உயிரெழுத்துப் பா வாணம் – 1

12

உயிரெழுத்துப் பா வாணம் – 1

அன்பு அணைப்பு ஆன்ம பலம்.
ஆங்கார ஆகுலம் ஆலகாலவிடம்.
இணங்கிடாது இடைஞ்சல் மனம்.
ஈரணத்தில் ஈவிரக்கம் ஏது!
உறுதிப்பாடு உறுமுதல் அல்ல.
ஊட்டமற்ற மனம் அலையும்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-12-20013

images 2356

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வை. கோபாலகிருஷ்ணன்
  டிசம்பர் 26, 2013 @ 11:12:05

  அ ஆ இ ஈ உ ஊ என்ற உயிர் எழுத்துக்களில் துவங்கியுள்ள பா வாணம் அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. கோமதி அரசு
  டிசம்பர் 26, 2013 @ 12:24:35

  அன்பு அணைப்பு ஆன்ம பலம்.
  ஆங்கார ஆகுலம் ஆலகாலவிடம்…
  நன்றாக சொன்னீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. iniya
  டிசம்பர் 27, 2013 @ 23:21:10

  really nice i like it. good job.

  மறுமொழி

 4. karanthai jayakumar
  டிசம்பர் 28, 2013 @ 07:20:38

  அன்பு அணைப்பு ஆன்ம பலம்.
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. kowsy
  டிசம்பர் 29, 2013 @ 22:45:02

  உயிரெழுத்து பாவாணம் தொடரட்டும் வாழ்த்துகள்

  மறுமொழி

 6. வெற்றிவேல்
  டிசம்பர் 30, 2013 @ 04:13:30

  அருமையான உயிரெழுத்து பாவாணம்…

  அருமை…

  மற்ற உயிரெழுத்துகளில் எப்போது வரும்?

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: