67. கவிதை பாருங்கள்(photo,poem)

RoseTag2-hh

(அலட்சியப் போக்குத் தராது
இலட்சிய வாழ்வின் அர்த்தம்.
நிர்மூலமாகப் போகிறது உடல்!
அர்த்தம் நிறைந்த வாழ்விற்கு
கர்வத்தை விட்டொழித்து அன்பின்
பர்வதம் எறுவதில் தயக்கமென்ன!
சொர்க்கம் உன்கையில்!)

line3

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஏப் 30, 2014 @ 09:15:38

  நிச்சயம் அலட்சியம்
  உயர்வு தராதுதான்
  சுருங்கச் சொன்னாலும்
  அழுந்தச் சொன்னது மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஏப் 30, 2014 @ 10:26:57

  அருமையான சிந்தனை..

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஏப் 30, 2014 @ 13:36:00

  #அன்பின்
  பர்வதம் எறுவதில் தயக்கமென்ன!#
  ஏறிவிட்டால் வாழ்க்கை வண்ணமயம்தான் என்று கடைசியில் ஒளிரும் வண்ணங்கள் சொல்கிறதோ ?

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 03, 2014 @ 07:35:05

  In FB:-

  ” Shares (Annan Pasupathy and Bknagini Karuppasamy posted a photo to தத்துவம் உயிர்த்துவம்’s timeline.

  Annan Pasupathy:-
  migavum saththiyamaana vaarththaigaL

  ..Jeevalingam Kasirajalingam:-
  சிறந்த கருத்துப் பகிர்வு

  Vetha:_
  Nanry..nanry…ellorukkum Likers also….Thank you somuch….வாசித்தவர்களிற்கும் நன்றி…

  ..

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 03, 2014 @ 07:35:40

  Sujatha Anton சிறுதுளிகள்!!! அருமை…….சிந்திக்கவைக்கின்றது.

  Vetha:-
  Nanry Sujatha.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 29, 2017 @ 08:47:17

  Jeevalingam Kasirajalingam :- சிறந்த கருத்துப் பகிர்வு
  30 April 2014 at 08:33 ·
  Vetha Langathilakam :- well come..
  30 April 2014 at 10:06 ·
  Sujatha Anton :- சிறுதுளிகள்!!! அருமை…….சிந்திக்கவைக்கின்றது.
  30 April 2014 at 17:24 ·
  Vetha Langathilakam :- Nanry..nanry…ellorukkum Likers also….Thank you somuch….நேரமில்லாதவர்கள் பாவம்! வாசித்தவர்களிற்கும் நன்றி.
  1 May 2014 at 19:44 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: