58. கவிதை பாருங்கள்(photo,poem)

header-2

பெண்மை.

உறைநிலை மடமையை உடைக்கும் முயல்கை
இறைநிலை உயர்வை அறிவினால் உயர்த்துகை
தறையான தரிசிலில் அறிவினை நடுகை
கறையிலாப் பெண்மையின் களநிலைப்  பெருமை.

money-background-border-14180503[1]-a

line3

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  செப் 07, 2013 @ 13:06:23

  பெண்மையைப்பற்றியதோர் உண்மை + பணம் பற்றியதோர் மனம் ஆகிய இரண்டு கவிதைகளும் ஜோர் ஜோர். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  செப் 07, 2013 @ 14:23:57

  அருமை…

  பாராட்டுக்கள்…

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  செப் 07, 2013 @ 15:42:21

  வணக்கம்
  சகோதரி
  கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. raveendran sinnathamby
  செப் 07, 2013 @ 15:43:06

  shoot & sweet.

  மறுமொழி

 5. ranjani135
  செப் 07, 2013 @ 16:26:13

  பெண்மையைப் போற்றிய கவிதையும், பணத்திற்கும், குணத்திற்கும் ஒப்பிடலும் இயல்பாக அமைந்திருக்கிறது.
  பாராட்டுக்கள்!

  மறுமொழி

 6. கோமதி அரசு
  செப் 07, 2013 @ 16:35:25

  பெண்மையின் பெருமை அருமை.
  பழைய பாடல் நினைவுக்கு வருகிறது’ பணம் பந்தியிலே
  குணம் குப்பையிலே .’
  பணத்தை மடியில் கட்டும் மனிதன் குணத்தை இழக்காமல் இருந்தால் நலம்.
  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. இளமதி
  செப் 08, 2013 @ 06:29:57

  எதைப் போற்றவேண்டும் எதற்குப் போற்றுதல்
  அளவோடு இருக்கவேண்டுமெனப்
  பெண்ணையும் பணத்தையும்
  அழகாகக் கவிதையில் பாடினீர்கள்!

  அருமை! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  செப் 08, 2013 @ 15:38:28

  “…தறையான தரிசிலில் அறிவினை நடுகை….
  அது ஏற்றிடும் வாழ்வில் ஒளியை.
  அருமையான கவிதை

  மறுமொழி

 9. பழனிவேல்
  அக் 14, 2013 @ 11:58:38

  “பணமும் குணமும் எதிரெதிர் ஆட்சி
  இனத்தில் மனிதன் இதற்குச் சாட்சி”

  அழகான வரிகள்.
  அருமையான விளக்கம்.

  மறுமொழி

 10. தென்றல்சசிகலா
  பிப் 10, 2014 @ 06:57:43

  அருமையான கருத்துள்ள வரிகள் சிறப்புங்க.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: