62. கவிதை பாருங்கள்(photo,poem)

jaappu

யாப்பு.

காப்பிட முடியாக் கடல்
யாப்பிலக்கணம் உயர்வு, பெரிது.
யாப்பு – கட்டுதல், கவியென்பர்.
யாப்பின் அத்திவாரம் இரண்டசை.
கூப்பிடுவது நிரையசை, நேரசை.
யாப்பு தோப்பாவது அசைகளால்.

24-11-13

(காப்பு – வேலி, மதில்)

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 04, 2013 @ 05:05:12

  அருமை சகோதரி….

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 05, 2013 @ 07:24:09

   மிக நன்றி D.D வருகைக்கும் வரிப் பதிவிற்கும்.
   நல்ல தமிழ் பற்றி எழுதினேன் கருத்துகளைக் காணோம்.
   இது போலவே இலக்கியத் தமிழ் வளவிலும் அனுபவம் வந்தது.

   மறுமொழி

 2. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 04, 2013 @ 07:55:23

  அருமை

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 05, 2013 @ 07:25:57

  மிக நன்றி ஐயா வருகைக்கும் வரிப் பதிவிற்கும்.
  நல்ல தமிழ் பற்றி நான் விளங்கியதை எழுதினேன்.

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 05, 2013 @ 07:26:05

  காப்பிட முடியாக் கடல்

  அருமையான கவிதை..!

  மறுமொழி

 5. வெற்றிவேல்
  டிசம்பர் 05, 2013 @ 09:05:13

  பள்ளியில் படித்த யாப்பிலக்கணம் நினைவிற்கு வருகிறது….
  அருமை….

  மறுமொழி

 6. மகேந்திரன்
  டிசம்பர் 06, 2013 @ 19:09:09

  யாப்பின் இலக்கணத்திற்கு
  நெஞ்சில் நிறையும் படி..
  உள்ளம் உறையும்படி
  அழகிய கவி தந்தீர்கள் வேதாம்மா…

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 21, 2013 @ 19:29:48

  Seeralan, Mullat amuthan likes this in FB கவிதை தோட்டம்-

  Seeralan Vee:-
  செய்யுள் இயற்ற அடியாகி செம்மையாய்
  நெய்துவிட்ட சிந்தனைத் தேன் !

  யாப்பிற்கு நல்ல விளக்கம் அருமை அருமை
  வாழ்த்துக்கள்

  Vetha ELangathilakam:-
  Mikka nanry Seeralan. I am glad….

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 11:16:06

  2014 year comments:-

  சிறீ சிறீஸ்கந்தராசா :- அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!

  Krishnan Balaa :- சிறப்பான கருத்துக்களின் படைப்பு.

  Vetha Langathilakam :- Annan Pasupathy :- எளிமை.

  Mageswari Periasamy:- புதிய பாடம். நன்றி தோழி.

  Vetha Langathilakam :- Sharmila Dharmaseelan, Mageswari Periasamy and Annan Pasupathy like this.

  Ruban Raja :- அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

  Loganadan Ps :- அருமை. மிக அருமை. பகிர்வுக்கு நன்றி

  Sujatha Anton :- அருமை…….முத்துக்களாக அள்ளிக்கொடுக்கின்றத தங்கள் தமிழ்
  ஆர்வம். வாழ்த்துக்கள்.!!!!!

  Pushpalatha Gopalapillai :- அருமையான வரிகள் வாழ்த்துக்கள் madam.

  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி, அருமையான வரிகளை உள்ளடக்கிய கவிதையின் இலக்கணம் சொல்லும் இனிய கவிதை .வாழ்த்துக்கள்

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அருமையான வரிகள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: