22. விரல்கள் பத்து.

73th b'day 076

விரல்கள் பத்து.

கைகள் இரண்டு – அதில்
விரல்கள் பத்து – இதில்
பெரு விரல் அழுத்தும்!
சுட்டு விரல் சுட்டும்!…(கைகள்)

நடுவிரல் மிகப் பெரிதாம்.
மோதிர விரலில் மோதிரமாம்.
சின்ன விரல் கடைக்குட்டியாம்.
விரல்களையறிந்தார் வெற்றியாம். (கைகளை)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-12-2013.

baby-items

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. GOPALAKRISHNAN. VAI
  டிசம்பர் 17, 2013 @ 16:02:05

  வெறும் கை என்பது மூடத்தனம்
  விரல்கள் பத்தும் மூலதனம்

  மறுமொழி

 2. ranjani135
  டிசம்பர் 17, 2013 @ 16:41:33

  வெற்றிக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்ததை நாங்களும் அறிந்தோம், சகோதரி!

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 17, 2013 @ 18:30:48

  வணக்கம்
  சகோதரி

  விரல்கள் பற்றிய சிறப்பு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. பி.தமிழ் முகில்
  டிசம்பர் 17, 2013 @ 22:26:27

  சிறுவர் பாடல் அருமை கவியே !!

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 18, 2013 @ 06:22:05

  சிந்தனை அருமை சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. இளமதி
  டிசம்பர் 18, 2013 @ 08:45:04

  ஹை..ய்ய்ய்..:)
  பேராண்டியின் பிஞ்சு விரல்கள் பத்துடன் பாடமா?…:)

  அருமை சகோதரி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. கோமதி அரசு
  டிசம்பர் 18, 2013 @ 12:21:36

  விரல்களையறிந்தார் வெற்றியாம். //
  வெற்றிக்கு அழகாய் பத்துவிரல்களைப்பற்றி கவிதையில் சொன்னது அருமை.

  மறுமொழி

 8. வெற்றிவேல்
  டிசம்பர் 19, 2013 @ 10:47:26

  விரல் பற்றிய அழகான கவிதை…

  அழகிய சிந்தனை…

  மறுமொழி

 9. mahalakshmivijayan
  டிசம்பர் 20, 2013 @ 04:05:21

  படித்து ரசித்தேன் சகோதரி!

  மறுமொழி

 10. sujatha
  டிசம்பர் 21, 2013 @ 20:15:09

  பேர்த்தியாரின் கவிதையில் பிறந்தது பத்துவிரல்களின் அடையாளம்
  பேரனின் கைகளில் அவை தவழ்ந்து விளையாடியது
  கவிநயத்தில் !!!!!
  அருமை….அருமை….வாழ்த்துக்கள் “கவிதாயினி வேதா“

  மறுமொழி

 11. yarlpavanan
  டிசம்பர் 22, 2013 @ 16:06:38

  ஐயிரண்டு பத்து
  கையிரண்டு பத்து
  “விரல்கள்!”

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: