73. கவிதை பாருங்கள்(photo,poem)

decorative-wine-glasses

கவிதை என்பது மன உணர்வு.
உணர்வின் வடிகால்
பொங்கும் இன்பம், கோபம், தாபம்
வரையும் வார்த்தை மாலை

தமிழ் பொதுமை மது
குமிழும் போதை ரசம்
அமிழ்த்தும் ஓருலகில்
உமிழ்க்கும் சுவை நுரையை.

உள்ளே புகுந்திடிலுலகு மறக்கும்
உள்ளம் நிறையுமுன்னை
வளர்க்கும் உயித் தமிழ்.
தளமிடுமரங்கு அள்ளிடு!

(மயக்கம் தரும் மதுக்குவளையில்
தயக்கமின்றித் தமிழ் நிரப்பு.
நயக்க நல்லிசை கலக்கு
இயக்கம் இசைவாக நடக்கும்.
வியக்கும் புதுமைகள் மலரும்.)

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2014.

imagesCACGHBJY

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  ஜூலை 15, 2014 @ 13:09:32

  கவிதைக்கு நவ ரசமும் உண்டு.. சிறப்பான கவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 08:00:55

   மிக நன்றி முரளி இனிய கருத்திற்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. தி.தமிழ் இளங்கோ
  ஜூலை 15, 2014 @ 13:47:19

  நுரை பொங்கும் தமிழ்!

  மறுமொழி

 3. yarlpavanan
  ஜூலை 15, 2014 @ 23:36:03

  சிறந்த பதிவு
  தொடருங்கள்
  தொடருகிறேன்

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூலை 16, 2014 @ 00:56:41

  உணர்வுகளின் வடிகால் கவிதை
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 16, 2014 @ 03:34:33

  மயங்கினேன்… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஜூலை 16, 2014 @ 04:11:44

  தயக்கமின்றி தமிழ் நிரம்பிய அழகுக்கவிதை..பாராட்டுக்கள்.!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 25, 2014 @ 08:07:00

   மிக நன்றி sis இனிய கருத்திற்கு.
   தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
   மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. sujatha
  ஜூலை 16, 2014 @ 05:27:06

  தமிழை தமிழால் வடித்தெடுத்த தமிழ் கவிநயம்.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 25, 2014 @ 08:07:27

  மிக நன்றி Sujatah இனிய கருத்திற்கு.
  தட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.
  மகிழ்ந்தேன். இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 28, 2017 @ 07:37:31

  Alvit Vasantharany Vincent:- //மதுக் குவளையில் தமிழ் நிரப்பு// நன்று.
  27 June 2014 at 17:12 ·

  Mageswari Periasamy :- அருமை தோழி. சிறக்கின்றன தமிழ் உமது விரலசைவில்…
  28 June 2014 at 07:01 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s