32. மணல் விளையாட்டு.

vethri3 027aa

மணல் விளையாட்டு.

*

தணலென மன மகிழ்வு
மணல் விளையாட்டில் விரிவு.
மணல் அள்ளித் தூவல்
மணலில் பாதம் பதித்தல்
மணலில் கால் புதைத்தல்
மணலில் அளைதல், குழைத்தலாம்
மானாவாரி அனுபவம் மழலைக்கும்
மனிதருக்கும் மகோன்னத நன்மையாம்.

*

மணலில் குழியாக்கல், வரைதல்
மணலில் பொருள் ஒழித்தல்
மணலில் கிளிஞ்சல் தேடல்
மணலில் அச்சு பதித்தல்
மணலில் உருண்டு, புரளல்
மழலைக்கு மலைப்பின்றி மகத்தான
தோலில் நோயெதிர்ப்புச் சக்திக்கு
தோழனாகித் தோள் கொடுக்கும்.

*

(மானாவாரி – மழை பெய்து விளையும் விளைச்சல்)

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-11-2013.

643630yr2vtei28b

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 14, 2013 @ 14:29:07

  மணல் விளையாட்டு பற்றி எழுதியுள்ளது மன மகிழ்ச்சியளிக்கிறது..
  படமும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  நவ் 14, 2013 @ 15:14:12

  மணலில் உருண்டு, புரளல்
  மழலைக்கு மலைப்பின்றி மகத்தான
  தோலில் நோயெதிர்ப்புச் சக்திக்கு
  தோழனாகித் தோள் கொடுக்கும்.
  மணல் விளையாட்டு ரசிக்கவைத்தது..!

  மறுமொழி

 3. அ.பாண்டியன்
  நவ் 14, 2013 @ 15:37:02

  வணக்கம் சகோதரி அவர்களே…
  அப்பப்பா!..மணல் விளையாட்டுகள் அனைத்தையும் வரிசை படுத்தி சும்மா வார்த்தைகள் விளையாண்டு இருக்கிறீர்கள். வார்த்தை விளையாட்டுகளில் நீங்கள் வல்லவர் தான். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

  மறுமொழி

 4. karanthaijayakumar
  நவ் 15, 2013 @ 00:17:57

  மணல் விளையாட்டு, மலரும் நினைவுகளை ஏற்படுத்திவிட்டது. நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 5. athisayaa
  நவ் 15, 2013 @ 03:48:52

  மழலைக்கு மலைப்பின்றி மகத்தான
  தோலில் நோயெதிர்ப்புச் சக்திக்கு
  தோழனாகித் தோள் கொடுக்கும்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

  இது தான் பெரிய ஆச்சரியம்.வாழ்த்துக்கள் சொந்தமே!

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 15, 2013 @ 07:05:08

  IN FB—-

  Vi Ji :-
  manal vilayaatu padithen thozhi…arumai..inya kaalai vanakam

  Vetha ELangathilakam:-
  mikka nanty Vi ji.

  R Thevathi Rajan:-
  நல்லதொரு வாழ்த்துக்கள் வேதா அவர்களே… மிக்க நன்றி தங்களின் இயல்பான கவிக்கு….

  Vetha ELangathilakam:-
  Mikka nanry R.T.R.

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 25, 2019 @ 21:57:13

  Vetha Langathilakam:–
  Kulanthaikal thinam….-
  ”மாளிகைத் தோட்ட மயூரங்கள்
  தூளியிலாடும் குழந்தையாய்
  மகிழ்ந்து துள்ளும் மழலை
  மண் விளையாடும் அனுபவத்தில்…”

  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: