29. தமிழ்த்தேன்

 12299119_981999901857709_556712719288972527_n

தமிழ்த்தேன்  

 

அளைந்தேன் இலக்கியத் தேன்

அரும் தேன் மலைத்தேன்.

தமிழ்த்தேன் ரசித்தேன் மலர்ந்தேன்.

களித்தேன் இது மலைத் தேன்.

இசைந்தேன் மனதில் எடுத்தேன்

இணைந்தேன் இனிதாய் சுவைத்தேன்.

கோர்த்தேன் சிந்தாது வரைந்தேன்.

எழிற்தேன் பதித்தேன் செழித்தேன்.

எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.

உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.

கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.

நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

10-9-2013.

green line-2

31 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    செப் 10, 2013 @ 07:00:20

    தேன்…தேன்… ரசித்தேன்…

    மறுமொழி

  2. ramani
    செப் 10, 2013 @ 07:10:56

    கவித்தேனின் சுவையில்
    உள்ளம் குளிர்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  3. GOPALAKRISHNAN. VAI
    செப் 10, 2013 @ 07:12:39

    தேனாக இனிக்கும் பதிவினை சுவைத்தேன், மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

    மறுமொழி

  4. வேல்முருகன்
    செப் 10, 2013 @ 10:36:36

    தமிழை சுவைத்தேன்

    மறுமொழி

  5. raveendran sinnathamby
    செப் 10, 2013 @ 10:40:30

    தேன் ஆன கவிதைதனை தெவிட்டாது தந்தவளே சுவைத்
    தேன் நுன்கவி மிக மிக சுவை.

    வதிரி-சி.ரவீந்திரன்.

    மறுமொழி

  6. கோமதி அரசு
    செப் 10, 2013 @ 11:10:44

    எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.

    உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.

    கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.

    நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்.//
    கவிதை வடித்தபின் அவை நமக்கு நிறைவை தந்தால் நிம்மதி மூச்சு வரும் ! அருமை.
    அருமையான தேன் கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    செப் 10, 2013 @ 12:37:48

    வணக்கம்
    சகோதரி

    கவிதை அருமை அருமை படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  8. கோவை கவி
    செப் 10, 2013 @ 17:04:59

    ‘ பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் ‘

    என்ற திரைப்பட பாடலை நினைவூட்டியது கவிதை.

    நானும் சுவைத்தேன். களித்தேன்.

    Sravani

    மறுமொழி

  9. Karanthai Jayakumar
    செப் 11, 2013 @ 23:54:37

    படித்தேன்
    ரசித்தேன்
    சுவைத்தேன்
    இன்பத்தில்
    திளைத்தேன்
    நன்றி

    மறுமொழி

  10. ranjani135
    செப் 14, 2013 @ 08:45:51

    தேன் தமிழ் தேன் உங்கள் கவிதை வரிகளில் தேனாக இனிக்கிறது, சகோதரி!

    மறுமொழி

  11. Jaleelakamal
    செப் 18, 2013 @ 08:37:52

    உங்கள் தமிழ் தேன் கவிதை படிக்க படிக்க தேன் போல் இனிக்கிறது

    மறுமொழி

  12. பழனிவேல்
    அக் 14, 2013 @ 11:47:46

    தங்கள் தேன் கவிதையை ரசித்து சுவைத்தேன்.

    மேலும், இக்கவிதை
    ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்‘
    பாடலை நினைவூட்டியது.

    நன்றி

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 19, 2013 @ 06:43:06

      ஆம் அதே பாடல் போன்று இணைத்தேன் சகோதரா.
      தேடித்தேடி வந்து கருத்திடும் உமது பாங்கு மகிழச் செய்கிறது.
      மிக மகக நன்றி பழனி.
      (பதிலிற்கு உமது வலைப் பக்கம் பார்த்தேன் புதியவை இல்லை.)
      இறையாசி நிறையட்டும்.
      வேதா. இலங்காதிலகம்.

      மறுமொழி

  13. கோவை கவி
    மே 22, 2014 @ 20:57:37

    In FB:_
    Rajini Sri:_
    நிம்மதியாய் சுவாசித்தேன்…super ..

    யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
    இது ஒரு சுவைத்தேன் .ஆழமான சிலேடைத்தேன்….. தமிழின் சுவையை சுவைத்தேன் அவைத்தேன் பருகவைத்த உங்களை மதித்தேன் மீண்டும் கவி புனைய அன்போடு அழைத்தேன் கவியே..!!

    Sutha Hari:-
    அருமை

    மறுமொழி

  14. கோவை கவி
    செப் 13, 2017 @ 11:01:24

    Pushpalatha Gopalapillai :—மிகவும் அற்ப்புதமான வரிகள்.. வாழ்த்துக்கள் மேடம்..
    13 September 2013 at 22:54 ·

    Seeralan Vee :- எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.
    உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.
    கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.
    நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்………………….அருமை அருமை வாழ்த்துக்கள்…
    13 September 2013 at 22:55 ·

    Seeralan Vee :- உங்கள் வலையில் கருத்திட முடியலையே….
    13 September 2013 at 22:56 ·
    Vetha Langathilakam :- Seeralan முன்பு இட்டனீர் தானே ? எனக்குப் புரியவில்லை…
    13 September 2013 at 22:58 ·

    Seeralan Vee :_–முதல் இட்டேன் ஆனால் இப்போ வேட்பிரஸ் கடவுச்சொல் மறந்து போச்சு முயற்சிக்கிறேன் முடியல்ல
    13 September 2013 at 23:00 ·

    Seeralan Vee :—இப்போ கூட கடவுச் சொல் மாத்தி பார்த்தேன் ம்ஹூம் முடியல்ல
    13 September 2013 at 23:16 ·

    மறுமொழி

  15. கோவை கவி
    செப் 13, 2017 @ 11:05:24

    கவிமதி நீலமேகம் நீலா :- .
    சுவாசித்தேன்
    குளிர்ந்தேன்.
    14 September 2013 at 05:34 ·

    சங்கரன் ஜி வி ராமன் :-நனைந்தேன் இந்த கவிதை மழையில்
    14 September 2013 at 05:51

    Kanagasundram Sundrakumar:- GOOD MORNING. Nice,thank you.
    14 September 2013 at 06:50 ·

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- அருமை தமிழின் சுவை!! வாழ்த்துக்கள் அம்மா!!
    14 September 2013 at 07:29
    Ganesalingam Arumugam:- வாழ்த்துக்களும் இனிய காலை வணக்கமும்.
    14 September 2013 at 07:36 ·

    Vetha Langathilakam:- தேன் தேன் தித்திக்கும் தேன்…
    14 September 2013 at 09:09 ·

    Anand Maheswaran :- கவித்தேனை பார்த்தேன் ரசித்தேன் ருசித்தேன் மலைத்தேன் .
    14 September 2013 at 09:49 ·

    Verona Sharmila:- தேன்தமிழ் இன்ப தேன்கவிதை … , ரசித்தேன் , சுவைத்தேன்..
    14 September 2013 at 10:33 ·
    சரவண பாரதி:- arumai
    14 September 2013 at 11:19 ·

    மறுமொழி

  16. கோவை கவி
    மார்ச் 25, 2019 @ 20:02:09

    Pushpalatha Gopalapillai :- மிகவும் அற்ப்புதமான வரிகள்.. வாழ்த்துக்கள் மேடம்..
    2014
    Seeralan Vee :- எடுத்தேன் உயர்ந்திட உழைத்தேன்.
    உணர்ந்தேன் அருந்தியதால் குளிர்ந்தேன்.
    கவித்தேன் பிறரிற்குக் கொடுத்தேன்.…நிறைந்தேன் நிம்மதியாய் சுவாசித்தேன்………………….அருமை அருமை வாழ்த்துக்கள்..
    2014
    Seeralan Vee:- உங்கள் வலையில் கருத்திட முடியலையே….
    2014
    Vetha Langathilakam:- Seeralan முன்பு இட்டனீர் தானே ? எனக்குப் புரியவில்லை…
    2014
    Seeralan Vee :- முதல் இட்டேன் ஆனால் இப்போ வேட்பிரஸ் கடவுச்சொல் மறந்து போச்சு முயற்சிக்கிறேன் முடியல்ல
    2014
    Seeralan Vee :- இப்போ கூட கடவுச் சொல் மாத்தி பார்த்தேன் ம்ஹூம் முடியல்ல
    2014

    eeralan Vee:- உங்கள் வலையில் கருத்திட முடியலையே….

    Vetha Langathilakam:- Seeralan முன்பு இட்டனீர் தானே ? எனக்குப் புரியவில்லை…

    Seeralan Vee :- முதல் இட்டேன் ஆனால் இப்போ வேட்பிரஸ் கடவுச்சொல் மறந்து போச்சு முயற்சிக்கிறேன் முடியல்ல

    Seeralan Vee :- இப்போ கூட கடவுச் சொல் மாத்தி பார்த்தேன் ம்ஹூம் முடியல்ல

    கவிமதி நீலமேகம் நீலா .
    சுவாசித்தேன்
    குளிர்ந்தேன்.
    2014
    சங்கரன் ஜி :- நனைந்தேன் இந்த கவிதை மழையில்
    2014
    சுந்தரகுமார் கனகசுந்தரம்:- GOOD MORNING. Nice,thank you.

    சிறீ சிறீஸ்கந்தராசா
    சிறீ சிறீஸ்கந்தராசா:- அருமை தமிழின் சுவை!! வாழ்த்துக்கள் அம்மா!!
    2014
    Vetha Langathilakam :- தேன் தேன் தித்திக்கும் தேன்…
    2014
    Anand Maheswaran :- கவித்தேனை பார்த்தேன் ரசித்தேன் ருசித்தேன் மலைத்தேன் .
    2014
    Verona Sharmila :- தேன்தமிழ் இன்ப தேன்கவிதை … , ரசித்தேன் , சுவைத்தேன்..
    2014
    சரவண பாரதி :- arumai
    2014
    Gowry Nesan :- தமிழ்த்தேன் சுவைத்தேன்! நன்று. பாராட்டுக்கள்!
    2014
    Sivasuthan Sivagnanam:- தமிழின் இனிமையை இந்த கவியில் கண்டு சுவைத்தேன் .
    2014

    மறுமொழி

  17. கோவை கவி
    மார்ச் 25, 2019 @ 20:28:41

    2014 comments:–

    Vathiri C Raveendran :- தேன் ஆன கவிதைதனை தெவிட்டாது தந்தவளே சுவைத்
    தேன் நுன்கவி மிக மிக சுவை.
    வதிரி-சி.ரவீந்திரன்.

    Rajagulasingam Kanagasabai :- Very nice, Then anral ?????????? suvai prarukkum koduthen very nice.

    Loganadan Ps :- பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சுவைத்தேன்.

    Jeya Pathmananthan :- அன்பு தோழி
    நீண்ட நாள் நிலைத்திருக்கும்
    உன் அன்பிற்கு நன்றி
    இன்று காலை
    உன்னை நான் நினைக்க
    என்னை நீ நீனைக்க
    எனக்கு நீ
    தொலைபேசி தொடர்பு கொண்டது
    என்ன அதிசயம் எண்ணங்கள்
    ஒன்றாய் செயல்பட்டதின்
    பெயரோ அன்பு.
    உன் தமிழ்சுவைத்தேன்
    உன்னை நினைத்தேன்
    என் தமிழுக்கும்
    உனக்கும் ஒரு
    வைத்தேன்

    மறுமொழி

ramani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி