321. பொம்மலாட்டப் பாவை

34776_1431580186700_7979231_n*

பொம்மலாட்டப் பாவை

*

பொறாமையால் பொங்கி
ஆற்றாமை அலையடிக்கும்
அலட்சியம், ஓரவஞ்சனை ஒருவனை
நீராட்டி நனைக்கிறது.

*

வாலாட்டும் கருமைகள்
கோலாட்டிக் கொலுவிருந்து
நூலாட்டும் போது, மனிதன்
பொம்மலாட்டப் பாவையாகிறான்.

*

அப்போதும் தான் வென்றுவிட்டதாக
இறுமாந்து மகிழ்கிறான்.
அந்தோ! பரிதாபம்!

*

அறிவொளி மகிழ்வு பரப்பட்டும்!
அறிவீன இருள் அகற்றட்டும்!
முறிவுகள் நிறைவாகி மறைந்து
தெறிப்புகள் வானவில்லாகட்டும்.

*
76871_10202186186593316_323168662_n

*

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
11-6-2014

*

Samme Poraamai  katu  another poem  link

https://kovaikkavi.wordpress.com/2015/08/22/394-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/

*

divider1

 

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஜூன் 11, 2014 @ 10:16:23

  அறிவொளி மகிழ்வு பரப்பட்டும்!
  அறிவீன இருள் அகற்றட்டும்!
  முறிவுகள் நிறைவாகி மறைந்து
  தெறிப்புகள் வானவில்லாகட்டும்.
  அருமையான ஆக்கம்.

  மறுமொழி

 2. ramani
  ஜூன் 11, 2014 @ 11:46:35

  எண்ணத் தெறிப்புகள் கவிதையாகி
  வானவில்லாய் ஜொலிப்பதை ரசித்தேன்
  பகர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 12, 2014 @ 02:51:20

  அருமை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூன் 14, 2014 @ 03:16:40

  அறிவொளி மகிழ்வு பரப்பட்டும்!
  அறிவீன இருள் அகற்றட்டும்!

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜூன் 19, 2014 @ 12:53:37

  கோலாட்டமாடும் வரிகள் அழகு..பாராட்டுக்கள்

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 11, 2017 @ 07:35:00

  கவிஞர் அஸ்மின் .- கருத்துக்கள் பகர்ந்திட கவிஞனோ மறந்தான்
  கவித்துவம் என்பது கடவுளின் வரம்தான்…
  உன்னிடமுள்ளது அதிசய திறன்தான்
  உனக்கான வாசலை ஆண்டவன் திறந்தான்.
  நானெனச் சொல்பவன் உயிருடன் இறந்தான்
  நாமென வாழ்பவன் மகிழ்வுடன் இருந்தான்.
  திறமையை போற்றலும் கவிஞனே அறம்தான்
  பொறாமையை விட்டவன் உலகிலே சிறந்தான்!!
  11 July 2010 at 13:50
  ·
  Vetha Langathilakam :- Nanry sakothara.
  11 July 2010 at 13:52 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: