57. கவிதை பாருங்கள்(photo,poem)

kukai- 2

இதயக் குகைகள் தான் எத்தனை வகை!
உதயமாகும் மிகை எண்ணங்கள் தொகை
உதிக்கும் பகை, நகை, வகை
உலக வாழ்விற்கு ஊறுகாய்ச் சுவை.

vallena

 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  ஆக 21, 2013 @ 18:32:58

  அருமை.

  மறுமொழி

 2. பி.தமிழ் முகில்
  ஆக 21, 2013 @ 19:38:58

  இரண்டு கவிதைகளும் மிக அருமை கவியே !!

  மறுமொழி

 3. ramani
  ஆக 21, 2013 @ 22:27:25

  ஆழமாக சிந்திக்கும் திறனும்
  மொழி ஆளுமையும் இருந்தால் மட்டுமே
  இதுபோன்ற கவிதைகள் சாத்தியம்
  மனம் கவர்ந்த கவிதைகள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 22, 2013 @ 02:57:05

  அருமை… அருமை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 22, 2013 @ 03:08:56

  வணக்கம்
  சகோதரி

  குகை, மெட்டு என்ற இரு தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. வேல்முருகன்
  ஆக 22, 2013 @ 08:32:29

  ஊறுகாயின் வகையாய்
  உதிக்கும் எண்ணங்கள்
  உண்டு மனிதனுக்கு

  மறுமொழி

 7. mahalakshmivijayan
  ஆக 22, 2013 @ 09:40:18

  வார்த்தைகள் அழகாக கோர்க்கபட்ட அழகிய இரு மாலைகள்!

  மறுமொழி

 8. கோமதி அரசு
  ஆக 22, 2013 @ 19:09:27

  கவிதை மிக அருமை..
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 9. rajalakshmiparamasivam
  ஆக 23, 2013 @ 03:17:54

  உங்கள் கவிதைகளில் தமிழின் ஆளுமை பளிச்சிடகிறது.

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  ஆக 24, 2013 @ 06:16:25

  சந்தத்துடன் சுந்தரத் தமிழில் ரசிக்கவைத்தப் பாடல்கள். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 11. பழனிவேல்
  அக் 15, 2013 @ 05:33:05

  “இதயக் குகைகள் தான் எத்தனை வகை!
  உதயமாகும் மிகை எண்ணங்கள் தொகை
  உதிக்கும் பகை, நகை, வகை
  உலக வாழ்விற்கு ஊறுகாய்ச் சுவை.”

  அழகு…

  மறுமொழி

 12. கோவை கவி
  ஆக 16, 2019 @ 19:32:58

  second comments:—

  மகேந்திரன் பன்னீர்செல்வம் :- செதுக்கி வடித்த
  கவி வரிகள் அற்புதம் வேதாம்மா…..
  2013
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- “மெல்லின வரிகள்” Nice
  2013
  Pushpalatha Gopalapillai :- மிக,மிக.அருமையான வரிகள்…வாழ்த்துக்கள் மேடம்
  2013
  R Thevathi Rajan:- எண்ணங்களினால் தொடுத்ததொட்டு
  மொட்டுக்களும் இங்கே மாலையாய்
  தாளிலே மையும் இங்கே பயனுற பட்டு
  அழகாய் நட்புக்களின் மனதை தொட்டு
  என்றுமே வாடாத மணம்வீசும் மலராய்
  இருந்திடவே என்றுமே வாழ்த்துவேன்…
  2013
  சிறீ சிறீஸ்கந்தராசா அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!
  2013

  மறுமொழி

 13. கோவை கவி
  ஆக 17, 2019 @ 08:12:29

  சுப பாலா சுப பாலா : – அருமை அருமை
  அழகிய தமிழில்💞
  16-8-2019
  Vetha Langathilakam :- தங்கள் வரிகளின் தொனிப்பு உற்சாகம் ஊட்டுகிறது மகிழ்வு சகோதரா..
  17-8-2019

  மறுமொழி

 14. கோவை கவி
  ஆக 17, 2019 @ 08:14:32

  Kugananthaluxmy Ganesan:- அருமை வரிகள். ஒலிக்குதே செவியிலும் கனவாய். வாழ்த்துக்கள் சகோதரி.
  17-8-2019
  Vetha Langathilakam :- தங்கள் வரிகளின் தொனிப்பு உற்சாகம் ஊட்டுகிறது மகிழ்வு சகோதரி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: