37. துஷ்யந்தன் கணேசமூர்த்திக்கு 40ம் அகவை வாழ்த்து.

arun vama

துஷ்யந்தன் கணேசமூர்த்திக்கு 40ம் அகவை வாழ்த்து.
பிறந்தநாள்: 25-5-1974.

துயர் துடைக்கும் நேசன்!
துணை நிற்கும் பாசமகன்!
துஷ்யந்தனின் 40ம் பிறந்தநாள்.
துடிப்புடன் நல்லதைப் பாராட்ட
தூரமாகச் செல்லான். அன்போடு
துணிந்து முன் வருவான்.
பிறரிற்கு இணக்கமாகக் கொண்டாடி
பிரியமாய் அணைக்கும் அன்பன்.

பிறரின் பாத்திரம் தானாகி
பேசியே நகைச்சுவை ஆக்குவான்.
பிறரால் பணிகள் நிறைவேற்ற
குறையின்றி அவர்களைக் கையாளுவான்.
புதுப்புனலான சிந்தனையூற்றாளன்
பொது – புதுவழிகளில் அதை
சாதுரியமாகக் கையாளும் நற்சாரதி
கோபம் கொள்ளாக் குணவாளன்.

ஓகுஸ் தமிழரொன்றியம் உருவாக்கி
ஓற்றுமையான நண்பர்கள் இணைவால்
ஓங்கியது பொதுச்சேவை முன்னணியில்.
ஓருங்கிணைப்பதுன் பலமே! யுக்தியே!
உருளுது காலம் உலகிற்காய்
விரும்பு! உனக்காக! குடும்பத்திற்காக!
வாழ்! குடும்பவாழ்வு இனிதாகட்டும்!
எல்லோராலும் தேடப்படும் இனியவனே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

வாழ்த்துவோர்
ஓகுஸ் தமிழரொன்றியம்.
25-5-2014

(written by Vetha.Elangathilakam.)

1604872_673214336032288_194540304_n

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. kowsy 2010
  மே 29, 2014 @ 21:13:42

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மே 30, 2014 @ 02:31:29

  துஷ்யந்தன் கணேசமூர்த்திக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  மே 30, 2014 @ 02:48:33

  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மே 30, 2014 @ 03:22:38

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. ramani
  மே 30, 2014 @ 05:13:10

  எங்களது இனிய வாழ்த்துக்களும்
  நிறைவான நலனும் குறைவில்லா வளமும் பெற்று
  நீண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
  வாழ்த்துக்களுடன்…

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  மே 30, 2014 @ 10:10:34

  அருமையான வாழ்த்துக் கவிதை

  மறுமொழி

 7. yarlpavanan
  மே 31, 2014 @ 00:23:58

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: