53. சத்தமிடா நித்தியங்கள்.

Rain1

 

சத்தமிடா நித்தியங்கள்.

 

 

மழை நீரிலழுந்தும் தவளையின் இரவு ராகம்

குழை நீரிற் சொட்டும் மழைநீரின் தாளம்

சளைக்காது கீச்சிடும் இராப்பூச்சி ரீங்காரம்

குழைந்து கலந்த சேற்று மண்வாசம்….

இழைந்து மனதில் இனிமையாய் ஆடும்.

நெல்லிக் கனியாய் ஆழச்சுவை ஊடாடும்

சொல்லி விளங்காத ஏக்க நிலை கூடும்.

அள்ளி அனுபவித்த மனம் மிக வாடும்.

உண்மைகள் சில சத்தமிடா நித்தியங்கள்.

ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

27-7-2001.

bar line

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 05, 2013 @ 07:04:08

  வணக்கம்
  சகோதரி

  மழை நீரிலழுந்தும் தவளையின் இரவு ராகம்
  குழை நீரிற் சொட்டும் மழைநீரின் தாளம்

  என்ன வரிகள் வரிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. கவியாழி கண்ணதாசன்
  அக் 05, 2013 @ 08:16:45

  குழை நீரிற் சொட்டும் மழைநீரின் தாளம்//ஆஹா அற்புதம்

  மறுமொழி

 3. GOPALAKRISHNAN. VAI
  அக் 05, 2013 @ 08:45:44

  சத்தமிடா நித்தியங்கள்…… அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 4. ramani
  அக் 05, 2013 @ 11:33:54

  எப்படித்தான் உங்களுக்கு இப்படி
  வார்த்தைகள் சரளமாய் வந்து
  வணக்கம் போடுகிறதோ
  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. இளமதி
  அக் 05, 2013 @ 12:03:07

  //உண்மைகள் சில சத்தமிடா நித்தியங்கள்.

  ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

  தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

  மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.//

  என் மனதை படம் பிடித்தீர்களோ?..
  அருமை சகோதரி உங்கள் கவி வரிகள்!

  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. ranjani135
  அக் 05, 2013 @ 12:05:47

  //ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.
  தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.
  மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்// அருமையான வரிகள்.
  பாராட்டுக்கள்

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  அக் 05, 2013 @ 13:14:42

  சத்தமிடா நித்தியங்கள்.

  தலைப்பு மிகவும் அருமை..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 8. விமலன்
  அக் 05, 2013 @ 16:35:28

  தவளைகளின் இரவு ராகங்கள் எங்கும் கேட்பவையாக/

  மறுமொழி

 9. கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்)
  அக் 06, 2013 @ 00:40:13

  சத்தமிடா நித்தியங்கள்,குழைந்து கலந்த சேற்று மண்வாசம்…. – என்ற சொற்றொடர்கள் அருமையாக இருக்கிறது.

  மறுமொழி

 10. கோமதி அரசு
  அக் 06, 2013 @ 11:02:42

  உண்மைகள் சில சத்தமிடா நித்தியங்கள்.

  ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

  தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

  மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.//
  மாறாத நித்தியங்கள் மிக அருமை.
  வாழ்த்துக்கள் சகோதரி.
  வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 11. sasikala
  அக் 07, 2013 @ 08:12:57

  தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

  மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.

  என்ன லாவகமான வார்த்தைப் பிரயோகம் மிகவும் ரசித்தேன்.

  மறுமொழி

 12. கோவை கவி
  அக் 11, 2013 @ 20:26:09

  மிக்க நன்றி இனிய கருத்திற்கு சகோதரி Sasikala
  வாழ்க!

  மறுமொழி

 13. Poomathevi
  அக் 13, 2013 @ 12:36:54

  இனிய கவிதை. உங்கள் அறிமுகம் என்னை மகிழ்விக்கிறது

  மறுமொழி

 14. கோவை கவி
  அக் 14, 2013 @ 19:00:54

  Yashotha Kanth likes this in ஒன்றே குலம் ஒருவனே தேவன்- FB.
  Yashotha Kanth:-
  ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

  தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள்.

  மண், வானோடு என்றும் மாறாத நித்தியங்கள்.
  ///அருமை அக்கா

  Vetha ELangathilakam :-
  mikka nanry sis..

  மறுமொழி

 15. பழனிவேல்
  அக் 21, 2013 @ 10:24:22

  “மழை நீரிலழுந்தும் தவளையின் இரவு ராகம்
  குழை நீரிற் சொட்டும் மழைநீரின் தாளம்”

  அழகிய வரிகள்.
  அருமையான ஆக்கம்.

  அழகு…
  தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

  மறுமொழி

 16. கோவை கவி
  அக் 07, 2017 @ 07:57:45

  15 You, Sivasuthan Sivagnanam, Loganathan Ratnam and 12 others likes

  Vetha Langathilakam :- Thank you all WHO liked this. and God bless you all..
  8 October 2013 at 11:20 ·

  Sivasuthan Sivagnanam // சொல்லி விளங்காத ஏக்க நிலை கூடும்.

  அள்ளி அனுபவித்த மனம் மிக வாடும்.

  உண்மைகள் சில சத்தமிடா நித்தியங்கள்.

  ஊனில் கலந்த உன்னத அனுபவங்கள்.

  தேன் கலந்த வாழ்வின் நினைவுச் சுவைகள். // Wow …. Superb amma ..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: