48. காதல் ஏன்!…

tamilnadu papular art (4)

காதல் ஏன்!…

நறுமணச் சுவாசம்
நல்லுணவு சுவைத்தல்
நல்லுறவு மலர்தல்
இயற்கையின் தேவை
இயல்பான நிலை.
கண்களில் புகுந்து
கருத்தைக் கவர்ந்து
களிக்கும் காதல்
காமனின் மலர்க்கணை.
காந்தமே பருவத்தில்.
பாலுணர்வற்றவன்
பெயர் தானென்னவோ!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-5-2014

bar line

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. seeralan
  மே 28, 2014 @ 08:42:20

  மெய்யோடு மோதி மெழுகாகி மீள்சேரும்
  பொய்யாக நாணும் புலம்பி மகிழும்
  வெயிலோடு பேசி விரும்பி கருகும்
  உயிரோ டிணைந்த உணர்வு !

  காதல் அழகு கவிதை அழகு
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  மறுமொழி

 2. yarlpavanan
  மே 28, 2014 @ 10:54:44

  மனித உறவைப் பேண அன்பு வேண்டும்.
  இணையர் உறவைப் பேண காதல் வேண்டும்.
  அட! நானொரு முட்டாள்…
  அன்பு தானே காதல் என்பதை
  மறந்து போனேனே…

  மறுமொழி

 3. ramani
  மே 28, 2014 @ 11:24:22

  எளிமையான மிக அருமையான
  புதுமையான விளக்கம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. karanthaijayakumar
  மே 28, 2014 @ 12:20:23

  எளிமை
  இனிமை
  அருமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 5. அ.பாண்டியன்
  மே 29, 2014 @ 08:23:48

  சகோதரிக்கு வணக்கம்
  அன்பை அழுத்தமாகவே சொல்லியிருக்கிறீர்கள் தங்கள் கவிவரிகளில். அன்பே கடவுள் என்று சொல்லியுள்ளார்கள். அன்பினால் தான் இந்த உலகம் ஒரு புள்ளியில் சுழன்றுக் கொண்டிருக்கிறது. அருமையான ஆக்கத்திற்கு நன்றி சகோதரி.

  மறுமொழி

 6. வெற்றிவேல்
  மே 29, 2014 @ 14:47:19

  எளிமையான கவிதை வேதாம்மா…

  தொடருங்கள்…

  மறுமொழி

 7. sujatha
  மே 31, 2014 @ 02:59:04

  புதிய புதிய சிந்தனைகளில் அருமையாக வெளிப்படுத்திய கவிநயம். வாழ்த்துக்கள்.!!

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 27, 2015 @ 12:03:13

  You, Kannadasan Subbiah and ஆரூர் லூர்துசாமி ஜோசப் like this.

  Kannadasan Subbiah:-
  அருமை சகோதரி
  அன்பான வாழ்த்துகள்
  Kannadasan Subbiah’s photo.
  27-4-2015.

  ஆரூர் லூர்துசாமி ஜோசப் :-
  கவிதைநயம் அருமை.சித்திரம் பேசும் மென்மையான காதல்
  27-4-15
  Vetha Langathilakam:-
  makilchchy and nanry dear K.S and A.L.Joseph

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: