65. கவிதை பாருங்கள்(photo,poem)

1382088_627741077276817_2114952148_n-dd

வஞ்சம் சினம் குரோதம்
அஞ்சும் வகையின் விரோதம்
எஞ்ச விடாது எதையும்.
சிதைந்த மனது மேலும்
புதைந்து செயலிழக்கும்.
சிதைக்க எண்ணியும் கறுவைக்கும்.
(கறுவைக்கும் – மனவைரம் கொள்ளல்)
9-1-14.

482912_341246915991107_1167620669_n+0

reflection-swirl-2

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 06, 2014 @ 23:43:19

  வணக்கம்
  சகோதரி.

  இதயங்களை நெகிழச்செய்யும் வரிகள் ….வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. பி.தமிழ் முகில்
  பிப் 07, 2014 @ 00:09:14

  நல்ல வரிகள் கவியே !!! பகிர்வுக்கு நன்றி !

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 07, 2014 @ 00:56:54

  வரிகள் அருமை… உண்மை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 4. கோமதி அரசு
  பிப் 07, 2014 @ 01:22:09

  வஞ்சம் சினம் குரோதம்
  அஞ்சும் வகையின் விரோதம்
  எஞ்ச விடாது எதையும்.//

  உண்மை.
  அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. அ.பாண்டியன்
  பிப் 07, 2014 @ 02:01:40

  வணக்கம் சகோதரி
  பார்த்தவுடன் கவிதை மனதில் ஒட்டிக்கொண்டது. முதிர்வான வரிகள் அனைத்தும் அழகு. பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  பிப் 07, 2014 @ 03:56:35

  அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. iniya
  பிப் 07, 2014 @ 20:42:02

  குட்டிக் கவிதை மனதில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அருமை தோழி நன்றி வாழ்த்துக்கள்…!

  மறுமொழி

 8. yarlpavanan
  பிப் 09, 2014 @ 14:26:02

  கடுகு சிறிது காரம் பெரிது என
  சிறிய பாவில் பெரிய பொருள் என
  படிக்க முடிந்ததே!

  மறுமொழி

 9. கீதமஞ்சரி
  பிப் 09, 2014 @ 23:12:53

  திருமண வாழ்வு குறித்த தங்கள் எண்ணம் சிந்திக்கவைக்கிறது. ஆணைப் பெண்ணோ, பெண்ணை ஆணோ அடிமையாக எண்ணாது, அன்புத்துணையாய் எண்ணும்போதுதான் வாழ்க்கை இனிக்கும். சிறப்பான ஆக்கம். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 10. aruleesan
  பிப் 13, 2014 @ 21:23:47

  வணக்கம் சகோதரி

  வஞ்சம் சினம் குரோதம்
  அஞ்சும் வகையின் விரோதம்
  எஞ்ச விடாது எதையும்.//

  உண்மை.வரிகள்
  அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  aruleesan

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: