35. பிறந்தநாள் வாழ்த்து.

383414_321118664626114_100001839485166_774790_2054111666_n-z

ரி.ஆர்.ரி பிறந்தநாள் வாழ்த்து.

முதுபெரும் ரி.ஆர்.ரி ஒலிபரப்பு
புது 17ம்வருடக் கால் வைப்பு.
பொதுவாக உன்னை வாழ்த்தும் பூரிப்பு
இது எனக்கொரு நல்ல வாய்ப்பு!

சகோதரன் இராஜேந்திரம் டென்மார்க் நேரம்
சுயேந்திரன் வணக்கம் தமிழ் அலை நேரம்
ஐரோப்பியவலம் டென்மார்க் தகவல் நேரம்
பொதுக் கருத்தான நேயர் கடித நேரம்

இதுவாக என்னேறு படிகளாகிக் கவிதையுள்
மெதுவாக என்னை இழுத்துத் தமிழுள்
மதுவாகிப் போதையூட்டிய தமி;ழொலி பரப்பு
பொது சேவையிலும் முன்னேறியது பொறுப்பு.

மருவிய தமிழ்க் களமிது நற்சேவை
அரும் தளமிது என்னுயர்வுனக்கு உரிமை!
பெருமை சேர்த்த சாளரம் வியூகன்
உரிமையாய் இன்னும் எண்ணற்ற பலர்

தர்சன், மோகன், பிலிப்தேவா, ராஜா
தோழர் ரதியெனப் பலர் தூண்களாய்த்
தாங்கிய அறிவிப்பாளர், சேவையாளர் நேயர்களிற்கு
பொங்கும் மங்கல வாழ்த்துகள் ரி.ஆர்.ரி வாழ்க! வளர்க!

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-1-2014

chainborder

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 15, 2014 @ 09:10:18

  பொங்கலன்று முற்பகல் 10.44க்கு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் வாழ்த்து நிகழ்ச்சியில் இக் கவிதையை வாசித்த வசந்தா சந்திரனுக்கு மனமார்ந்த நன்றி. மிகத் தெளிவாக நன்றாக வாசித்திருந்தீர்கள் நன்றி…நன்றி……

  மறுமொழி

 2. வை. கோபாலகிருஷ்ணன்
  ஜன 15, 2014 @ 09:13:51

  இனிய நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. கோமதிஅரசு
  ஜன 15, 2014 @ 09:24:17

  வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 15, 2014 @ 11:00:07

  வணக்கம்

  நல்ல கருத்தாடல் மிக்க கவிதை
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. ramani
  ஜன 15, 2014 @ 11:29:01

  எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்களும்……

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 15, 2014 @ 12:28:13

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 7. தி தமிழ் இளங்கோ
  ஜன 15, 2014 @ 13:34:51

  ரி.ஆர்.ரி ஒலிபரப்பினைக் கேட்டதில்லை. இருப்பினும் உங்கள் கவிதையில் நீங்கள் சொன்ன, டென்மார்க் நேரம், தமிழ் அலை நேரம், தகவல் நேரம், கடித நேரம் முதலானவையும்; ஒலிபரப்பினைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் தெரிவித்த கருத்துக்கள், எனக்கு மகிழ்ச்சியோடு, அந்நாளைய மறக்க முடியாத இலங்கை வானொலியின் ஒலிபரப்பின் இனிய நினைவலைகளைக் கொண்டு வந்தன. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. Rajarajeswari jaghamani
  ஜன 15, 2014 @ 14:08:29

  பொங்கும் மங்கல வாழ்த்துகள் ரி.ஆர்.ரி வாழ்க! வளர்க!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: