59. கவிதை பாருங்கள்(photo,poem)

ovalornateframe-graphicsfairy002b[1]---l

வேறுபாடற்ற பார்வையும்
ஆறுதல் பேச்சும்
கூறுபடுத்தாது வாழ்வை.
தேறுதலாக தோளில்
மாறுபாடின்றச் சாய்தல்
வேறென்ன வேண்டும்
இது போதுமே!

scne-2

மன்னவனும் தேடிவந்தான்
மான் விழியாள் நாணிவிட.
பின்னையதைக் கூறிவிட
பிறைநிலவும் நாணிவிடும்.

imagesCADKKMCK

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  செப் 21, 2013 @ 07:00:33

  அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. ramani
  செப் 21, 2013 @ 07:36:09

  படமும் அதற்கான கவிதையும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. தி.தமிழ் இளங்கோ
  செப் 21, 2013 @ 08:50:37

  இரண்டு படங்கள். இரண்டு கவிதைகள். முதலாவதை ரசித்தேன். இரண்டாவதை படித்தேன்!

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 28, 2013 @ 09:21:23

   வாருங்கள் சகோதரா! (தி.தமிழ் இளங்கோ)
   உருத்துடன் கருத்துத் தந்து ஊக்குவிக்கும் தங்கள் இனிய மனத்திற்கு மிக்க நன்றி.
   நானும் மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 4. sasikala
  செப் 21, 2013 @ 09:17:37

  கவிதை வடிவமைப்புடன் சிறப்பாக இருந்ததுங்க.

  மறுமொழி

 5. இளமதி
  செப் 21, 2013 @ 09:35:36

  இரண்டு கவிகளும் அருமை!
  முதலாவது என் மனந்தொட்ட கவிதை சகோதரி!

  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  செப் 21, 2013 @ 09:42:36

  “தேறுதலாகத் தோளில்
  மாறுபாடின்றிச் சாய்்தல்”
  எத்தனை இனிய வரி
  நினைக்க நினைக்க
  துள்ளி வருகின்றன
  பள்ளி நினைவுகள்

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 28, 2013 @ 09:26:32

   பள்ளி நினைவுகள் துள்ளப்பட்டதற்கு மிக மகிழ்வு.
   மிக மிக நன்றி டாக்டர் தங்கள் கருத்தை வரைந்ததற்கு.
   மிக மகிழ்ந்தேன்

   மறுமொழி

 7. raveendran sinnathamby
  செப் 21, 2013 @ 12:22:14

  பிறைநிலவா நாணியது? என்
  பேனாவும் நாணியதே!
  நிறைவான காதல்கவிக்கு
  நீயார்பதிலறுப்பாய்! // எனக்கேட்டது

  வாழ்த்துகள் வேதா. இன்னும் நல்ல கவி தா!

  வதிரி.சி.ரவீந்திரன்

  மறுமொழி

 8. Mrs.Mano Saminathan
  செப் 21, 2013 @ 12:41:13

  //வேறுபாடற்ற பார்வையும்
  ஆறுதல் பேச்சும்
  கூறுபடுத்தாது வாழ்வை.
  தேறுதலாக தோளில்
  மாறுபாடின்றச் சாய்தல்
  வேறென்ன வேண்டும்
  இது போதுமே!//
  உண்மையான அன்பினிலே இத்தனையும் கிட்டும்! வேறென்ன வேண்டும் அதைத்தவிர? கவிதை மிக அருமை!!

  மறுமொழி

 9. திண்டுக்கல் தனபாலன்
  செப் 21, 2013 @ 15:10:27

  அருமை…. பாராட்டுக்கள்….

  மறுமொழி

 10. கோமதி அரசு
  செப் 21, 2013 @ 15:40:21

  இரண்டு கவிதைகளும் மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   செப் 28, 2013 @ 10:10:46

   உருத்துடன் கருத்துத் தந்து ஊக்குவிக்கும் தங்கள் இனிய மனத்திற்கு மிக்க நன்றி…sis..கோமதி அரசு .
   நானும் மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 11. Karanthai Jayakumar
  செப் 22, 2013 @ 10:59:13

  தோளில் சாய்ந்தால் துன்பங்கள் விலகும்
  படமும்
  கவிதையும்
  அருமை சகோதரி
  நன்றி

  மறுமொழி

 12. kowsy
  செப் 23, 2013 @ 20:18:36

  தோள் மீது சாயும் சுகத்திற்கும் ஆறுதலுக்கும் ஈடு இணை இல்லை . உண்மை தான் . அதில் ஒரு ஆதரவு உணர்வு தேடி வரும்

  மறுமொழி

 13. கீதமஞ்சரி
  செப் 24, 2013 @ 13:22:35

  கலங்கி நிற்கும் மனத்தைத் தேற்றும் முதற்கவியும், காதல் மனத்தைப் போற்றும் இரண்டாம் கவியும் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு மனம் கவர்கின்றன. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 14. கோவை கவி
  செப் 29, 2013 @ 15:11:38

  IN FB:-
  Desingh Paramasivan likes this..

  Desingh Paramasivan:- தேனினும் இனியதேது? நம்
  செந்தமிழுக்கு நிகர்வேறேது?

  அமுதின் ஊற்றிது இக்கவிதை!

  Vetha ELangathilakam:_ மிகுந்த நன்றி கருத்திற்கு. இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 15. பழனிவேல்
  அக் 14, 2013 @ 11:42:09

  “மன்னவனும் தேடிவந்தான்
  மான் விழியாள் நாணிவிட.
  பின்னையதைக் கூறிவிட
  பிறைநிலவும் நாணிவிடும்.”

  அழகு…
  மிக அழகு.

  மறுமொழி

 16. கோவை கவி
  செப் 26, 2014 @ 06:27:17

  You, Gowry Sivapalan, சிறீ சிறீஸ்கந்தராஜா, Babu Ji and கவின் மகள் likes this

  Gowry Sivapalan :-
  அப்படி என்ன கூறினார்

  Vetha Langathilakam:-
  ha!..ha!……

  Sivakumary Jeyasimman:-
  oh…… enna kaaranam pirainilavu naana….

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: