இடைவேளையின் பின்னர் 10

6987793472_2ce6b72b85_z

இடைவேளையின் பின்னர் 10

சிம மலாக்கா தியான மண்டபத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி புதிதாக உல்லாப் பயணிகளை ஈர்க்க ஒரு பாலம் (2004 என்று உள்ளது…) கட்டியுள்ளனர். 1.2 மீட்டர் நடை தூரம்.
cey6th-24th-march14 263

அக்கரை சிறு தீவு போல கூடாரம் அமைத்து, மரங்களின் கீழ் இருக்கைகள் கட்டியுள்ளனர்.
cey6th-24th-march14 259

புல்லிலும் அமர்ந்திருந்து நீரின், நகரின் அழகை ரசிக்கலாம். நாம் போன போது பெரும்பாலும் காதலர்களாகவே சோடி சோடியாக இருந்தனர்.
4272-31117

அன்ன உருவில் நீர்ப் படகுகள் உண்டு நீரில் உலாச் செல்லலாம்.
cey6th-24th-march14 262

சிம மலாக்காவுக்கும் நீண்ட நடைப் பாலத்திற்கும் நடுவில் 200 மீட்டர் இடைவெளியாக இருக்கும்
நாம் போன போது இந்த இடைவெளியில் மலைப்பாம்பு ஒன்றை வைத்து ஒருவன் வித்தை காட்டினான். அத்தனை வெள்ளையர், நேபாளத்தாரும் பாம்பைத் தொட்டு கழுத்தில் போட்டும் புகைப்படம் எடுத்தபடி இருந்தனர். (அவனுக்கு அன்று நல்ல பண விருந்தாக இருந்திருக்கும்) எமக்கு அந்த ஆசை (அதைத் தொடவோ, படம் எடுக்கவோ) வரவில்லை. ” வா அக்கா!..” என்று தம்பி இழுத்துக் கொண்டே போய் விட்டார். எனக்கும் அருவருப்பாகவே இருந்தது அதைப் பார்க்க.
cey6th-24th-march14 258
இப் படங்களைப் பார்த்த என் மகள் ” அம்மா காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் எடுத்த படங்கள் போலல்லவா உள்ளது!..” என்று வியந்தாள்.

இக்கரையில் தெருவோரம் இருந்த ஒரு மரம் எம்மை மிகவும் கவர்ந்தது.
cey6th-24th-march14 266

இதைப் படத்தில் பாருங்கள். சுமார் 100 வயதிருக்கலாம்…. தெரியவில்லை.
cey6th-24th-march14 268
தம்பி நிறையப் படம் எடுத்தார். இங்கு ஒன்றிரண்டு மட்டும் தருகிறேன்.
cey6th-24th-march14 267

கங்காராம தரைப்பக்க விகாரையில் ஒரு போதி மரம் உள்ளது. கிளை அனுராதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நாட்டப்பட்டதாகத் தகவல் உள்ளது.
ஒரு தடைவ பேருந்திற்காக கொழும்பு லேக்கவுஸ் அருகில் நின்று ஏறினோம்.
cey6th-24th-march14 136
இப்படத்தில் தூரத்தில் லேக்கவுஸ் தெரிகிறது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-4-2014.

Big Blue Divider

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீராம்
  ஏப் 26, 2014 @ 14:06:16

  படங்கள் மனத்தைக் கவர்கின்றன.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2014 @ 12:10:41

   நன்றி சிறீராம்.மிகவும் ஆசைப்பட்டே படங்கள் எடுத்துப் போடுகிறேன்.
   கருத்திற்கு மிக மகிழ்வும் நன்றியும்.

   மறுமொழி

 2. Bagawanjee KA
  ஏப் 26, 2014 @ 14:17:38

  உண்மைதான் பாம்பைக்கண்டால் அருவருப்பாகத்தான் இருக்கும் !

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஏப் 26, 2014 @ 15:42:53

  மனதை கொள்ளை கொள்ளும் படங்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 27, 2014 @ 01:07:55

  வணக்கம்

  மிக அழகான இடங்களை ரசித்துள்ளீர்கள்…படங்கள் மிக அழகு.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஏப் 27, 2014 @ 02:12:05

  அழகான படங்கள்.

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஏப் 27, 2014 @ 02:34:49

  அருமையான படங்கள்..சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 27, 2014 @ 03:07:06

  படங்கள் அனைத்தும் அழகோ அழகு…

  மறுமொழி

 8. ஸாதிகா ஹஸனா
  மே 04, 2014 @ 12:45:19

  அன்ன வடிவில் படகுகள் பார்க்க பரவசமாக உள்ளது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: