70. கவிதை பாருங்கள்(photo,poem)

alavu

அளவு

தளம் சிறப்பாய் இயங்க
அளவு ஒன்று வேண்டாமோ!
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும்
விடம்- மறப்பது நன்றோ!
இடம் கிடைத்தால் அங்கு
மடம் பிடிப்பதும், பொதுவான
இடம் தனக்கென எண்ணும்
முடமான மனமழிப்பது நலம்.

( பலர் இடம் கிடைத்தால் அதை தவறாகப் பயன் படுத்தி
ஆக்கிரமிக்கும் மனப்பாங்கு,
அல்லது சுயநலம் என்றும் கூறலாம்.
மற்றவரைப் பற்றி நினைப்பதில்லை.
இதனால் மனம் வெதும்பி எழுதப்பட்ட வரிகள்.)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-6-2014

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. kowsy
  ஜூன் 21, 2014 @ 14:05:59

  பொறுத்துக் கொள்ளுங்கள். சிந்தித்துச் செயல்படுங்கள். காலாமே நல்ல பதில்

  மறுமொழி

 2. MYTHILY KASTHURI RENGAN
  ஜூன் 22, 2014 @ 01:41:32

  முதன்முறை வருகிறேன். தளம் ரொம்ப அழகா இருக்கு , சிந்திக்கவைகிறது கவிதை!!
  http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூன் 22, 2014 @ 04:44:57

  பொறுத்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே
  இதுவும் கடந்து போகும்

  மறுமொழி

 4. yarlpavanan
  ஜூன் 22, 2014 @ 09:39:11

  தவறுகள் தொடர வாய்ப்பில்லை
  தவறிழைத்தோர் துயருறத் தெரிந்திடுவர்
  மாற்றார் உள்ளப் புண்ணை!

  மறுமொழி

 5. sujatha
  ஜூன் 22, 2014 @ 10:59:45

  என்றும் உங்கள் எழுது கோலிற்கு தனிச்சிறப்பு. ஆக்கங்கள் தரமானால் பாராட்டுவதற்கு பதிலாக பொறாமைகளை இப்படி வெளிப்படுத்துகின்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
  ஆனாலும் தங்கள் தமிழ்ப்பணி வாழ்க வளர்க!!!!!

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  ஜூன் 23, 2014 @ 07:34:22

  வெதும்பும் மனத்தின் வேதனையையும் அழகிய தமிழால் பாட எத்தனைப் பேரால் இயலும்? தங்கள் ஆதங்கம் மறையும் நாள் விரைவில் வந்திடவேண்டுமென வாழ்த்துகிறேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: