20. நிலைத்துள்ளாய்

images

நிலைத்துள்ளாய்

கருவூட்டி மெருகூட்டி
கருத்தூட்டி வலுவூட்டி
அமுதூட்டும் கவிகள்
வாழ்வோட்டத் தந்தவனே!

நாளோட்டம் நீண்டாலும்
மேலோட்டமா யின்றி
நினைவூட்டத் தோணியிலே
நிலைத்து வாழ்பவனே! வென்றாய்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24.6-2014

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  ஜூன் 24, 2014 @ 15:11:23

  கவி அரசரின் பாடல்கள் எல்லாம் காலத்தை வென்றவை அல்லவா!
  அவரை நினைவூட்டிய கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. raveendran sinnathamby
  ஜூன் 24, 2014 @ 15:57:37

  super poem.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 24, 2014 @ 17:00:45

  அருமை சகோதரி…

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூன் 24, 2014 @ 19:46:16

  Sayee Ram:-
  தங்கள் கவிதை வார்த்தையூட்டி
  மனதை ஊட்டிக்கே அழைத்துச்சென்றுவிடுகிறதுங்க..

  Vetha ELangathilakam:-
  நன்றாக நனைந்து குளிர்ந்து
  பிழையற்ற வரிகளைப் பிறர் எழுத
  வாழ்த்துகள். சாயிராம்.
  மகிழ்வு.
  நன்றி.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 24, 2014 @ 19:50:43

  Anand Raj :_
  மதுசுகத்தில் தவழ்ந்தாலும்
  மன்னவா நீ ஒரு கவிதைச்செண்டு
  மனம் கவர் உன்கவி கேட்டு
  நாங்களெல்லாம் மலர் சுற்றும்வண்டு.

  Vetha ELangathilakam:-
  உண்மையே…ஆனந்…

  மறுமொழி

 6. ramani
  ஜூன் 25, 2014 @ 00:31:08

  மிகச் சுருக்கமாக ஆயினும்
  சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. karanthaijayakumar
  ஜூன் 25, 2014 @ 00:52:59

  காலத்தை வென்ற கவியரசருக்கு
  அருமையாய் ஒரு கவிதை
  நன்றி சகோதரியாரே
  கண்ணதாசனின் நினைவினைப் போற்றுவோம்

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  ஜூன் 25, 2014 @ 02:03:23

  கவியால் என்றும் நிலைத்தவனுக்கு என்றும் நிலையாய் ஒரு கவிப்பா. அருமை தோழி.

  மறுமொழி

 9. yarlpavanan
  ஜூன் 25, 2014 @ 06:55:54

  கண்ணதாசன் பாட்டைக் கேள்
  எண்ணமெல்லாம் – அவர்
  பாவடிகள் மின்னுமே!
  கண்ணதாசன் நினைவூட்டலை
  வரவேற்கிறேன்!

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூன் 25, 2014 @ 18:02:54

  நா.முத்துநிலவன்Wednesday, June 25, 2014

  நன்றி சகோதரி. உங்களின் சின்னஞ்சிறிய கவிதை பார்த்தேன். ஆனால் பின்னூட்டமிடுவதில் ஏன் இத்தனை சிக்கல்? முயன்று முயன்று தோற்ற்துதான் மிச்சம்.. போங்கள்..

  Vetha:-
  Mikka nanry .

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 27, 2014 @ 14:23:08

  Siva Ramani, சரவண பாரதி, கவிதையின் காதலன் and 20 others like this..

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  நினைவூட்டத் தோணியிலே
  நிலைத்து வாழ்பவனே! வென்றாய்!

  Kannan Sadhasivam:-
  அடிமை எனச்சொல்வதில் ஆனந்தம் கொள்ளவைத்த அரசன்…

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூன் 27, 2014 @ 14:28:19

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
  Nice verse regarding a great poet – June 24
  ..
  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah :-
  நிலையற்ற உலகில், நிலைத்து நிற்கும் அழியாப்புகழ் உடைய கம்பீரமான கவிப்பேரரசிற்கு, அருமையான கம்பீரத்தொனியில் தகுந்த கவிதை!!!

  தகுதி உடையோருக்கு, தகுதிக்கமைய வாழ்த்துவதே பெருமை சேர்க்கும். கவிதை மிகப் பொருத்தமாக உள்ளது.

  தற்கால நடப்பில், தகுதி அற்றிருந்தாலும், சிலரின் தகுதிக்கு மீறிய புகழ்ச்சியினால், தமக்கும் தகுதி உள்ளதாக சிலர் எண்ணுவது, கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி, தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடுதல் போல் உள்ளது.

  “ஆழ நினைவூட்டத் தோணியிலே
  நிலைத்து வாழ்பவனே!” அருமையான வரிகள்.
  இவ்வரிகள் எனக்கு, கவிஞரின் இப்பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகிறது.

  அமைதியான நதியினிலே ஓடும் ஓடம், அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

  அமைதியாக எம்வழியில் சென்று கொண்டிருந்த எம்மை, அளவில்லாத இன்னலுக்கு ஆட்படுத்தி, ஆட்டங்காண வைக்க முயற்சித்தார்கள்.

  இனி..

  தென்னையிளங் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது,
  தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது

  Vetha ELangathilakam:-
  mmm….

  Alvit Vincent:-
  ஆம், நிலைக்கும் வரிகளைத் தந்தவன்.

  Sujatha Anton:-
  நினைவை தொட்டு வந்து எடுத்துரைத்த கவித்துவம் அருமை. வாழ்த்துக்கள்.!!!!

  Siva Ramani :-
  nice

  மறுமொழி

 13. பி.தமிழ் முகில்
  ஜூன் 27, 2014 @ 16:13:55

  கவியரசரை நினைவூட்டிய வரிகள் அருமை கவியே..

  மறுமொழி

 14. namkural
  ஜூலை 24, 2014 @ 13:19:10

  Dear Admin,
  You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

  To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% – 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல…
  நம் குரல்

  மறுமொழி

 15. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 14:56:01

  Mikka nanry. I have joined……

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: