20. ஒன்று எண்ணுவோம்

one_partridge[1]-niram

ஒன்று எண்ணுவோம்

ஒன்று ஒன்று
ஒன்று என்று
இன்று எண்ணுவோம்
நன்று எண்ணுவோம்.

தலை ஒன்று
நெற்றி ஒன்று
மூக்கு ஒன்று
நாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)

வாய் ஒன்று
கழுத்து ஒன்று.
வயிறு ஒன்று
முதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)

அப்பா ஒன்று.
அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-10-13.

purple line one

Advertisements

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  நவ் 03, 2013 @ 10:53:50

  பேரனுடன் நான் பாடும் பாடல்.
  வடிவாகக் கவனிப்பார்.
  சிலவேளை உனக்கு வேற வேலையில்லைப் பாடு என்பது போல விளையாடுவார்.
  நான் அவர் காதில் அதை விழுத்த வேண்டுமென்று பாடி முடிப்பேன்.
  அவர் காதில் விழுத்துவார்.

  மறுமொழி

 2. அ.பாண்டியன்
  நவ் 03, 2013 @ 10:56:07

  வணக்கம் சகோதரி..
  ஒன்று சொல்வேன் உங்கள் கவி நன்று என்று சொல்வேன். அழகான பகிர்வுக்கு நன்றி எனும் வார்த்தை ஒன்றும் அன்போடு சொல்வேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2013 @ 11:00:03

   கவித்துவமான தங்கள் பின்னுட்டம் –
   உடன் பின்னூட்டம் மகிழ்வு தந்தது.
   எனது இந்த அப்லோடிங் முடிந்ததும்
   தங்கள் பதிவிற்கு வந்து கருத்திடுவேன்.
   மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. மகேந்திரன்
  நவ் 03, 2013 @ 11:34:53

  ஒன்று ஒன்று ஒன்று..
  ஒன்றிவிட்டேன் நானும் உங்கள் பேரன் போல வேதாம்மா…

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  நவ் 03, 2013 @ 11:40:33

  வெற்றி ஒன்று.
  பற்றுவோம் தொடர்ந்து.

  அருமை..எளிமை..!

  மறுமொழி

 5. GOPALAKRISHNAN. VAI
  நவ் 03, 2013 @ 12:12:30

  ’ஒன்று’ மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

  தங்கள் ஆக்கம் அருமையான ‘ஒன்று’ 😉

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 03, 2013 @ 12:24:34

  வணக்கம்
  சகோதரி

  அழகான கவித்துவம் எங்கள் ஆழ்மனதில் பதிந்துள்ளது… வரிகள் ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 03, 2013 @ 13:33:06

  ஆகா… ரசித்தேன் படித்தேன் சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. Karanthai Jayakumar
  நவ் 03, 2013 @ 13:41:50

  ஒன்று சொல்லட்டுமா
  சகோதரியாரே
  படித்தேன்
  ரசித்தேன்

  மறுமொழி

 9. கோமதி அரசு
  நவ் 03, 2013 @ 23:01:34

  வெற்றிக்கு அருமையான பாடல்.
  பேரனுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. ramani
  நவ் 04, 2013 @ 01:31:26

  நானாக நீங்கள் சொல்லிச் சென்ற மாதிரி
  ஒவ்வொரு உறுப்பாகத் தொட்டு
  ஒன்று என்னும் சொல்லையும்
  உடல் உறுப்புக்களையும்
  என் பேரனுக்கு அறிமுகம் செய்தேன்
  அவன் புரிந்து கொண்டான்
  சொல்லத் தெரிந்தவர்கள் சொன்னால்
  எதையும் எவர்க்கும் புரியவைத்துவிட முடியும்
  என்ற ஒன்றையும் நான் உங்கள் முலம்
  புரிந்து கொண்டேன்.
  பத்துவரை இப்படிச் சொல்லிக் கொடுத்தால்
  நல்லதோ என்றுகூட எனக்குப் பட்டது

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 09, 2013 @ 07:57:23

   ஆம் சகோதரா இதுவே திட்டம் .
   இவர் ஒன்றரை வயதுக்காரர்.
   மெல்ல மெல்ல சொல்லிக் கொடுக்கப்படும்.
   மிக நன்றி உங்கள் ஆர்வம், கருத்திற்கும்.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  நவ் 04, 2013 @ 15:18:10

  இனிமையான பாலர் பாடல்

  மறுமொழி

 12. sasikala
  நவ் 07, 2013 @ 08:53:01

  நன்று நானும் நயமாய் பாடி மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 13. தி தமிழ் இளங்கோ
  நவ் 10, 2013 @ 14:16:46

  பேரக் குழந்தைக்காக திருவிளையாடல் படத்தில் வரும் அவ்வையாய் மாறி ஒன்று ஒன்று என்று உறுதிபட உரைத்த சகோதரிக்கு பாராட்டுக்கள்!

  மறுமொழி

 14. Trackback: தூ…….தூ…….போ……போ………!  | ranjani narayanan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: