19. சிறுவர் பாடல் வரிகள்.

summer13 082

குதிரை ஆட்டம்.

ஆடுங்கோ ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ!

சிரித்து ஆடுங்கோ

சிவப்புக் குதிரை

மரக் குதிரை  (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ

முன்னும் சாய்ந்து

பின்னும் சாய்ந்து

இன்னும் வேகமாய்

உன்னி உன்னி ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)

 

வண்ணத்திப் பூச்சி     

 

      வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
      எண்ணிப் பார்! எண்ணிப் பார்!
      வண்ணம் பலவே வண்ணம் பலவே
      எண்ணம் கிளறுது!  எண்ணம் கிளறுது!…”’  

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-7-2013

baby-items

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வை. கோபாலகிருஷ்ணன்
  ஆக 19, 2013 @ 10:04:30

  அருமை. பாடல் மிகவும் அருமை. படமும் அழகு.

  மற்றொரு சிறப்புப்பதிவு என் தளத்தில் கொடுத்துள்ளேன். நேரம் இருந்தால் வருகை தந்து வாழ்த்துங்கள்:

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.htm

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 19, 2013 @ 10:10:11

  அட போங்க சகோதரி… அருமை………!

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 19, 2013 @ 10:16:21

  வணக்கம்
  சகோதரி

  அருமையான பாடல் சகோதரி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. மகேந்திரன்
  ஆக 19, 2013 @ 12:51:15

  அப்படியே பின்னோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது….
  பாடல் வரிகள் அருமை .வேதாம்மா…

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  ஆக 19, 2013 @ 13:14:37

  விளையாட்டோடு அன்பையும் தமிழையும் போதிக்கும் பாட்டி அமையக் கொடுத்துவைத்திருக்கிறான் குட்டிப்பையன் வெற்றி. நானும் பாடிப்பார்த்தேன். நாவினிக்கிறது. நன்றி தோழி.

  மறுமொழி

 6. கோமதி அரசு
  ஆக 19, 2013 @ 19:45:25

  வெற்றி பாட்டியின் கவிதை மழையில் நனைந்து ஆடுங்கோ!
  வெற்றி எதிலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
  வாழ்கவளமுடன்.

  மறுமொழி

 7. ramani
  ஆக 21, 2013 @ 22:30:15

  அன்பின் அரவணைப்போடு பிறந்த அற்புதக் கவிதை
  மிகவும் ரசித்தேன்

  மறுமொழி

 8. ranjani135
  ஆக 24, 2013 @ 15:18:04

  வெற்றியின் குதிரை ஆட்டம், பாட்டியின் குதிரை பாடல் இரண்டும் அருமை!
  குழந்தையின் சின்ன சின்ன பாத அணிகள் புகைப்படத்திற்கு அழகு சேர்க்கின்றன.
  வெற்றிக்கு ஆசிகள்!

  மறுமொழி

 9. sujatha anton
  செப் 03, 2013 @ 19:14:42

  புகைப்படத்துடன் குழந்தையின் தாலாட்டு. அருமை…அருமை..

  மறுமொழி

 10. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:31:41

  அருமை அழகு
  (குழந்தை ஆட்டமும், குதிரை ஆட்டமும்)

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 19, 2013 @ 06:57:18

   இது எமது மூத்த மகனின் புழந்ஐத . எங்கள் முதல் பேரன்.
   அன்புப் பழனி உமது இனிய வரவு, கருத்திற்கு மகிழ்வும், நன்றியும்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: