74. கவிதை பாருங்கள்(photo,poem)

Padmini-ll

அற்றைப் பதுமை செம்மை
உவமை இன்மைத் திறமை.
புலமை வர்ணனை இல்லை.
பெருமை கைப்படை சதங்கை.
வித்தைச் சலுகை தேனடை.
இடிமை உரிமை உவகை.
நரைமை நன்கொடை எல்லை.

(அற்றை – அன்றைய. செம்மை – அழகு.
கைப்படை – ஆயுதம். சலுகை – செல்வாக்கு.
இடிமை – உலகு. நரைமை – மூப்பு.)

1012951_539196699586653_1527715385_n-pp

-gold-dividers

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  ஜூலை 21, 2014 @ 00:41:46

  சிறந்த கவிதை
  தொடர வாழ்த்துகள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:47:32

   மிக்க நன்றி சகோதரா தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் மிக மகிழ்வடைந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூலை 21, 2014 @ 01:03:39

  அருமை
  சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:47:57

   மிக்க நன்றி சகோதரா தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் மிக மகிழ்வடைந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 21, 2014 @ 02:49:15

  அருமை சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:48:28

   மிக்க நன்றி சகோதரா DD தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் மிக மகிழ்வடைந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 21, 2014 @ 03:01:09

  வணக்கம்
  கவிதையை இரசித்துப்படித்தேன் அரும்பத விளகங்கள் எல்லாம் நன்று பகிர்வுக்கு நன்றி. சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:49:02

   மிக்க நன்றி சகோதரா Rupan தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் மிக மகிழ்வடைந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜூலை 21, 2014 @ 03:13:11

  அருமையான கவிதைகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:50:55

   மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் மிக மகிழ்வடைந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. Bagawanjee KA
  ஜூலை 21, 2014 @ 03:30:10

  வைரம் உள்வைரத்தையே அறுத்து விட்டதே !

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 04, 2014 @ 18:53:18

   ஆமாம்…….
   மிக்க நன்றி சகோதரா தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
   மனம் மிக மகிழ்வடைந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. ranjani135
  ஜூலை 23, 2014 @ 08:58:02

  அன்பு சகோதரி,
  இந்தக் கவிதை உங்கள் ஆயிரமாவது பதிவு என்று திருமதி ராஜலக்ஷ்மி அவர்களின் பதிவில் எழுதியிருந்தீர்கள்.
  ஆயிரமாவது பதிவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள், மேலும் மேலும் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகள்!
  அன்புடன்,
  ரஞ்சனி

  மறுமொழி

 8. கோவை கவி
  ஆக 04, 2014 @ 18:54:02

  மிக்க நன்றி சகோதரி தங்கள் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
  மனம் மிக மகிழ்வடைந்தேன்.
  இறையாசி நிறையட்டும்

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 30, 2017 @ 08:09:42

  Raammohan Raammohan :- அத்துனை
  மை ….அனைத்தும் புதுமை ! அருமை
  இனிமை !
  1 July 2014 at 02:46

  Ganesalingam Arumugam :- Good morning & happy Tuesday…
  இனிய காலை / மதிய / மாலை
  வணக்கங்கள் அனைவர்க்கும்.
  1 July 2014 at 08:24 ·

  Vetha Langathilakam:- @ R.R……. ஆம் சகோதரா அனைத்தும்
  றை-மை-னை என்று இணைத்துள்ளேன் .
  இதைத் தாங்கள் கவனித்தது. மகிழ்வு
  மிக்க நன்றி. இப்படத்தைப் பார்த்ததும் இவர்
  ” முதுமை என்னைக் கவர்ந்தமை. ” -இது
  (இந்த வரியை இறுதி வாரியாக்கலாம்.
  1 July 2014 at 08:29 ·
  Alvit Vasantharany Vincent:- Vetha ELangathilakam : “புலமை உங்கள் உடைமை” சகோதரி. வாழ்த்துக்கள்.
  1 July 2014 at 13:57 ·
  Vetha Langathilakam:- @ A.v…மிக நேரம் எடுத்து எழுதினேன். முடித்ததும் ஓரு திருப்தி.
  மிக்க நன்றி சகோதரி.
  1 July 2014 at 14:11 ·

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூன் 30, 2017 @ 08:12:18

  Alvit Vasantharany Vincent :- நன்றாகவே வந்துள்ளது.
  1 July 2014 at 19:24 ·

  Vetha Langathilakam :- Aamm..nanry….
  1 July 2014 at 19:26 ·

  Sujatha Anton :- அருமை….அருமை….வாழ்த்துகள்.
  2 July 2014 at 03:57 ·

  Subajini Sriranjan :- எடுப்பு முறிப்பு முடிப்பு எல்லாமே ஒரு தொனிப்பு…..
  அப்படி ஆக்குவது கடினம்….
  அருமை.
  30 June 2015 at 15:30
  ·
  Vetha Langathilakam:- @ சுபா கை-சை.தை.பை
  என்று எழுத வேண்டுமென முயற்சித்தது.
  பகிர்விற்கு மகிழ்வு நன்றி
  30 June 2015 at 17:28 ·

  Rathy Mohan அட்டகாசம் வரிகள்
  30 June 2015 at 17:41
  ·
  Ratha Mariyaratnam :- படமும் கவிதையும் மிக அழகு….உங்கள் கைவண்ணம் தெரிகிறது
  30 June 2015 at 23:52 ·

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூலை 03, 2017 @ 07:31:06

  சீ! என்ன உலகமடா வரிகளின் கருத்துகள்:-

  Geetha Mathi :- அன்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் அல்ல, கற்பாறைகள் அவை.
  3 July 2014 at 12:04

  Alvit Vasantharany Vincent:- //உரிமையறுத்த உள்வயிரம்// ஏன் இப்படி மாறினோம் என்பதை ஆராட்சிக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. 😦
  3 July 2014 at 13:42 ·

  Prema Rajaratnam:- எல்லாம் நடிப்பு வாழ்க்கை,உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல்,,,,????
  3 July 2014 at 15:08 ·

  Sharatha Rasiaya :- ,இயந்திரமாகும் மனிதர் அல்ல ஆணவம் பிடித்த மனித ர்கள்
  3 July 2014 at 15:09

  Gowry Sivapalan:- என்ன இந்த விரக்தி
  3 July 2014 at 15:40 ·

  Vetha Langathilakam:- Gowry…..வரும் போகும், இல்லாவிடில் தத்துவம் ஏது..
  ரசனை ஏது!
  முறிந்துவிட மாட்டோமல்லோ!…இதை வெல்லத் தெரிந்தவர்கள் நாமன்றோ!…

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூலை 03, 2017 @ 07:32:32

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah :- கவிதை தற்போதைய நிலையாத மனிதர் நிலையை சொல்லிற்று.

  இவர்கள் எல்லோரும் ஏன் இவ்வாறு வாழ்கின்றோம் இவ்வாழ்க்கையை, எதற்காக வாழ்கின்றோம், இதில் என்ன பலன் இருக்கிறது என மனதின் ஆழத்தில் அமைதியாகச் சிந்தித்து பார்த்தார்கள் என்றால் உண்மை புலப்படும்!

  நிலையாமை என்பதை மனதிற்கொண்டு, வாழும்போதே நிலைத்து நிற்கும் படியாக எதையாவது பயனுள்ளவற்றை சாதித்தல் நன்று!

  தகுதிக்கு மீறிய ஆணவம்!
  3 July 2014 at 22:55 ·

  Baba Muthu :- the life is drama and ego one day they realize but too late for every think
  4 August 2014 at 04:05 ·

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜூன் 30, 2018 @ 16:32:18

  about Padmini:-

  Kavignar Thamizh Mugil :- அருமைம்மா

  சொல்லுந் திறங்கண்டேன்
  சொக்கியே
  போய்நின்றேன்
  வெல்லும் வரம்பெற்றீர்
  வேட்பு
  ( வேட்பு – விருப்பம்)

  நெஞ்சினிக்கும் நேயமுடன்
  கவிஞர் தமிழ்முகில்
  கும்பகோணம்
  30-6-2018

  Vetha Langathilakam :- அன்று கண்டேன் இப்படம்
  நன்று மனதைத் தூண்டியது.
  வென்றது தமிழ் வரைந்தேன்
  இன்றிது தங்கள் கருத்து
  மன்றது வந்தது மகிழ்வு.
  ஆழ்ந்த அன்பு. 30-6-2018

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜூன் 30, 2018 @ 21:32:34

  Padmini comment:-
  Subi Narendran //வித்தைச் சலுகை தேனடை// வரிகளில் தமிழ் இனிமை. அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
  30-6-2018

  Vetha Langathilakam :- மகிழ்வு.
  ஆழ்ந்த அன்பு Subi Narendran
  30-6-2018

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: