66. கவிதை பாருங்கள்(photo,poem)

1383988_574107469327152_1204695361_n-1pp

சந்தேகம்.

சந்தேகம் ஆழமிகு
புண்தேகம், வன்தேகம்.
பொன்தேக நட்பை
இல்லக வாழ்வை
செல்லரித்து அழிக்கும்.
நல்ல பெற்றோராய்
பொல்லாச் சந்தர்ப்பம்
வில்லேந்தி நலமழிக்கும்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-1.14

karishma + album + frames +photos + background + new marriage frames karishma frames - background -album - sekar - photo shop - marriage album frames - 8

lines-flowers-and-nature-415906

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பி.தமிழ் முகில்
  பிப் 19, 2014 @ 21:53:04

  சந்தேகத்தின் விளைவுகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் கவியே. பகிர்வுக்கு நன்றிகள்.

  மறுமொழி

 2. Vanampaadi Ravi
  பிப் 19, 2014 @ 22:29:16

  It’s fine.

  மறுமொழி

 3. raveendran sinnathamby
  பிப் 19, 2014 @ 22:33:31

  வாழ்வில் நிம்மதியை தொலைப்பதை கவியாக சுருக்கமாய்
  புதுகவிதை வடிவில் தந்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.

  வதிரி-சி.ரவீந்திரன்-

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  பிப் 19, 2014 @ 23:30:05

  சந்தேகத்தால் நாசமாகும் வாழ்வை நயமிகு தமிழால் படம் பிடித்த வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 20, 2014 @ 01:39:15

  வணக்கம்
  சகோதரி

  சந்தேக புயலடித்தால்…. எல்லாமே அழிந்து விடும்… சொல்லிய விதம் சிறப்பு …வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. Bagawanjee KA
  பிப் 20, 2014 @ 02:20:25

  உண்மைதான் ,சந்தேகம் வாழ்க்கையில் குறுக்கிட்டால் வன்முறையாகி தேகத்தை புண்படுத்தி விடுகிறது !

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  பிப் 20, 2014 @ 04:15:52

  இல்லக வாழ்வை
  செல்லரித்து அழிக்கும்.
  சந்தேகம் வேண்டாமே..!

  மறுமொழி

 8. Dindigul Dhanabalan (DD)
  பிப் 20, 2014 @ 13:29:57

  சொன்னவிதம் அருமை சகோதரி…

  மனதில் வந்த பாட்டு :

  மானாபிமானந்தன்னை மறைவாக்கும்…
  நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்…
  வீணான யோசனைக்கே இடமாக்கும்… (2)
  பல விபரீத செயல்களை விளைவாக்கும்…

  தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்…
  அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்… (2)

  தானே நம்பாதது சந்தேகம்…!

  மறுமொழி

 9. bagawanjee
  பிப் 22, 2014 @ 14:22:44

  அடுத்த கவிதை வருவதில் ஏன் தாமதம் ?

  http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html
  சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்!

  மறுமொழி

 10. iniya
  பிப் 22, 2014 @ 21:09:20

  சந்தேகம் கொண்டால் சர்வமும் அழிந்துவிடும்
  நிம்மதியும் இழந்து நிர்கதியாய் ஆகிடுவோம்.

  அழகான கவிதை அருமை நன்றி வாழ்த்துக்கள்….!

  மறுமொழி

 11. sujatha
  பிப் 26, 2014 @ 02:43:26

  குறுங்கவி மேலும் சிந்திக்கவைக்கின்றது. அருமை… வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

 12. கிரேஸ்
  பிப் 26, 2014 @ 08:50:29

  சந்தேகம் வாழ்வை அழிக்கும் என்பதைச் சொல்லும் அழகுக் கவிதை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: