324. கும்மியடி.

kummi_adi_at_tamil_
(கும்மி நாட்டார் கலை.
கரவைக் கூத்து என்பாருமுளர்.
கைகள் தட்டி வட்டமாகவும்
வரிசையாகவும் நின்று ஆடுவர்.)

கும்மியடி.

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கை தட்டுங்கடி.
கட்டுங்கடி தமிழ் கவியடி
எட்டுங்கடி தமிழ் முல்லையடி (கொட்)

ஒட்டுங்கடி தமிழ் உறவடி
எட்டுங்கடி தமிழ் உயர்படி.
கிட்டுங்கடி இலக்கணம் அழகடி
சுட்டுங்கடி தமிழ் பிழையடி. (கொட்)

கும்மியடி தமிழ் பாட்டிற்கடி
குறைகளின்றித் தாளம் தட்டி
திறமைத் தமிழோடு முட்டுங்கடி
கறைகள் அனைத்தும் வெட்டுங்கடி (கொட்)

Alvit Vincent lines;-
கைதட்டி, தமிழ் சுட்டி
கறைகள் வெட்டி, கொட்டுங்கடி…….

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-7-2014

lace-spk4v10dbg-bw_preview

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கீதமஞ்சரி
  ஜூலை 17, 2014 @ 23:15:46

  கும்மிக்கொட்டிப் பாடி தமிழையும் கலையையும் ஒருசேர ரசிக்கவைக்கும் அழகுப் பாடல். பாடிப்பார்த்தேன். இன்னும் ரசிக்கிறது. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூலை 18, 2014 @ 00:46:56

  அருமை
  ரசித்தேன்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 3. yarlpavanan
  ஜூலை 18, 2014 @ 01:12:19

  http://wp.me/pTOfc-aR என்ற இணைப்பில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்; பார்க்கவும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:20:17

   மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ந்தேன்
   இறையாசி நிறையட்டும்.
   வந்து பார்த்து கருத்திட்டதாக நினைவு. மீண்டும் நன்றி. நன்றி.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 18, 2014 @ 02:59:03

  ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜூலை 18, 2014 @ 04:18:27

  கும்மிப் பாட்டு அருமை..!

  மறுமொழி

 6. கோமதி அரசு
  ஜூலை 18, 2014 @ 06:19:29

  கும்மிப்பாட்டு மிக அருமை.

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 18, 2014 @ 11:20:46

  வணக்கம்
  சகோதரி

  பலதடவை இரசித்து இரசித்து பாடலை படினேன்..நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  தங்களின் இந்த பதிவை எனது நண்பரின் வலைப்பூவில் தனது பாணியில் சொல்லியுள்ளார் வந்து பாருங்கள்
  http://yarlpavanan.wordpress.com/2014/07/18/தமிழ்-பேணுவோமெனக்-கும்மி/

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 8. Bagawanjee KA
  ஜூலை 18, 2014 @ 14:04:21

  கடிகள் நிறைய இருந்தாலும் கும்மியை ரசித்தேன் !

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:28:27

   ஆமாம் சகோதரா ஆனாலும் உங்க கடி மிக நன்று. நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   மிக மகிழ்ந்தேன்
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. raveendran sinnathamby
  ஜூலை 18, 2014 @ 14:16:50

  ரசித்தேன்
  இனித்தேன்
  இது தேன்
  பணிந்தேன்
  உன் இசைத்தேன்.

  மறுமொழி

 10. Mrs.Mano Saminathan
  ஜூலை 20, 2014 @ 14:32:07

  கவிதை அருமை! படம் அந்த அழகிற்கு அழகு சேர்க்கிறது!!

  மறுமொழி

 11. கோவை கவி
  ஆக 04, 2014 @ 18:30:01

  மிக நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
  மிக மகிழ்ந்தேன்
  இறையாசி நிறையட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: