311. இசைவாக்கு வெற்றியை..

16220130-v-gold-letter-with-swirly-ornaments-l

இசைவாக்கு வெற்றியை..

ஓடியாடி உழைத்தல் ஓயாத விடாமுயற்சி.
ஓப்பில்லா வெற்றிக்கனி, ஒருமுக ஆர்வம்,
ஒருமித்த அர்பணிப்பு ஒன்றும் சுலபமல்ல.

இலேசாக வெற்றி இசைவாக இறைந்திடாது.
இசை பலவருடங்கள், இனிய நடனமுமதே.
இலக்கை படாதபடாய் அடைவதே முயற்சியே!

தடைகளை அகற்ற, தகாததை அசட்டை செய்து
தக்கதை விடாப்பிடியாக தளர்தலற்றுத் துணிவுடன்
தகவு பெறலாம் தன்மானத்துடன் தளரா நடையாக.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-2-2014.

12965393-se

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dr.M.K.Muruganandan
  பிப் 23, 2014 @ 02:40:41

  முயற்சியே பயனளிக்கும்
  நல்ல கவிதை

  மறுமொழி

 2. bagawanjee
  பிப் 23, 2014 @ 03:18:06

  தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் ‘இசைவாக்கு வெற்றி’யை தந்த கரங்கள் இருக்கும் திசைப் பார்த்து குலுக்கி பாராட்டுகிறேன் !

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  பிப் 23, 2014 @ 04:15:57

  இசைவாக்கும்
  இசை வாக்கு
  இனிமை..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 4. Dindigul Dhanabalan (DD)
  பிப் 23, 2014 @ 04:30:27

  தன்னம்பிக்கை தரும் வரிகள் சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. yarlpavanan
  பிப் 23, 2014 @ 11:20:13

  சிறந்த வழிகாட்டல் தொடருங்கள்

  மறுமொழி

 6. Seeralan
  பிப் 28, 2014 @ 15:41:40

  ஒவ்வொரு வரியும் சொல்லும் உறுதிகள் உண்மையின் வெளிப்பாடு அருமை இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  மறுமொழி

 7. sujatha
  மார்ச் 02, 2014 @ 06:58:30

  “இலக்கை படாதபாடாய் அடைவதே முயற்சி.“ அருமை. கவிநயத்தில் அருமையாக வெளிப்பட்டுள்ளது.

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 15:12:51

  2014 year comments:-

  Seeralan Vee :- ஒவ்வொரு வரியும் சொல்லும் உறுதிகள் உண்மையின் வெளிப்பாடு அருமை இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அருமை

  Gowry Sivapalan :- தக்கதை விடாப்பிடியாகப் பிடிக்க நம்பிக்கை வரிகள்

  Vetha Langathilakam :- Nanry..

  Vetha Langathilakam :- nanry.

  மு குமரன்:- அருமை… வேதா…

  Abira Raj :- நம்பிக்கை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  Sakthi Sakthithasan :- அன்பினிய ச்கோதரி உறுதியான வரிகளினால் உள்ளத்தை உறுயாக்கும் உங்கள் உன்னதமான கவிதை அருமை

  Verona Sharmila :- அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: