55. நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.

நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.

எத்தனை பசுமையாய் இருந்த மரம்
அத்தனை இலைகளும் உதிர்ந்து சிரம்
சுத்தமாய் வழித்ததாய் ஒரு தோற்றம்.
மொத்தமாய் உயிரில்லை என ஏற்கும்
அழகில்லை எனும் ஒரு சகுனம்
அர்த்தம் நிறைந்த ஒரு மௌனம்.
imagesCAK4MBNM

ஒரு ஏக்கநிலைத் தேக்கம்
சிறு காத்திருப்புத் தாக்கம்
கலையின் மாறுபட்ட அலகு
இலையுதிர் காலத்து அழகு
நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.
வெம்பி மனம் வேகாத மாட்சி.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-11-2003.

straight line

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Dindigul Dhanabalan (DD)
    ஏப் 06, 2014 @ 11:57:18

    வரும் காலத்தில் சாட்சிக்குக்கூட மர(மு)ம் இருக்காது..

    மறுமொழி

  2. karanthaijayakumar
    ஏப் 07, 2014 @ 00:05:41

    //நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.
    வெம்பி மனம் வேகாத மாட்சி.///
    அருமை சகோதரியாரே

    மறுமொழி

  3. Rajarajeswari jaghamani
    ஏப் 07, 2014 @ 03:08:31

    அர்த்தம் நிறைந்த ஒரு மௌனம்.
    நம்பிக்கைக்கு ஒரு சாட்சி..!

    மறுமொழி

  4. இரவின் புன்னகை- வெற்றிவேல்
    ஏப் 07, 2014 @ 18:41:47

    எதிர்காலத்தில் மரங்களை அருங்காட்சியங்களில் மட்டுமே காண வேண்டிய நிலை வரலாம்…

    முரண் நன்றாக வந்துள்ளது…

    மறுமொழி

  5. பி.தமிழ் முகில்
    ஏப் 08, 2014 @ 15:14:18

    நம்பிக்கைக்கு சாட்சியாய் இலையுதிர்த்து நிற்கும் மரங்கள்…அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றி கவியே !

    மறுமொழி

  6. sujatha
    ஏப் 09, 2014 @ 22:44:17

    “அர்த்தம் நிறைந்த மெளனத்தம்
    ஒரு ஏக்க நிலை தாக்கம். கவித்துவம் அருமை.

    மறுமொழி

  7. yarlpavanan
    ஏப் 10, 2014 @ 22:28:12

    சிறந்த கவிதை
    நம்பிக்கைக்கு ஒரு சாட்சி – அது
    இயற்கை தரும் காட்சி!

    மறுமொழி

  8. கோவை கவி
    அக் 26, 2014 @ 18:59:34

    Sujatha Anton:-
    பசுமைப்புரட்சி நிறைந்த வனப்பு. இயற்கையின் கொடையில் மரங்கள்
    கொடுக்கும் அழகு நம்மை என்றும் மகிழவைப்பவை.

    Vetha.Langathilakam;.
    Mikka nanry Sujatha..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: