71. கவிதை பாருங்கள்(photo,poem)

10392318_10203334212453245_7337965168102402842_n

அரசாட்சி மொழியாட்சி
வரம்பாட்சியற்ற வரமாட்சி!.
கைவசமாகும் மொழியாட்சி
கைராசியுடை சிந்தனையாட்சி!.

வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம்
தோய்ந்த செந்தமிழ்க் கவி வரியா!
ஆய்ந்து பார்ப்பதுண்டா!
காய்ந்துவிடக் கூடாது கவித்துவம்!

15712088-v-italic-letter-with-diamonds---mmm

DecorativeLine1-2

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜூன் 28, 2014 @ 22:21:23

  சுருக்கமாக ஆயினும்
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. கோமதி அரசு
  ஜூன் 29, 2014 @ 02:40:59

  காய்ந்துவிடக் கூடாது கவித்துவம்!//
  அருமை.

  மறுமொழி

 3. yarlpavanan
  ஜூன் 29, 2014 @ 05:54:52

  “வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம்
  தோய்ந்த செந்தமிழ்க் கவி வரியா!” என
  உண்மையைத் தட்டிக் கேட்பதை
  வரவேற்கிறேன்!

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 29, 2014 @ 12:11:30

  காய்ந்து விடவில்லை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. karanthaijayakumar
  ஜூன் 29, 2014 @ 14:02:45

  அருமை
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. கோமதி அரசு
  ஜூன் 30, 2014 @ 15:00:18

  உங்கள் கணவர் அவர்கள் உடல் நலம் தேறி வரும் இறைவன் அருளால் என்று நினைக்கிறேன்.
  வாழ்க வளமுடன்!
  வாழ்க நலமுடன்!.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: