60. கவிதை பாருங்கள்(photo,poem)

1381795_753965061296495_562549258_n[1]bb


ரோசா ராசாவா!

பூக்களின் ராசா ரோசாவாம்!
ஆக்கியது யார் ராசாவாய்!
ஏக்க முருவாகிறது எனக்கும்.

ஊக்கம் எழுகிறது என்னுள்.
ஆக்கமகள் அமரும் தாமரை
பூக்களின் ராசாவாய் ஏனில்லை!

(ஆக்கமகள் – திருமகள்)
16-11-2013.

last line

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  நவ் 17, 2013 @ 08:18:58

  ரோஜாவைப்பற்றிய கவிதை ஜோராக உள்ளது.

  தாமரை + ரோஜா மற்றும் அனைத்து மலர்களுமே அழகு தான்.

  ரோஜாவுக்கு ஓர் தனி இடம் ராஜா போலத் தரப்பட்டுள்ளது. 😉

  ரோஜா ராஜாவானால் ……. தாமரை ராணி தான்.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 25, 2013 @ 08:09:10

   ”..ரோஜா ராஜாவானால் ……. தாமரை ராணி தான்….”’
   இது நல்லாயிருக்கே!….
   ராசாவிற்கு ஓரு ராணி வேண்டுமல்லவா!
   மகிழ்ச்சி. கருத்திற்கு மிக மிக நன்றி….ஐயா

   மறுமொழி

 2. இளமதி
  நவ் 17, 2013 @ 08:35:00

  அமர்வதற்கே தன்னைத்தந்த தாமரையா
  இதயத்தின் அருகில் தானே அமர்ந்த ரோசாவா
  எது உயர்வு…

  நல்ல ஆய்வு.. அருமை! ரசித்தேன்!

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  நவ் 17, 2013 @ 08:50:30

  மணக்கும் ரோஜா கவிதை..!

  மறுமொழி

 4. ramani
  நவ் 17, 2013 @ 10:04:27

  அருமையான கேள்வி எழுப்பிப் போனீர்கள்
  அழகு என்கிற பட்சத்தில் இரண்டும் ஒன்றுதான்
  ஆயினும் பயன் என்கிற பட்சத்தில் ரோஜா
  முந்திவிடும் என நினைக்கிறேன்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 25, 2013 @ 08:17:21

   நீண்ட காலத்துக்குக் கேள்வி இது.

   ”..ரோஜா ராஜாவானால் ……. தாமரை ராணி தான்….”’
   சகோதரரின் கருத்தும் நன்றாக உள்ளது..ராசாவிற்கு ஓரு ராணி வேண்டுமல்லவா!
   மகிழ்ச்சி. கருத்திற்கு மிக மிக நன்றி

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 17, 2013 @ 11:59:43

  ஆகா… ரசித்தேன் சகோதரி…. வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 17, 2013 @ 14:30:34

  வணக்கம்
  சகோதரி
  காதல் மலர் பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. யாழ்பாவாணன்
  நவ் 17, 2013 @ 15:26:16

  கேள்வி நன்று – ஆனால்
  நகரெங்கும் ரோசா
  தாமரையோ
  நீர்நிலைகளில் மட்டுமே!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 25, 2013 @ 08:20:25

   ஆமாம் பல விதமாகக் கருத்துகள் வருகிறது. பின்னூட்டத்தில் பாருங்கள் .
   அருமை.
   இனிய கருத்திற்கும் மகிழ்ந்தேன்.
   இனிய நன்றி.

   மறுமொழி

 8. Venkat
  நவ் 17, 2013 @ 16:38:21

  ஆக்கமகள் – புதியதோர் வார்த்தை தெரிந்து கொண்டேன். சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

  மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 25, 2013 @ 08:21:56

  Dear Vekat..தங்கள் இனிய வரவிற்கும்
  இனிய கருத்திற்கும் மகிழ்ந்தேன்.
  இனிய நன்றி. வாருங்கள் வந்து புதுச் சொற்களைப் பாருங்கள்!.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: