69. கவிதை பாருங்கள்(photo,poem)

il_fullxfull_390338145_mj5wjj

பிடிவாதம் பிடிவாதம்….

அடி கூட மாறாத படிமானம்
அடிவான அழகிலும் மயங்காது, மடியாது
பிடிவாதம் பிடிவாதம் கடல் அலை.

பிடிவாதம் பிடிவாதம் மனப்படி தாண்டாக்
கடி வாதம் அழுங்குப் பிடி
வடிகால் ஏதுமுண்டோ உலகில்!

straight line

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஜூன் 09, 2014 @ 13:41:03

  வாதத்திற்கு மருந்து உண்டு
  பிடிவாதத்திற்கு மருந்து ஏது?/!

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 09, 2014 @ 16:49:34

  ம்ஹீம்…

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூன் 09, 2014 @ 18:54:59

  Sutha Hari :-
  அருமை…பிடிவாதம் மனப் படி தாண்டாக் கடி வாதம் அழுங்குப் பிடி….

  Chevanthi Chevanthi :-
  பிடிவாதம் யாரையும் சட்டை செய்யாது ..super ..

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூன் 10, 2014 @ 00:37:08

  பிடிவாதத்திற்கு
  ஏது
  வடிகால்

  மறுமொழி

 5. raveendran sinnathamby
  ஜூன் 10, 2014 @ 14:08:11

  மிக நன்று!
  வாதங்களில் பிடிவாதம்
  ஒரு பெரு வாதம்.
  மனம் வாதம் கொண்டு
  பிடி வாதம் கொள்ளும்.

  வதிரி-சி-ரவீந்திரன்.

  மறுமொழி

 6. sujatha
  ஜூன் 10, 2014 @ 16:44:10

  பிடிவாதம் ஒரு அழுங்குப்பிடி. குறுங்கவி எத்தனை சிந்தனை துளிகள்!!! அருமை…

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூன் 09, 2018 @ 13:25:16

  Mageswari Periasamy :- அருமை .. பிடிவாதமா இங்கு வாழ்த்துக்கள் கூறச் சொல்கின்றது எனது கவிதை மனது. பாராட்டுக்கள்.
  2014
  Vetha Langathilakam :- Nanry Ellorukkummm

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 09, 2018 @ 13:26:26

  Malini Mala :- பிடிவாதம் அழுங்குப்பிடி. சில நல்ல கருத்துக்களுக்கு தேவை தான் இல்லையா?
  Manage
  2015
  Vetha Langathilakam:- Amaam…sis

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: