இடைவேளையின் பின்னர் 12.

cey6th-24th-march14 016

இடைவேளையின் பின்னர் 12. (பயணம் இறுதி அங்கம்.)

மாலை தீவின் சில படங்கள் பாருங்கள். விமானத்திலிருந்தும் ஓடும் போதும் எடுத்தவை.
cey6th-24th-march14 023

மாலைதீவுகள் 26 பவளப்பாறையில் சுமார் 1200 தீவுகள் உள்ளதாம். இதில் கிட்டத்தட்ட 200 தீவுகளில் மக்கள் நிரந்தரமாகக் குடியுள்ளனராம். மொத்தம் 3 இலட்சத்துப் 14 ஆயிரம் மக்கள் உள்ளனராம்.
இலங்கையிலிருந்து 700 கி.மீட்டர் தென்மேற்காக உள்ளது.
cey6th-24th-march14 026

தலை நகரமான மாலே விமான ஓடுபாதை காண்கிறீர்கள்.
male_airport1

சீனா, கொரியன், போன்று ஒரு மாதிரியான முகங்களாகவே அவர்கள் தோற்றம் இருந்தது.

எண்ணெய் நிரப்பி, விமானம் துப்புரவாக்கி பயணிகள் இறங்கவும், புதியவர்கள் ஏறவுமாக இருந்தனர். முக்கால், ஒரு மணி நேரத்தில் விமானம் புறப்படுகிறது இஸ்தான்புல் நோக்கி அல்லது கொழும்பு நோக்கி.

இதில் முதலாவது பயண அங்கத்தில் இரு படங்கள் போட்டிருந்தேன். மேலிருந்து மாலையான தீவுகள் தெரிவதாக. இதனாலேயே மாலை தீவு என்று பெயர் வந்திருக்குமோ!…..
cey6th-24th-march14 024

இரண்டு கிழமை இலங்கைப் பயணம் இந்தப் பக்கத்துடன் முடிவுற்றது.

இறுதியாக இலங்கைத் தெருக்கள் மிக முன்னேற்றமாக திருத்தியமைக்கப் படுகிறது என்பதற்கு ஓரு படம்.

cey6th-24th-march14 275

தம்பியுடன் விமான நிலையம் சென்றேன். டென்மார்க் வர.

தங்கையும் மிக நன்கு உடல் தேறி வருகிறார். அம்மாவின் திதியன்று திரையில் பார்த்துப் பேசினேன்.

என்னுடன் பயணித்த அன்புள்ளங்களிற்கு மனமார்ந்த நன்றி.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-5-2014

Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Digital-Collage-Of-Airplane-Helicopter-And-Hot-Air-Balloon-Borders-102487625-ll

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 16, 2014 @ 01:43:30

  நிறைவான பயணம் சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  மே 16, 2014 @ 05:09:46

  இனிய பயணம்…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மே 16, 2014 @ 06:11:42

  படங்கள் குளுமை !

  மறுமொழி

 4. karanthaijayakumar
  மே 16, 2014 @ 12:00:31

  தங்களுடன் சேர்ந்தே பயணித்ததைப் போன்ற ஓர் உணர்வு
  நன்றி சகோதரியாரே
  தலை நகரமான மாலே விமான ஓடுபாதை படம் அருமையோ அருமை

  மறுமொழி

 5. sujatha
  மே 16, 2014 @ 15:51:17

  உங்களுடன் இணைந்து பயணித்த அனுபவம், மகிழ்ச்சியுடன் புகைப்படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 6. yarlpavanan
  மே 17, 2014 @ 23:59:40

  படங்கள், பயணப் பகிர்வு சிறப்பாக அமைந்திருக்கிறது.
  ஈழத்துப் பதிவர்களுடன் சந்தித்து எழுதியமை பயன்தரும் தகவல்.

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  மே 18, 2014 @ 05:53:12

  மிக அருமையான நிறைவான பயணக்கட்டுரை. பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.

  மறுமொழி

 8. கோமதி அரசு
  மே 21, 2014 @ 11:11:16

  அருமையான அழகான பயணக் கட்டுரை.
  தங்கை உடல் நலம் பெற்றது மகிழ்ச்சி.
  உறவோடு உறவாடி வந்தால் புது தெம்பு மேலும் பெற்றுவிட்ட திருப்தி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: