61. கவிதை பாருங்கள்(photo,poem)

aaaa-bb

அன்பெனும் கழிநிலத்தில் நம்பி நாட்டுங்கள்
நன்கு முளைவிடும் நம்பிக்கை நாற்றுகள்.
வன்முறை வெந்நீரும், பலாத்கார வெளிப்பாடும்
நம்பிக்கை நாற்றை வெம்பிடச் செய்யும்.

last line

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  நவ் 24, 2013 @ 14:57:49

  Arumai.

  மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  நவ் 24, 2013 @ 15:01:30

  அன்பெனும் கழிநிலத்தில் நம்பி நாட்டுங்கள்
  நன்கு முளைவிடும் நம்பிக்கை நாற்றுகள்.//

  நம்பிக்கை அளிக்கும் நல்ல வரிகள்.

  படமும் அழகு. பகிர்வுக்கு ந்ன்றிகள்.
  .

  மறுமொழி

 3. bagawanjee
  நவ் 24, 2013 @ 16:04:27

  பன்னீரும் என்பதற்கு பதில் .பொட்டாசும்(உர வகை )என்றிருந்தால் சரியாக இருக்குமோ என்று படுகிறது !

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  நவ் 24, 2013 @ 18:28:05

  செழுமையான நாற்றுகள்.. அருமை..!

  மறுமொழி

 5. ramani
  நவ் 24, 2013 @ 20:00:36

  அருமையாகச் சொன்னீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  நவ் 25, 2013 @ 03:54:48

  வணக்கம்
  சகோதரி
  குட்டிக்கவிதை கருத்தாழம் கொண்டது…. பகிர்வுக்கு மிக்க நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. Rajalakshmi
  நவ் 25, 2013 @ 04:23:20

  அருமையான குட்டிக் கவிதை. அதைப் படத்தில் மேல் எழுதி படத்தின் அழகைக் கூட்டி விட்டீர்கள் .
  நன்றி.

  மறுமொழி

 8. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 25, 2013 @ 05:48:06

  அருமை…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 9. கீதமஞ்சரி
  நவ் 26, 2013 @ 23:33:00

  நம்பிக்கை நாற்றில் நேசமென்னும் நன்னீரை வார்த்து நிறைவாய் வளர்ப்போம். அருமையான பகிர்வு. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 10. yarlpavanan
  நவ் 27, 2013 @ 16:17:59

  சிறந்த பதிவு

  மறுமொழி

 11. கோவை கவி
  நவ் 30, 2013 @ 07:09:32

  Annan Pasupathy:-
  பன்னீர், உரோசா நீர் அல்லவா?
  Rajaji Rajagopalan :-
  பேரா. அண்ணன் பசுபதியவர்கள் கூறியதைப் பாருங்கள். பலாத்காரச் செந்நீரென எண்ணினீர்களோ?

  Vetha ELangathilakam :-

  @ Annan Pasupathy & RajaJi.R…நீங்களிருவரும் எடுத்துக் கூறியபடி (பலாத்காரப் பன்னீர் கருத்துத் தவறு) கீழே பலாத்கார வெளிப்பாடும் என்று திருத்தியுள்ளேன். மனமார்ந்த நன்றி.

  மறுமொழி

 12. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 11:21:56

  Sujatha Anton :- புகைப்படத்துடன் “நம்பிக்கை நாற்று“ நமக்கும் கற்றுக்கொடுக்கின்றது.
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: