24. ஆன்ற கலைகளிற்கு ஆராதனை.

625581_487087371346612_304887616_n

ஆன்ற கலைகளிற்கு ஆராதனை.

மூன்று தேவியரை மூலமாக்கி

ஆன்ற கலைகளின் வாசனை

ஊன்றி நிலைத்திட யாசனை

தோன்றியது பூசை ஆராதனை.

வீரதீரபராக்கிரமம் கல்வியுடன் சேர,

தூரம் போகாதிருக்க

சாரமுடை தூய பக்தி

வேருடன் வீரமாள துர்க்காவை

செல்வம் செல்லாது நிலைக்க

செல்வாக்கு அதனோ டிணைக்க

செல்லிடம்  இலட்சுமியைசேவிக்க

செலவிடும் நடு மூன்று தினங்கள்.

முல்லை மலர் தூவி

கல்வி கலைக்காய் கலைவாணியை

சொல்லிப் பணியும் இறுதி

வெல்லும் விசயதசமியின் நாட்கள்.

(செல்வாக்கு – புகழ்,மதிப்பு. செல்லிடம் – பலிக்குமிடம்.  ஆன்ற – மாட்சிமைப்பட்ட )

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-10-2013.

T – 30-9-2014

thiri

 

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  அக் 07, 2013 @ 07:26:41

  ஆராதனை அருமை சகோதரி… பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  அக் 07, 2013 @ 08:39:41

  மூன்று தேவியருக்கான ஆராதனைப்பாடல் அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  அக் 07, 2013 @ 09:36:59

  விசயதசமியின் நாட்கள். அருமையான பகிர்வுகள்…பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 4. இளமதி
  அக் 07, 2013 @ 09:56:07

  அழகான அழகிற்கான ஆராதனை!

  மிகச் சிறப்பு! அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்)
  அக் 07, 2013 @ 12:29:54

  பக்தியூட்டும் கவிதை. அதற்கேற்ற சொல்லாட்சி. வாழ்த்துக்கள். – கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) , சென்னை.

  மறுமொழி

 6. ranjani135
  அக் 07, 2013 @ 16:33:02

  நவராத்திரி நாயகியர் மூவரைப் போற்றும் நல்ல கவிதை!

  மறுமொழி

 7. தி தமிழ் இளங்கோ
  அக் 08, 2013 @ 00:39:23

  நவராத்திரி – விழாக் கால வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. ramani
  அக் 08, 2013 @ 07:03:12

  சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. sasikala
  அக் 15, 2013 @ 09:12:03

  அற்புதமான படத்தேர்வும் ஆராத்திக்கும் வரிகளும் சிறப்புங்க.

  மறுமொழி

 10. பழனிவேல்
  அக் 21, 2013 @ 10:24:59

  அழகு.

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 21:11:48

  Pushpalatha Gopalapillai:- அருமை மேடம் வாழ்த்துக்கள்.
  2014
  புலவர்குரல் இராமாநுசம் :- அருமையான பாடல்!
  2014
  சிறீ சிறீஸ்கந்தராசா:- நன்று!! வாழ்த்துக்கள் அம்மா!!
  2014
  Sivasuthan Sivagnanam :- மிக மிக சிறப்பு அம்மா .
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: