316. உழைப்பாளர் தினம்.

population day

உழைப்பாளர் தினம்.

உழைப்பு களைப்பென்றாலும்
பிழைப்பிற்கும் பண
அழைப்பிற்கும் உழைப்பு!
இழையூடும் ஆரோக்கியம்
இழையுமின்ப வாழ்விற்கும்
உழைப்பு! உழைப்பு!

உழைப்பின் பெருமையை
தழைக்கும் ஒற்றுமையால்
நுழையும் ஆனந்தத்தால்
பிழைப்புயர பலன்
மழையாக்கும் நல்
உழைப்பாளர் தினம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-5-2014

divider4

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  மே 01, 2014 @ 06:44:17

  அருமையான உழைப்பாளர் தினக் கவிதை. பாராட்டுக்கள்!

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  மே 01, 2014 @ 06:45:11

  உழைப்பாளர் தின வாழ்த்துகள்..

  மறுமொழி

 3. தி தமிழ் இளங்கோ
  மே 01, 2014 @ 07:46:20

  எனது மே தின வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  மே 01, 2014 @ 11:35:25

  உழைப்பாளர் தின கவிதை சிறுகவிதை என்றாலும் சிறப்பான கவிதை

  மறுமொழி

 5. yarlpavanan
  மே 01, 2014 @ 13:03:10

  “உழைப்பின் பெருமையை
  தழைக்கும் ஒற்றுமையால்” எனச் சிறப்பாக
  பாப்புனைந்தமையைப் பாராட்டுகிறேன்!
  தங்கள் கவிதை
  தொழிளாளர் நாளைச் சிறப்பிக்கிறது.

  மறுமொழி

 6. karanthaijayakumar
  மே 02, 2014 @ 01:45:37

  மே தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 7. கோமதி அரசு
  மே 02, 2014 @ 04:20:51

  உழைப்பின் பெருமையை
  தழைக்கும் ஒற்றுமையால்
  நுழையும் ஆனந்தத்தால்
  பிழைப்புயர பலன்
  மழையாக்கும் நல்
  உழைப்பாளர் தினம்!
  அருமையாக உழைப்பின் பெறுமையை தொழிலாளர் ஒற்றுமையை உணர்த்தும் கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. கோவை கவி
  மே 02, 2014 @ 05:54:35

  IN FB :-
  Seen by 11
  Mullai Amuthan, Anand Raj and யதார்த்தவாதி விஸ்வாமித்ரர் like this…

  யதார்த்தவாதி விஸ்வாமித்ரர்:-
  அனைத்து என்னைபோன்ற உழைப்பாள நண்பர்களையும் இறுக அணைத்தபடி என் எம் தொழிலாளர்தினவாழ்த்துக்கள்..!!நண்பர்களே..!!
  Vetha:-
  மிகவும் நன்றி கருத்திற்கும் பார்வையாளர்களிற்கும்.

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 02, 2014 @ 06:04:15

  In Fb:
  மு. சுவாமிநாதன்.:-
  இனிய உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள் !

  ..Selvi Guna :-
  . இனிய உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள் !

  ..Gowry Sivapalan :-
  உழைப்பால் உலகை தலைநிமிர்த்துவோர் தின வாழ்த்துக்கள்

  .Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
  மே தின நல்வாழ்த்துக்கள்

  Vetha:-
  Thank you all of you.

  மறுமொழி

 10. sujatha
  மே 03, 2014 @ 06:02:24

  உழைக்கும் கரங்களிற்கு விடுமுறை. நலமோடு வாழவேண்டும்.
  தினம் சிந்தும் வியர்வைத்துளிகளிற்கு ஒய்வு.

  மறுமொழி

 11. கோவை கவி
  மே 27, 2017 @ 09:06:43

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: