இடைவேளையின் பின்னர் 9

52194068

இடைவேளையின் பின்னா 9

கங்காராம விகாரைக்கு அருகில் உள்ள பேற லேக்கின் (Beira lake) சிம மலாக்கா) (Simma malakaya) தியான மண்டபம் பார்க்கக் கிளம்பினோம். விகாரை நிலப்பக்கமாகவும் சிம மலாக்கா தியான மண்டபம் நீர்ப் பகுதியிலும் அமைத்துள்ளது. போய்க் கொண்டிருக்கிறோம் தூரத்தில் தெரிகிறது…
cey6th-24th-march14 249

ஆதியில் 19ம் நூற்றாண்டில் கட்டிய மண்டபம் நீரில் அமுங்க 1979ல் கியோப்ஃறி பவா (Geoffry Bawa) என்பவர் இதை மறு வடிவமைத்தாராம். இதிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் (நிலப் பகுதியில்) கங்காராம விகாரை உள்ளது.
முன்பே இத் தியான மண்டபம் (சிம மலாக்கா) அன்பளிப்புகளால் உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தேன்.

மண்டப வாயிலில் புத்தர் படுத்திருக்கும் உருவம் உள்ளது.
1609-40033 (Google Photo)
இரு பக்கமும் இரு மண்டபம் நடுவில் தியான மண்டபம். முழுவதும் நல்ல மர வேலைப்பாட்டினால் ஆகிய மண்டபமாகும்.
imagesCACMUAAB (Google Photo)

வெசாக் போன்ற திருவிழாக் காலத்தில் மிக அழகாக மின்சார அலங்கரிப்பு இருக்குமாம்.
1%20copy (Google Photo)

நீருக்குள் கட்டப்பட்ட சிம மலாக்கா ஸ்றெயின் க்கு மரப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்
பல புத்த உருவங்கள் செய்து அடுக்கியுள்ளனர்.
cey6th-24th-march14 254
cey6th-24th-march14 255

தியானம் செய்யும் அமைதி இடமாகவே இருக்கிறது.

நேபாள நாட்டுக் குழுவினர் நாம் போன போது குழுமியிருந்தனர். இந்தத் தியான மண்டபமும் கங்காராம விகாரையுடன் சேர்ந்ததே.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-4-2014

1653344_615174351888104_825373005_n

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Tamil Nikandu
  ஏப் 23, 2014 @ 22:52:39

  வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

  மறுமொழி

 2. ramani
  ஏப் 23, 2014 @ 23:18:00

  மிக மிக அருமையாகப் பராமரிக்கிறார்கள்
  எனத் தங்கள் புகைப்படங்கள் மூலம்
  அறிய முடிகிறது
  படங்களுடன் விளக்கங்களும்
  வழக்கம்போல் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 26, 2014 @ 17:11:33

   ஆம் மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது.
   எந்நேரமும் சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளதே.
   கருத்திற்கு இனிய நன்றி. மிக மகிழ்ந்தேன்.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 24, 2014 @ 00:21:50

  அழகான படங்கள்… நாங்களும் பயணிக்கிறோம்…

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  ஏப் 24, 2014 @ 02:51:28

  அருமையான பயணம்..

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 24, 2014 @ 08:08:08

  வணக்கம்
  சகோதரி
  கண் கவர்இடங்கள்……படத்தின் வழி இரசித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

  சில நாட்கள் இணையம் வரமுடியாமல் போனது இனி வருகை தொடரும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. கோமதி அரசு
  ஏப் 24, 2014 @ 09:24:06

  உங்கள் பதிவின் மூலம் அருமையான தியானமண்டபத்தை கண்டு களித்தேன். நன்றி.

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  ஏப் 24, 2014 @ 12:35:04

  அழகான படங்கள்
  Night Shot மிகப் பிரமாதம்

  மறுமொழி

 8. karanthaijayakumar
  ஏப் 26, 2014 @ 01:19:19

  தியான மண்டபம்
  கண் கொள்ளாக் காட்சியாக அழுகுற அமைந்துள்ளது
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 9. கீதமஞ்சரி
  ஏப் 26, 2014 @ 12:27:43

  இடைவேளையின் பின்னரான அனைத்துப் பதிவுகளையும் சேர்ந்தாற்போல் இன்றுதான் வாசித்தேன். இடைவெளிக்குப் பின்னர் பழகிய இடங்களையும் மனிதர்களையும் பார்ப்பது ஒரு மகிழ்வான விஷயம். அழகிய படங்களின் வாயிலாக தங்களோடு பயணிப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளீர்கள்… அருமை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 10. sujatha
  ஏப் 26, 2014 @ 19:03:17

  பயணிப்புடன் புகைப்படங்கள் அருமை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: