299. ஒளியுறு 2014

2014-new-year

ஒளியுறு 2014

இனிதென்று ஒளியுறு
இரண்டாயிரத்துப் பதினான்கு
இணைந்தாட வருகிறது.
இகலோகம் சிறக்கட்டும்.

இசைவாணர் இசையெழுப்ப
இசைவோடு மதுக்குவளைகள்
இணைந்து நெருங்க
இணையட்டும் புத்தாண்டு.

பனியில்லாப் புத்தாண்டு
கனிவோடு வருகிறது.
குனிவில்லா வாழ்வு
இனிதாய் மலரட்டும்

தமிழ் அந்தகாரத்தில்
அமிழாது சுந்தரமாகித்
தமிழரின் சொத்தாக்கும்
அழகான புத்தாண்டாகட்டும்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-12-2013.

images 2356

Advertisements

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  டிசம்பர் 31, 2013 @ 07:47:44

  புத்தாண்டுக்கு இனிமையான வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள் உங்கள் கவிதை மூலம்.
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், அருமைப் பேரன் வெற்றிக்கும் எங்கள் எல்லோருடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:18:46

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சகோதரி!
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 2. கோவை கவி
  டிசம்பர் 31, 2013 @ 07:48:32

  அனைத்து உறவுகளிற்கும் இவ்வாழ்த்து சமர்ப்பணம்.
  ஒளியுறு இகலோகம் பிறக்கட்டும்

  மறுமொழி

 3. Seeralan
  டிசம்பர் 31, 2013 @ 10:24:58

  உவந்துநீர் வாழ்த்துகின்ற உம்முளப் பாங்கு
  அவனிக்கு சேர்க்கும் அறம் !

  இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உரித்தாகட்டும்
  வாழ்கவளமுடன்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:19:27

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 4. வை. கோபாலகிருஷ்ணன்
  டிசம்பர் 31, 2013 @ 10:41:28

  கவிதை அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:20:03

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 5. தி தமிழ் இளங்கோ
  டிசம்பர் 31, 2013 @ 11:19:52

  நன்றி! சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:20:23

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 31, 2013 @ 11:37:24

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:20:55

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் D.D,
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 7. karanthai jayakumar
  டிசம்பர் 31, 2013 @ 11:59:17

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:21:34

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் K.J
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 8. maathevi
  டிசம்பர் 31, 2013 @ 12:28:46

  வாழ்த்துக்கு நன்றி.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:22:32

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Maathevi
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 9. கோமதி அரசு
  டிசம்பர் 31, 2013 @ 12:48:44

  உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:25:26

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 10. ramani
  டிசம்பர் 31, 2013 @ 14:01:54

  ஆழமான கருத்துடனும்
  அழகான சொற்சுவையுடன் தொடரும்
  தங்கள் அற்புதக் கவிதைகள்
  புத்தாண்டில் மேலும் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:24:27

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Ramani sir.
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 11. yarlpavanan
  டிசம்பர் 31, 2013 @ 16:20:40

  தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:26:41

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Y.P
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 12. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 31, 2013 @ 16:59:06

  வணக்கம்
  சகோதரி

  படம் மிக அழகாக உள்ளது கவிதையும் மிக அருமை.. வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்…..இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்…..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:23:49

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Rupan.
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 13. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஜன 01, 2014 @ 14:09:07

  வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! – வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  மறுமொழி

 14. mahalakshmivijayan
  ஜன 04, 2014 @ 05:15:17

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2014 @ 07:23:13

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
   கருத்திடலிற்கும் இனிய நன்றி.
   மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 15. கோவை கவி
  ஜன 07, 2014 @ 09:33:10

  சஷ்டிவரதன்-மூ கொலன்ட் likes this..in FB முப்பொழுதும் உன் நினைவுகள்.

  Kalai Kumar:-
  உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் , உங்கள் உறவினர்களுக்கும் , உங்கள் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ” இனிய தமிழால் இணைவோம் ”

  Vetha ELangathilakam:-
  Nanry. இனிய புத்தாண்டு நல்வாழ்த்து. Kali Kumar and s.Varathan.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s