64. படமும் வரிகளும்.

1476024_407979229334985_374292949_n-fff-tt

உலகத்து அழுக்ககள் தூசி
கலகத்தால் இழுக்குகள் பாசி.
சிலகம் விலக்குமோ பாசி
சலகம் சமாதானத்தால் யோசி.
(சிலகம் – அகப்பை. சலகம் – நீராடல். தலகம் – தடாகம்.)

சுலபமாய் அமைதியை யாசி.
திலகமிட்டுப் பெறலாம் ஆசி.
தலகத்திற்குத் தாமரை வாசி.
உலகத்திலிது எமக்கு ஆசி.

1532117_10202092363607800_1900039437_n

chainborder

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜன 07, 2014 @ 08:11:25

  ’சி’ யில் முடியும் குட்டிக்கவிதை சிறப்பாக உள்ளது.
  ம கி ழ் ச் ’சி’

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 07, 2014 @ 08:46:51

  சி.. SEE..

  வாழ்த்துக்கள்……

  மறுமொழி

 3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 07, 2014 @ 08:59:38

  வணக்கம்
  சகோதரி

  (சி ) முடியும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஜன 07, 2014 @ 10:53:13

  சுலபமாய் அமைதியை யாசி.
  திலகமிட்டுப் பெறலாம் ஆசி.
  தலகத்திற்குத் தாமரை வாசி.
  உலகத்திலிது எமக்கு ஆசி.

  ஆசிகள் அளிக்கும் வாழ்த்துகள்..!

  மறுமொழி

 5. கோமதிஅரசு
  ஜன 08, 2014 @ 04:18:19

  சுலபமாய் அமைதியை யாசி.
  திலகமிட்டுப் பெறலாம் ஆசி.
  தலகத்திற்குத் தாமரை வாசி.
  உலகத்திலிது எமக்கு ஆசி.//
  அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. sujatha
  ஜன 08, 2014 @ 15:31:48

  கவி வரியுடன் புகைப்படமும் அருமை….வாழ்த்துக்கள்.!!!!

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  ஜன 11, 2014 @ 23:50:07

  புதுப்புது வார்த்தை அறிமுகங்களோடு புத்துணர்வூட்டும் சிறப்பான கவிதைக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 06, 2018 @ 14:22:36

  Vetha Langathilakam:- உலகத்து அழுக்ககள் தூசி
  கலகத்தால் இழுக்குகள் பாசி.
  சிலகம் விலக்குமோ பாசி
  சலகம் சமாதானத்தால் யோசி.
  (சிலகம் – அகப்பை. சலகம் – நீராடல். தலகம் – தடாகம்.)

  சுலபமாய் அமைதியை யாசி.
  திலகமிட்டுப் பெறலாம் ஆசி.
  தலகத்திற்குத் தாமரை வாசி.
  உலகத்திலிது எமக்கு ஆசி.
  6 January 2014 at 22:10

  Rajaji Rajagopalan :- வேதாவின் கவிதையை நேசி.
  6 January 2014 at 22:13 ·

  Mageswari Periasamy :- அருமை.
  7 January 2014 at 02:28

  Verona Sharmila:- சுலபமாய் அமைதியை யாசி.
  திலகமிட்டுப் பெறலாம் ஆசி.
  7 January 2014 at 11:48

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: