20:02:59

  அழகிய கவிதைகள்

  படங்களும் அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. இளமதி
  ஆக 09, 2013 @ 07:17:58

  வார்த்தைகளை அத்தனை லாவகமாகப் பந்தாடுகிறீர்கள்!..
  அருமை!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 09, 2013 @ 14:43:29

  நாயகி கிருஷ்ணா and Siva Rama Krishnan like this.in கவிதை தோட்டம் (FB)
  Vetha:- mika nanry.

  Mageswari Periasamy:- அருமை தோழி.
  Vetha:- mikka nanry sis…

  மறுமொழி

 10. mahalakshmivijayan
  ஆக 10, 2013 @ 03:06:33

  Short & Sweet 🙂

  மறுமொழி

 11. விமலன்
  ஆக 10, 2013 @ 14:07:56

  போர்த்தினாலும் சுவர் எழுப்பினாலும் யதார்த்தங்கள் பளிச்சிட்டே/

  மறுமொழி

 12. ranjani135
  ஆக 14, 2013 @ 10:11:46

  சுருங்கக் கூறி விளங்க வைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்!

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 16, 2013 @ 08:01:30

  மிக மகிழ்ந்தேன் தங்கள் கருத்தால்.
  அன்பான நன்றி சகோதரி Ranjany….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: